Television

சீரியல் நடிகை:

சீரியல் நடிகை ஷாலினி தன்னுடைய விவாகரத்தை போட்டோ ஷூட் செய்து கொண்டாடியுள்ளார்.

முள்ளும் மலரும்:

'முள்ளும் மலரும்’ என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி. 

மகளுடன் ரியாலிட்டி ஷோ:

சீரியலை தொடர்ந்து மகளுடன் சேர்ந்து சூப்பர் மாம் என்கிற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

திருமணம்:

கடந்த சில வருடங்களுக்கு முன் ஷாலினி ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கசந்த காதல்:

திருமணமான ஒரு சில வருடங்களிலேயே, ஷாலினியை ரியாஸ் அடித்து கொடுமை படுத்தியுள்ளார்.

பிரியும் முடிவு:

கணவருடன் சகித்து கொண்டு வாழ்ந்த ஷாலினி, ஒரு நிலையில் விவாகரத்து முடிவை கையில் எடுத்தார்.

மகளுக்காக வாழ்க்கை:

தன்னுடைய குழந்தைக்காக வாழ துவங்கிய ஷாலினி, தற்போது சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

விவாகரத்து:

ஷாலினி - ரியாஸ் இருவருக்கும் விவாகரத்து தொடர்பான வழக்கு நடந்து வந்த நிலையில் தற்போது இருவரும் டைவர்ஸ் பெற்றுள்ளனர்.

கொண்டாட்டம்:

சிவப்பு நிற கவர்ச்சி உடையல்... கணவரின் போட்டோவை கிழித்து, கையில் சரக்கு பாட்டிலுடன் அதகளம் செய்துள்ளார்.
 

தோல்வியல்ல:

தத்துவ மழை பொழித்துள்ள ஷாலினி, விவாகரத்து ஒன்றும் தோல்வியல்ல... என பாசிட்டிவான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.