தென்கொரியப் பெண், வடகொரிய ராணுவ அதிகாரி இடையே மலரும் காதல் கதை! காதல், சஸ்பென்ஸ் கலந்த இத்தொடரை நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.
Image credits: Google
Tamil
2. பிஸ்னஸ் ப்ரொப்போசல்
ஆள்மாறாட்டத்தால் தொடங்கும் ஜாலியான ஆஃபீஸ் காதல் கதை! க்யூட்டான கெமிஸ்ட்ரியுடன் செம ஜாலியாகப் போகும் இத்தொடரை நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.
Image credits: Google
Tamil
3. ட்வென்ட்டி-ஃபைவ் ட்வென்ட்டி-ஒன்
2000-களில் டீனேஜர்களின் கனவுகள், காதல், இழப்புகளைப் பேசும் நாஸ்டால்ஜிக் டிராமா! நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.
Image credits: Google
Tamil
4. வாட்ஸ் ராங் வித் செக்ரட்டரி கிம்
தன்நலமிக்க பாஸ், திறமையான செகரட்டரி இடையேயான கலகலப்பான காதல் கதை! கடந்த காலமும் கலந்த இத்தொடரை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் காணலாம்.
Image credits: Google
Tamil
5. எக்ஸ்ட்ராடினரி அட்டர்னி வூ
ஆட்டிசம் பாதித்த இளம் பெண் வழக்கறிஞரின் புத்திசாலித்தனம், இரக்க குணம் பேசும் உணர்வுப்பூர்வமான டிராமா! நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.
Image credits: Google
Tamil
6. ஹோம்டவுன் சா-சா-சா
அமைதியான கடற்கரை கிராமத்தில் நடக்கும் ஃபீல்-குட் டிராமா! மனதிற்கு ஆறுதல், காதல், மக்களின் ஒற்றுமையை அழகாய்க் காட்டும் இத்தொடரை நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.
Image credits: Google
Tamil
7. மை லவ் ஃப்ரம் தி ஸ்டார்
பூமியில் சிக்கிய ஏலியன், பிரபல நடிகை வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்! சை-ஃபை ரொமான்ஸ் கதையான இத்தொடரை அமேசான் ப்ரைமில் காணலாம்.