எம்பிஏ படிக்காமலேயே பிசினஸ் மற்றும் பணம் சம்பாதிக்கும் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்கும் சில அருமையான திரைப்படங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
பங்குச் சந்தை எப்படி ஒருவரை ஒரே இரவில் உச்சத்திற்குக் கொண்டு சென்று, பிறகு பாதாளத்தில் தள்ளும் என்பதை இத்திரைப்படம் காட்டுகிறது.