MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கமலின் அரசியல் த்ரில்லரை இயக்கும் அஜித் பட இயக்குனர்

கமலின் அரசியல் த்ரில்லரை இயக்கும் அஜித் பட இயக்குனர்

இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் ஒரு படத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகிவிட்டார் கமல். மேலும்  பா ரஞ்சித்துடன் மதுரையை மையமாக கொண்ட ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் விக்ரம் 2 என பிஸியாக உள்ளார்.

2 Min read
Author : Kanmani P
Published : Aug 02 2022, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
kamal haasan

kamal haasan

கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னதாக வெளியான கைதி, மாஸ்டர் படங்களின் வெற்றியை அடுத்து உலக நாயகனை  இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் 400 கோடிக்கு மேல் வசூலை படைக்கும் புதிய திட்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்தார். விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா என நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கிய கமலஹாசனின் விக்ரம் உலக அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.

இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து  வெற்றி படங்களில் ஒன்றாக மாறியது. அதோடு கமலின் சிறந்த படங்களில் முதல் இடத்தையும் பிடித்த இது முன்னதாக உலகளவில் 300 கோடி பாக்ஸ் ஆபிஸை பெற்ற நாயகர்களில் ஒருவராக கமலை இடம் பிடிக்க வைத்தது. இந்த படத்தில் ரோலக்ஸ் என்ற காமியோவில் தோன்றிய சூர்யா பாராட்டுகளை பெற்றிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு... ஐடி ரெய்டு...சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட கட்டு கட்டான பணம் சிக்கியது! அன்பு செழியனுக்கு நெருக்கடி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
H Vinoth

H Vinoth

இந்நிலையில் கமலஹாசன் குறித்த புதிய தகவலாக இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஏகே 61 படங்களை இயக்கி வரும் வினோத் உடன் கைகோர்த்து உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இவர்கள் இணயும் கதைக்களம் அரசியல் த்ரில்லராக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. இந்த கதையை கேட்டவுடன் கமலஹாசன் ஒப்புதல் அளித்து விட்டாராம்.

மேலும் செய்திகளுக்கு...புஷ்பா 2-வில் வில்லியாக மிரட்ட வரும் தேசிய விருது வென்ற நடிகை... விஜய் சேதுபதிக்கு ஜோடியும் இவங்கதானாம்

33
kamal haasan

kamal haasan

இதற்கிடையே கமலின் இந்தியன் 2 ஆண்டுகளில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படம்  மீண்டும் துவங்காமல் உள்ளது. வரும் செப்டம்பரில் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் காஜல் அகர்வால் மற்றும் மறைந்த நடிகர் ஆகியோருக்கு பதிலாக தயாரிப்பாளர்கள் வேறு இருவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...படுக்கைக்கு வர மறுத்ததால் பெரிய ஹீரோக்கள் பட வாய்ப்பு தரல... சிம்பு பட நடிகை வெளியிட்ட திடுக் தகவல்

அதோடு இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் ஒரு படத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகிவிட்டார் கமல். மேலும்  பா ரஞ்சித்துடன் மதுரையை மையமாக கொண்ட ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் விக்ரம் 2 என பிஸியாக உள்ளார். அதேபோல தற்போது அஜித் 61 படத்தின் இறுதி படப்பிடிப்பை நடத்தி வருகிறார் வினோத்.  

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
நடிகர் விக்ரம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved