அதிக TRP ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன?
சின்னத்திரை சீரியல்களில் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்ற டாப் 10 தமிழ் சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன சீரியல்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.
television Apr 02 2026
Author: Ganesh A Image Credits:Instagram
Tamil
10. கார்த்திகை தீபம்
ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் 4.92 டிஆர்பி ரேட்டிங் உடன் 10ம் இடத்தில் உள்ளது.
Image credits: our own
Tamil
9. அழகே அழகு
விஜய் டிவியின் புது தொடரான அழகே அழகு, 5.06 டிஆர்பி உடன் 9-ம் இடத்தை பிடித்திருக்கிறது.
Image credits: X
Tamil
8. எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது 6.26 புள்ளிகள் உடன் 8-ம் இடத்தில் உள்ளது.
Image credits: Instagram/SunTV
Tamil
7. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியின் பிரைம் டைம் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இந்த வாரம் 6.36 புள்ளிகள் உடன் 7ம் இடத்தில் உள்ளது.
Image credits: Instagram/VijayTelevision
Tamil
6. அய்யனார் துணை
அய்யனார் துணை சீரியல் இந்த வாரம் 6-ம் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு 7.14 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
Image credits: Instagram/vijaytelevision
Tamil
5. மருமகள்
சன் டிவியின் பிரைம் டைம் சீரியலான மருமகள் இந்த வாரம் 7.22 புள்ளிகள் உடன் 5-ம் இடத்தில் உள்ளது.
Image credits: Instagram/SunTV
Tamil
4. சிறகடிக்க ஆசை
4-ம் இடத்தில் உள்ள சிறகடிக்க ஆசை சீரியலுக்கு 7.34 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
Image credits: Instagram/vijaytelevision
Tamil
3. அன்னம்
சன் டிவியின் அன்னம் தொடர் இந்த வாரம் 7.71 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
Image credits: Instagram/SunTV
Tamil
3. கயல்
சன் டிவியின் கயல் சீரியலும் 7.34 டிஆர்பி ரேட்டிங் பெற்று 3ம் இடத்தை பகிர்ந்துள்ளது.
Image credits: Instagram/SunTV
Tamil
2. சிங்கப்பெண்ணே
8.18 புள்ளிகளை பெற்ற சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் இரண்டாம் இடத்தில் உள்ளது.
Image credits: Instagram/SunTV
Tamil
1. மூன்று முடிச்சு
சன் டிவியின் டிரெண்டிங் சீரியலான மூன்று முடிச்சு 9.48 புள்ளிகள் உடன் முதலிடத்தில் உள்ளது.