Television

கயல் சீரியல்:

TRP ரேட்டிங்கில் முதலிலத்தில் இருப்பது, நடிகை சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இணைந்து நடித்து வரும் கயல் தொடர். 9.92 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Image credits: google

வானத்தை போல:

ஸ்ரீ குமார் நடிப்பில், அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் 'வானத்தை போல' சீரியல் 9.47 TRP புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Image credits: google

சுந்தரி:

மூன்றாவது இடத்தில், கேபிரியல்லா கலெக்டர் ஆகவேண்டும் என லட்சிய கனவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும், சுந்தரி சீரியல் பிடித்துள்ளது. 8.91 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.

Image credits: google

இனியா:

TRP லிஸ்டில் நான்காவது இடத்தில், ஆல்யா மனசா மற்றும் ரிஷி நடித்து வரும் இனியா தொடர்... TRP 4வது 8.49 புள்ளிகளை பெற்றுள்ளது.

Image credits: google

பாக்கியலட்சுமி:

அடித்து பிடித்து 5-ஆவது இடத்தை பிடித்துள்ளது, விஜய் டிவி சேரியலான பாக்கியலட்சுமி. 8.30 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.

Image credits: google

எதிர்நீச்சல்:

TRP-யில் டாப் 3 லிஸ்டில் இடம்பிடித்து வந்த  எதிர்நீச்சல் சீரியல்... தற்போது விறுவிறுப்பு குறைந்துள்ளதால் 6 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  7.81 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.

Image credits: google

மிஸ்டர் மனைவி:

TRP- லிஸ்டில் செம்பருத்தி சீரியல் ஹீரோயின் ஷபானா நாயகியாக நடித்து வரும் மிஸ்டர் மனைவி சீரியல் 7.52 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளது.

Image credits: google

பாண்டியன் ஸ்டோர்:

serialவிஜய் டிவி சீரியலின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் சீரியல், இந்த முறை TRP லிஸ்டில் 6.82 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

Image credits: google

ஆனந்த ராகம்:

வசுந்தரா, ஈஸ்வரி மீது காட்டி வரும் கோவம் சீரியலின் ரேட்டிங்கிலும் எதிரொலிக்கிறது போல, டாப் 5 TRP-ல் இடம்பிடித்து,இந்த சீரியல் தற்போது 6.68 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Image credits: google

சிறகடிக்க ஆசை:

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புது  சீரியலான சிறகடிக்க ஆசை சீரியல் 6.12 புள்ளிகளுடன் TRP லிஸ்டில் 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Image credits: google

கருப்பு உடையில் காந்த கண்ணழகி ''சைத்ரா ரெட்டி''!

கவர்ச்சி உடையில்.. கையில் சரக்குடன் விவாகரத்தை கொண்டாடிய நடிகை!