Tamil

அரியவகை நோய்களுடன் போராடும் நடிகைகள்

திரையில் மிக அழகாக காட்சியளிக்கும் சில நடிகைகள் நிஜத்தில் சில அரியவகை நோய்களுடன் போராடி வருகின்றனர். அது எந்தெந்த நடிகைகள்? என்பது குறித்து பார்க்கலாம்.

Tamil

அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டிக்கு சூடோபுல்பார் அஃபெக்ட்  (Pseudobulbar affect) என்ற நரம்பியல் பாதிப்பு உள்ளது. இது, ஒருவரின் சிரிப்பு மற்றும் அழுகையை கட்டுப்படுத்த முடியாத ஒரு விசித்திரமான நிலை.

Image credits: facebook
Tamil

யாமி கௌதம்

பாலிவுட்டின் முன்னணி நடிகையான யாமி கௌதம், 'கெரடோசிஸ் பிலாரிசிஸ்' (Keratosis Pilaris) என்ற சருமப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Image credits: YamiGautam@instagram
Tamil

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால், ஆட்டோ இம்யூன் மற்றும் மூச்சுக்குழாய் ஆஸ்துமா (Bronchial Asthma) ஆகிய இரண்டு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Image credits: Our own
Tamil

லீசா ரே

நடிகை லீசா ரே, வெள்ளை ரத்த அணுக்களைத் தாக்கும் ஒரு அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நீண்ட சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளார்.

Image credits: social media
Tamil

சமந்தா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சமந்தா, 'மயோசிடிஸ்' (Myositis) எனப்படும் ஒரு ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.

Image credits: our own
Tamil

சோனம் கபூர்

தனது டயட், ஃபிட்னஸ் மூலம் எப்போதும் செய்திகளில் இடம்பிடிக்கும் நடிகை சோனம் கபூர், தனது சிறுவயதிலிருந்தே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்.

Image credits: Instagram
Tamil

சினேகா உல்லால்

ஐஸ்வர்யா ராய் போலவே தோற்றமளிக்கும் நடிகை சினேகா உல்லால், ஒரு ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில சமயங்களில், இவரால் 30 நிமிடங்களுக்கு மேல் நிற்கக்கூட முடியாது.

Image credits: Instagram

கடன் பட்டவர்களுக்கு தைரியம் தரும் படம், கார்மேனி செல்வம் கதை என்ன?

அதிவேகமாக 1500 கோடி வசூலித்த இந்திய படங்கள் என்னென்ன?

தேர்தல் களத்தில் குதித்த சினிமா நட்சத்திரங்கள்.. யார் யார்?

நடிப்புக்காக படிப்பை பாதியில் விட்ட டாப் 6 சினிமா பிரபலங்கள்..!