MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித் 61 படப்பிடிப்பில் விபத்து...ட்ரோன் கேமரா உடைந்ததால் பரபரப்பு!

அஜித் 61 படப்பிடிப்பில் விபத்து...ட்ரோன் கேமரா உடைந்ததால் பரபரப்பு!

சென்னையில் அஜித் இன்றி ஏ.கே 61 -ன்  சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சூட்டிங்கின்  போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Jul 27 2022, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
AK 61

AK 61

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் தற்போது தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தை முந்தைய பட தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரிக்கிறார். ஹைதராபாத்தில் சென்னையில் உள்ள மவுண்ட் ரோடு போன்ற செட் அமைக்கப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

மேலும் செய்திகளுக்கு...அந்தரங்க கேள்விக்கு அசால்டாக பதிலளித்த விஜய் தேவரகொண்டா,...காஃபி வித் கரண் ப்ரோமோ!

24
AK 61

AK 61

இதற்கிடையே அஜித்தின் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெறுவதால் இங்குள்ள சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என ஆர் கே செல்வமணி குற்றச்சாட்டை முன் வைத்தார். இதை அடுத்து படப்பிடிப்பை சென்னைக்கு மாற்றியது ஏ.கே.61 படக்குழு. தற்போது சென்னைக்கு அருகில் செட் அமைக்கப்பட்டுசூட்டிங்  நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...பாதியில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்... அவசர அவசரமாக சென்னை திரும்பிய விஜய், அஜித் - ஐதராபாத்தில் என்ன பிரச்சனை?

34
AK 61

AK 61

படப்பிடிப்புக்கு இடையே ஒய்வு நேரத்தை செலவிட உலகை சுற்ற புறப்பட்டார் அஜித் குமார். இவர் ஐரோப்பா நாடுகள் மற்றும் பாரிஸில் பைக் உலா வந்த காட்சிகள் வைரலாகின.  தற்போது சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பி உள்ள அஜித்குமார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தான வீடியோவும் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...'சின்ன வயதில் நடித்த படம்' 'காட்டேரி குறித்து வரலட்சுமி!

முன்னதாக அஜித் ஏர்போர்ட்டிற்கு வந்த வீடியோவில் அவர் உடல் எடை கூடி வயதான தோற்றத்தில் இருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். இந்நிலைகள் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

44
AK 61

AK 61

சென்னையில் அஜித் இன்றி ஏ.கே 61 -ன்  சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சூட்டிங்கின்  போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை ஆனால் ட்ரோன் கேமரா சுவற்றில் மோதி நொறுங்கியுள்ளது. இதனால் சிறிது நேரம் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விபத்து
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜெயம் ரவி - கெனிஷா ரகசிய டீல்! - 42 லட்சத்தில் சொத்து; ஆவணத்தில் கொடுத்த ஷாக் தகவல்!
Recommended image2
Now Playing
இத்தனை படங்களா.?! ரஜினி- கமல் கூட்டணி காம்போ செய்த சம்பவங்கள்.! அத்தனையும் அல்வா துண்டுகள்.!
Recommended image3
L.R ஈஸ்வரியை ஒதுக்கினாரா இளையராஜா? வாய்ப்பு கொடுக்காமல் போனது ஏன்? உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved