சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் தான் இந்த வாரமும் முதலிடத்தில் உள்ளது. இந்த சீரியலுக்கு 8.95 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
ஸ்வாதி கொண்டே நடித்த மூன்று முடிச்சு சீரியல் 8.28 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
சன் டிவியில் பிரைம் டைம் சீரியலான கயல் 7.84 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
பிக் பாஸ் கேபி நடித்த மருமகள் சீரியலுக்கு 7.09 டிஆர்பி புள்ளிகளுடன் நான்காம் இடம் கிடைத்துள்ளது.
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை 7.02 டிஆர்பி உடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
விஜய் டிவியின் புத்தம் புது சீரியலான அய்யனார் துணை இந்த வாரம் 6.76 டிஆர்பி உடன் 6ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
சன் டிவியின் அன்னம் சீரியல் 6.68 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
எதிர்நீச்சல் 2 சீரியல் 6.53 டிஆர்பி புள்ளிகளுடன் 8ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 6.36 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது.
கார்த்திக் ராஜ் நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் 5.75 டிஆர்பி ரேட்டிங் உடன் 10ம் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 10 சீரியல்கள்!
தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை; அப்பா ஆனார் நாஞ்சில் விஜயன்!
'லட்சுமி நாராயணன்' நடிகையின் 8 பிளவுஸ் டிசைன்கள்
ரீல் ஜோடி டூ ரியல் ஜோடி... சந்தியா - பிரிட்டோ வெட்டிங் போட்டோஸ்..!