விஜய் டிவி அது இது எது நிகழ்ச்சியில் காமெடியனாக கலக்கியவர் நாஞ்சில் விஜயன்.
எந்த கெட் அப் கொடுத்தாலும் அதில் தன் 100 சதவீத உழைப்பை கொடுப்பது தான் நாஞ்சில் விஜயன் ஸ்பெஷல்.
அது இது எது நிகழ்ச்சியில் அதிகப்படியாக லேடி கெட் அப் போட்டு வந்து அதன் மூலம் தான் பிரபலம் ஆனார் நாஞ்சில் விஜயன்.
நாஞ்சில் விஜயனுக்கும், மரியா என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் ஆனது.
நாஞ்சில் விஜயனும் அவரது மனைவியும் இன்ஸ்டாவில் ஜோடியாக போடும் ரீல்ஸுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
நாஞ்சில் விஜயனுக்கும் அவரது மனைவி மரியாவுக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் குழந்தை பிறந்துள்ளது.
தனக்கு மகள் பிறந்ததும் அந்த குழந்தையை கையில் ஏந்திய உடனே கண்ணீர்விட்டு கதறி அழுதார் நாஞ்சில் விஜயன். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
'லட்சுமி நாராயணன்' நடிகையின் 8 பிளவுஸ் டிசைன்கள்
ரீல் ஜோடி டூ ரியல் ஜோடி... சந்தியா - பிரிட்டோ வெட்டிங் போட்டோஸ்..!
TRP ரேட்டிங்கில் இந்த வாரம் கெத்து காட்டிய டாப் 10 சீரியல்கள்!
கவர்ச்சி உடையில்.. கையில் சரக்குடன் விவாகரத்தை கொண்டாடிய நடிகை!