சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் 8.63 டிஆர்பி ரேட்டிங் உடன் முதலிடத்தில் உள்ளது.
சிங்கப்பெண்ணே சீரியல் தற்போது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த சீரியலுக்கு 8.60 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.
மூன்று முடிச்சு சீரியல் 8.57 டிஆர்பி ரேட்டிங் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
சன் டிவியில் கேப்ரியல்லா நடித்த மருமகள் சீரியல் 7.87 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் முதன்முறையாக 5ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 7.68 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
அய்யனார் துணை சீரியல் 7.49 டிஆர்பி புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது.
சன் டிவியின் அன்னம் சீரியலும் 7.49 புள்ளிகளை பெற்றுள்ளதால் இதுவும் 6ம் இடத்தில் தான் உள்ளது.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் கடும் சரிவை சந்தித்து 7ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதற்கு 7.32 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.
விஜய் டிவியின் மகாநதி சீரியல் 6.71 புள்ளிகளுடன் 8ம் இடத்தை பிடித்துள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 சீரியல் 6.52 டிஆர்பி உடன் 9ம் இடத்தில் உள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கார்த்திகை தீபம் சீரியல் 6.15 டிஆர்பி ரேட்டிங் உடன் 10வது இடத்தை பிடித்துள்ளது.
முதலிடத்தை இழந்த சிங்கப்பெண்ணே; இந்த வார டாப் 10 சீரியல்கள் என்னென்ன?
சன் டிவியை ஓவர்டேக் பண்ணிய விஜய் டிவி; இந்த வார டாப் 10 சீரியல் இதோ
தமிழ்நாட்டில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 10 சீரியல்கள்!
தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை; அப்பா ஆனார் நாஞ்சில் விஜயன்!