Television

சந்தியா - பிரிட்டோ:

தவமாய் தவமிருந்து சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த சந்தியா - பிரிட்டோ நிஜ ஜோடியாக மாறியுள்ளதை தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Image credits: our own

இணைந்து நடிக்கும் போது காதலித்து திருமணம்:

சமீப காலமாகவே சின்னத்திரை பிரபலங்கள் பலர், ஒன்றாக இணைந்து நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

Image credits: our own

சின்னத்திரை நட்சத்திர ஜோடி:

அந்த வகையில் தற்போது சின்னத்திரை நட்சத்திர ஜோடிகள் லிஸ்டில் இணைந்துள்ளனர் சந்தியா ராமசந்திரன் மற்றும் பிரிட்டோ ஜோடி.

Image credits: our own

தவமாய் தவமிருந்து:

இவர்கள் இருந்தவரும் தற்போது ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வருகிறார்கள்.

Image credits: our own

நிஜத்திலும் ஜோடி:

இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது காதலிக்க துவங்கிய இவர்கள், தற்போது நிஜத்திலும் ஜோடி சேர்த்துள்ளனர்.

Image credits: our own

கிறிஸ்தவ முறைப்படி திருமணம்:

இவர்களின், ஹல்தி நிகழ்ச்சி... இந்து முறைப்படி நடந்த நிலையில்... திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்துள்ளது.

Image credits: our own

பிரபலங்கள் வாழ்த்து:

இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

Image credits: our own

பிரிட்டோ மனோ அறிமுகம்:

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரிட்டோ மனோ.

Image credits: our own

விஜய் தொலைக்காட்சி:

இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

Image credits: our own

சந்தியா ராமசந்திரன்:

சந்தியா ராமசந்திரன் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த நிலையில், பின்னர் ராஜா ராணி , கோகுலத்தில் சீதை ஆகிய தொடர்களில் நடித்து பின்னர் பிரபலமானார்.

Image credits: our own

திரைப்படங்கள்:

சின்னத்திரையை தொடர்ந்து சனூன், பேய காணோம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Image credits: our own

குவியும் வாழ்த்து:

ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறியுள்ள இவர்களுக்கு... வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Image credits: our own

TRP ரேட்டிங்கில் இந்த வாரம் கெத்து காட்டிய டாப் 10 சீரியல்கள்!

கருப்பு உடையில் காந்த கண்ணழகி ''சைத்ரா ரெட்டி''!

கவர்ச்சி உடையில்.. கையில் சரக்குடன் விவாகரத்தை கொண்டாடிய நடிகை!