Tamil

கடன் பட்டவர்களுக்கு தைரியம் தரும் படம் கார்மேனி செல்வம்

இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு நடுத்தர வர்க்க கணவராக தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கதாபாத்திரம் கடன் பிரச்சனையால் ஏற்படும் வலிகளை தத்ரூபமாக காட்டுகிறது.

Tamil

இயக்குனர் ராம் சக்ரியின் யதார்த்தமான படைப்பு!

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவை தனது மானசீக குருவாகக் கருதும் ராம் சக்ரி, யதார்த்தமான கதையம்சத்துடன் இப்படத்தை இயக்கியுள்ளார். இது ஒவ்வொருவருக்கும் நெருக்கமான அனுபவத்தைத் தரும்

Image credits: Asianet News
Tamil

சமுத்திரக்கனியுடன் கௌதம் வாசுதேவ் மேனன்!

இப்படத்தில் சமுத்திரக்கனியுடன், பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா, அபினயா போன்ற திறமையான நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
Image credits: X
Tamil

உங்களுக்கு தைரியம் தரும் 'கார்மேனி செல்வம்'!

நடுத்தர வர்க்க குடும்பங்களில் கடன் என்பது ஒரு பொதுவான பிரச்சனை. இது உறவுகளையும், முடிவுகளையும் எப்படி பாதிக்கிறது என்பதை இப்படம் யதார்த்தமாக விவரிக்கிறது. 

Image credits: X
Tamil

தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி!

இசையமைப்பாளர் ராமானுஜன் குழுவினர், இசைக்குப் பின்னால் உழைக்கும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வருவாயைப் பகிர்ந்து அளிக்கும் புதிய கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
Image credits: X

அதிவேகமாக 1500 கோடி வசூலித்த இந்திய படங்கள் என்னென்ன?

தேர்தல் களத்தில் குதித்த சினிமா நட்சத்திரங்கள்.. யார் யார்?

நடிப்புக்காக படிப்பை பாதியில் விட்ட டாப் 6 சினிமா பிரபலங்கள்..!

8-வது மாதத்தில் குழந்தையை இழந்தேன்; நடிகை ஆஷா சரத் உருக்கம்