Actor Karthi Lineups : நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு அவருடைய 25வது படமாக வெளியானது தான் ஜப்பான். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை.
Gallery Mar 8, 2024, 11:25 PM IST
Thalapathy 69 H Vinoth : தளபதி விஜய் தனது 69வது பட பணிகளை முடித்த பிறகு திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபாவுள்ளார்.
cinema Feb 3, 2024, 5:09 PM IST
Kamalhaasan Movies : தமிழ் சினிமா என்பதை தாண்டி உலக சினிமா தளத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு மாபெரும் கலைஞன் தான் கமல்ஹாசன். திரைத்துறையில் இவர் ஏற்று செயல்படாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இவர் ஒரு ஜாம்பவான்.
Gallery Nov 18, 2023, 9:08 AM IST
உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள 233 வது படத்திற்கான.. கன் ஷூட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை, தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
cinema Sep 7, 2023, 12:08 PM IST
இந்த படத்தின் கதை அரசியல் களம் சார்ந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படம் ஒரு பிரபலத்தின் பயோ பிக்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
cinema Jul 9, 2023, 5:22 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியில் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ள தகவலை புகைப்படம் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
cinema Jun 13, 2023, 10:42 PM IST
இந்த படம் குறித்தான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதையொட்டி ஹச் வினோத் என்கிற ஹேஸ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.
cinema Nov 6, 2022, 12:07 PM IST
இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் ஒரு படத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகிவிட்டார் கமல். மேலும் பா ரஞ்சித்துடன் மதுரையை மையமாக கொண்ட ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் விக்ரம் 2 என பிஸியாக உள்ளார்.
cinema Aug 2, 2022, 4:00 PM IST
வினோத்துடன் கைகோர்த்துள்ள மக்கள் செல்வன் இயக்குனரின் ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் பிடித்து விட சம்மதம் தெரிவித்துள்ளாராம். இந்த புதிய திட்டம் இரண்டு பாகங்களாக உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
cinema Aug 1, 2022, 5:36 PM IST
சென்னையில் அஜித் இன்றி ஏ.கே 61 -ன் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சூட்டிங்கின் போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.
cinema Jul 27, 2022, 2:04 PM IST
இந்த காணொளியில் அஜித் முன்பை விட மிகவும் உடல் எடை அதிகரித்து வயதான ஒருவர் போல காட்சியளிக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
cinema Jul 26, 2022, 12:57 PM IST
Ajith 61: வலிமை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அடுத்ததாக தனது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் நேற்று பூஜையுடன் துவங்கியது.
Gallery Apr 12, 2022, 11:15 AM IST
தல அஜித், கடந்த சில வாரங்களாக வேப்பேரியில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் அமைந்துள்ளது, ரைஃபிள் கிளப்பில், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் வந்து செல்லும் புகைப்படங்கள், சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது.
cinema Mar 4, 2021, 7:25 PM IST
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 60வது படத்திற்காக அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலுக்கு குட் பை சொல்லிவிட்டு கருப்பு முடியுடன், சிக்ஸ் பேக்கில் அசத்த உள்ளாராம்.
cinema Oct 9, 2019, 1:18 PM IST
இயக்குனர் எச். வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்தவர் நடிகை அம்மு அபிராமி. இந்த படத்தை தொடர்ந்து 'ராட்சசன்' படத்தில் ரோஸ் என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
cinema May 13, 2019, 6:35 PM IST