மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, இன்று மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் நடிகை கங்கனா ரனாவத் கண் கலங்கி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சங்களை நெகிழவைக்கும் விதத்தில் இருந்தது.
cinema Mar 23, 2021, 5:57 PM IST
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி என்ற படத்தை, இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரமாண்டமாக இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.
cinema Mar 23, 2021, 11:55 AM IST
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி என்ற படத்தை, இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரமாண்டமாக இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
cinema Feb 25, 2021, 10:26 AM IST
“தலைவி” என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டே படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தீபாவிடம் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏ.எல். விஜய் தரப்பில் தெரிவித்தார்.
cinema Feb 9, 2021, 3:58 PM IST
நடிகை அமலாபால், நண்பர்களுடன் சரக்கடித்து விட்டு ஓவர் போதையில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
cinema Aug 1, 2020, 3:08 PM IST
கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஜய் - ஐஸ்வரா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
cinema Jun 3, 2020, 1:19 PM IST
பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ள, இயக்குனர் ஏ.எல்.விஜய் கடந்த வருடம் ஐஸ்வர்யா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ள விஷயத்தை, ஏ.எல்.விஜய்யின் சகோதரர் மிகவும் சந்தோஷத்தோடு தெரிவித்துள்ளார்.
cinema May 30, 2020, 2:29 PM IST
2011 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் வெளியான '404 ' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், பேபி சாரா. இதை தொடர்ந்து, தமிழில் அதே ஆண்டில், இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் விக்ரம், அனுஷ்கா, அமலாபால், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'தெய்வத்திருமகள்' படத்தில் நடித்து, ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார்.
cinema May 7, 2020, 1:08 PM IST
நடிகை, அமலா இயக்குனர் ஏ.எல்.விஜய்யை கடந்த 2014 காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 ஆம் ஆண்டு, விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.
cinema Mar 21, 2020, 11:27 AM IST
நடிகர் அமலா இயக்குனர் ஏ.எல்.விஜய்யை கடந்த 2014 காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 ஆம் ஆண்டு, விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.
cinema Mar 20, 2020, 5:09 PM IST
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தலைவி' . இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்கனா ரணாவத்தின் செகண்ட் லுக் வெளியாகியது.
cinema Feb 28, 2020, 4:01 PM IST
இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது, மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக உருவாகி வரும் 'தலைவி' படத்தை இயக்கி வருகிறார்.
cinema Feb 18, 2020, 7:30 PM IST
கடந்த ஓரிரு வாரத்திற்கு முன் நடிகை அமலாபால் - இயக்குனர் ஏ.எல்.விஜய் விவாகரத்து குறித்து முதல் முறையாக, பேட்டி ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளரும், ஏ.எல்.விஜய்யின் தந்தையுமான ஏ.எல்.அழகப்பன். தனுஷால் தான் அமலாபால் - ஏ.எல்.விஜய் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டதாக கூறியிருந்தார்.
cinema Feb 18, 2020, 12:06 PM IST
நடிகை அமலாபால் - இயக்குனர் ஏ.எல்.விஜய் விவாகரத்து குறித்து முதல் முறையாக, பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் பிரபல தயாரிப்பாளரும், ஏ.எல்.விஜய்யின் தந்தையுமான ஏ.எல்.அழகப்பன்.
cinema Feb 1, 2020, 2:59 PM IST
கங்கணா ரணவத் ஜெயலலிதாவாக நடிக்கும் ‘தலைவி’ படத்தில், சசிகலா கேரக்டருக்கு யாரையெல்லாமோ ட்ரை பண்ணிப்பார்த்தார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ஆனால் கடைசியில் ப்ரியாமணி டிக் ஆனார். பொண்ணு பாரபட்சமில்லாமல் இந்த ப்ராஜெக்டில் டெடிகேஷன் காட்டுகிறாராம். நடிப்பில் வெளுக்கிறாராம். சசியே அசந்து போவார்! என்கிறார்கள்.
cinema Dec 23, 2019, 6:54 PM IST