MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nayanthara Birthday: 'மறுபடி பிறந்தாலும்.. நீயே வேண்டும்' நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்கி போட்ட ரொமான்டிக் போஸ்ட்!

Nayanthara Birthday: 'மறுபடி பிறந்தாலும்.. நீயே வேண்டும்' நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்கி போட்ட ரொமான்டிக் போஸ்ட்!

Vignesh Shivan Insta Post : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளை அவரது கணவர் விக்னேஷ் சிவன் வித்தியாசமாக கொண்டாடியுள்ளார். வீடெல்லாம் குடும்ப புகைப்படங்களை ஒட்டி, ஒரு எமோஷனல் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 18 2026, 09:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vignesh Shivan Instagram post for Nayanthara
Image Credit : X

Vignesh Shivan Instagram post for Nayanthara

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை தெரியாதவர்கள் யாரும் இல்லை. தனது நடிப்பு, அழகு மூலமாக லட்சக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் இடம்பிடித்துள்ளார். இன்று இந்த பியூட்டி குயினின் பிறந்தநாள். தனது செல்ல மனைவியின் பிறந்தநாளை கணவர் விக்னேஷ் சிவன் ஒரு செம சர்ப்ரைஸோடு கொண்டாடியுள்ளார். இன்று நயன்தாரா தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வீடியோவில் வெளிவந்த சர்ப்ரைஸ்
Image Credit : Instagram

வீடியோவில் வெளிவந்த சர்ப்ரைஸ்

இயக்குநர் விக்னேஷ் சிவன் ரொம்பவே வித்தியாசமாக இந்த பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். வீடு முழுக்க குடும்ப புகைப்படங்களை ஒட்டியிருந்தார். இதுகுறித்த வீடியோ ஒன்றையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அவர்கள் இருவரையும் இணைத்த படத்திலிருக்கும் ஒரு ரொமான்டிக்கான பாடலை அந்த வீடியோவுக்கு பின்னணியாக அவர் சேர்த்துள்ளார். அதோடு தமிழில் ஒரு எமோஷனலான மெசேஜையும் விக்னேஷ் பதிவிட்டுள்ளார்.

35
விக்கி எழுதியது என்ன?
Image Credit : Insatgram

விக்கி எழுதியது என்ன?

"மறுபடி பிறந்தாலும்... நீயே வேணும்... லவ் யூ என் உயிரே, என் உலகமே, என் தங்கமே நயன்தாரா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என மிகவும் எமோஷனலாக அவர் எழுதியுள்ளார். விக்னேஷ் சிவன் எழுதிய இந்த வரிகள் ரசிகர்களின் மனதை ரொம்பவே தொட்டது. இந்த போஸ்ட்டுக்கு லைக்ஸ் குவிந்து வரும் நிலையில்தான், யாரும் கமெண்ட் செய்ய முடியாதபடி கமெண்ட்ஸ் ஆப்ஷனை விக்னேஷ் சிவன் பிளாக் செய்துள்ளார். நயன்தாராவின் பிறந்தநாளுக்கு குடும்ப நினைவுகள் அடங்கிய வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்தார்.

45
வைரலாகும் வீடியோ
Image Credit : Insatgram

வைரலாகும் வீடியோ

இந்த வீடியோவில் இருக்கும் புகைப்படங்களில், தம்பதியின் பல தனிப்பட்ட தருணங்கள் பதிவாகியுள்ளன. கல்யாணத்திற்கு முந்தைய காலங்கள், குழந்தைகளான உயிர் மற்றும் உலகோடு இருக்கும் நினைவுகள் என பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. காதலில் ஆரம்பித்து பெற்றோராக மாறியது வரையிலான அவர்களின் வாழ்க்கையின் பல கட்டங்களை இந்த வீடியோ காட்டுகிறது. அதோடு கடந்த வருட பிறந்தநாளுக்கு பரிசளிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்டர் காரையும் அந்த வீடியோ நினைவூட்டுகிறது. இதற்கு முன்னதாக மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் கார்களையும் நயன்தாராவுக்கு விக்கி பரிசாக அளித்திருந்தார்.

நவம்பர் 18, 1984 அன்று கர்நாடகாவில் பிறந்த நயன்தாரா, 2003ல் சினிமாவுக்குள் நுழைந்தார். அதன்பிறகு இந்த நடிகை எப்போதுமே திரும்பிப் பார்க்கவில்லை. 2003ல் வெளியான மனசினக்கரே என்ற மலையாள படம் மூலமாக அவர் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

55
சல்மான் கானுடன் நடிக்கும் நயன்
Image Credit : our own

சல்மான் கானுடன் நடிக்கும் நயன்

20 வருடங்களுக்குப் பிறகு நயன்தாரா பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். தென்னிந்திய சினிமாவின் சூப்பர்ஹிட் இயக்குநர் அட்லீ, ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் அவரை ஹீரோயினாக தேர்வு செய்தார். 2023ல் வெளியான ஜவான் படம் உலகளவில் ரூ.1160 கோடி வசூல் செய்தது. நயன்தாராவின் பாலிவுட் அறிமுகம் ரொம்பவே பிரம்மாண்டமாக அமைந்தது. இப்போது, SVC63 படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடிக்க அவர் தயாராகி வருகிறார். சல்மான் கானுடன் அவர் நடிக்கும் முதல் படமும் இதுதான்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : 42வது பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image2
Samantha : கணவருடன் சிறப்பு பூஜை... டெலிவரி டேட் பற்றி சமந்தா பதிவிட்ட கிரேஸி போஸ்ட் - எப்போ குழந்தை பிறக்கப்போகுது?
Recommended image3
Theatre and OTT Releases : ஓம் முதல் ஆபிஸ் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
Nayanthara : கல்யாணத்துக்கு பின் முதன்முறையாக சிம்பு உடன் ஜோடி சேரும் நயன்தாரா? டைரக்ட் பண்ணப்போவது யார் தெரியுமா?
Recommended image2
சூப்பர் ஸ்டார் - லேடி சூப்பர் ஸ்டார் மீண்டும் கூட்டணி? ரஜினியுடன் கைகோர்க்கும் நயன்தாரா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved