Tamil

அதிவேகமாக 1500 கோடி வசூலித்த இந்திய படங்கள் என்னென்ன?

ரன்வீர் சிங் நடித்த துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் 1500 கோடி கிளப்பில் நுழைந்துள்ளது.

Tamil

துரந்தர் 2 சாதனை

ஆதித்யா தர் இயக்கிய பான்-இந்தியா ஸ்பை ஆக்‌ஷன் திரில்லர் படமான துரந்தர் 2, 16 நாட்களில் 1500 கோடி கிளப்பில் நுழைந்தது.

Image credits: X
Tamil

புஷ்பா 2

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் 18 நாட்களில் 1500 கோடி கிளப்பில் நுழைந்தது.

Image credits: instagram
Tamil

பாகுபலி 2

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் 21 நாட்களில் 1500 கோடி கிளப்பில் நுழைந்தது.

Image credits: instagram
Tamil

தங்கல்

நிதேஷ் திவாரி இயக்கிய அமீர் கான் நடித்த இந்த படம், சீனாவில் வெளியான பிறகு 2070 கோடியை தாண்டியது.

Image credits: instagram
Tamil

துரந்தர் 2 வசூல் வேட்டை

'துரந்தர் 2'-வின் வேகத்தைப் பார்த்தால், 'புஷ்பா 2', 'பாகுபலி 2'-வின் வாழ்நாள் வசூலை எளிதில் முறியடிக்கும்.

Image credits: instagram
Tamil

தங்கல் சாதனை முறியடிக்குமா?

ஆனால், 'தங்கல்' வசூலை முந்தி துரந்தர் 2 இந்தியாவின் நம்பர் 1 படமாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Image credits: instagram

தேர்தல் களத்தில் குதித்த சினிமா நட்சத்திரங்கள்.. யார் யார்?

நடிப்புக்காக படிப்பை பாதியில் விட்ட டாப் 6 சினிமா பிரபலங்கள்..!

8-வது மாதத்தில் குழந்தையை இழந்தேன்; நடிகை ஆஷா சரத் உருக்கம்

அதிக TRP ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன?