இந்தியா ஆகஸ்ட் 15ல் 80வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், உங்கள் தேசப்பற்றை அதிகரிக்கும் சில சூப்பர் ஹிட் படங்களை OTT தளங்களில் பார்க்கலாம்.
கராச்சியில் உள்ள தீவிரவாத நெட்வொர்க்கிற்குள் ஊடுருவும் ஒரு இந்திய உளவாளியின் கதை இது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த வார் டிராமா, இந்தியாவின் முதல் ஃபீல்ட் மார்ஷல் சாம் மானேக்ஷாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
ரங் தே பஸந்தி, கல்லூரி நண்பர்கள் பற்றிய கதை. சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய ஒரு டாக்குமென்டரியைப் பார்த்து, தங்கள் நாட்டுக்கு சேவை செய்ய அவர்கள் உத்வேகம் பெறுகிறார்கள்.
'தி காஸி அட்டாக்' 1971 இந்திய-பாகிஸ்தான் போரின்போது நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்த வார் ஆக்ஷன் படம், 2016 உரி தாக்குதலின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. விக்கி கௌஷல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ராஸி திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது. ஒரு பாகிஸ்தானிய அதிகாரியைத் திருமணம் செய்துகொண்டு, உளவாளியாகப் பணியாற்றும் ஒரு இந்தியப் பெண்ணின் கதை இது.