Asianet News TamilAsianet News Tamil
45 results for "

ஜூனியர் என்.டி.ஆர்

"
Jr NTR pays tribute to late grandfather NT Ramarao on 101st birth anniversary smpJr NTR pays tribute to late grandfather NT Ramarao on 101st birth anniversary smp

தாத்தா என்.டி.ராமாராவ் நினைவிடத்தில் ஜூனியர் என்.டி.ஆர். அஞ்சலி!

மறைந்த தெலுங்கு நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் நினைவிடத்தில் அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்

cinema May 28, 2024, 12:58 PM IST

Devara and War 2 movie actor Junior NTR Whooping net worth details ganDevara and War 2 movie actor Junior NTR Whooping net worth details gan

சொந்தமாக தனி விமானம்.. குவிந்து கிடக்கும் சொகுசு கார்கள்- ராஜ வாழ்க்கை வாழும் ஜூனியர் NTRன் சொத்து மதிப்பு இதோ

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gallery May 20, 2024, 2:59 PM IST

nayanthara to Allu Arjun Here the List of south Indian celebrities owned Private Jet gannayanthara to Allu Arjun Here the List of south Indian celebrities owned Private Jet gan

ஜம்முனு பறந்து செல்ல... சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய பிரபலங்கள் யார்.. யார்? முழு லிஸ்ட் இதோ

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் யார் யாரிடம் சொந்தமாக விமானம் இருக்கிறது என்பது பற்றியும் அவற்றின் மதிப்பு பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gallery Feb 25, 2024, 9:58 AM IST

Prabhas Allu Arjun and other South Indian actors and their luxurious car collections sgbPrabhas Allu Arjun and other South Indian actors and their luxurious car collections sgb

சொகுசு கார் சேகரிப்பில் தளபதி, சூப்பர் ஸ்டார் எல்லாரையும் மிஞ்சிய அந்த தெலுங்கு நடிகர் யார்?

பெரிய கார் சேகரிப்பை வைத்திருப்பது அனைத்து நடிகர்களும் விரும்பும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக தென் நட்சத்திரங்கள் இதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

Auto Jan 22, 2024, 9:40 PM IST

Ukraine Army officials dance for Oscar Winning Naatu Naatu song from RRR movieUkraine Army officials dance for Oscar Winning Naatu Naatu song from RRR movie

நாட்டு நாட்டு பாடலுக்கு நாக்குத்தள்ள ஆட்டம் போட்ட உக்ரைன் நாட்டு ராணுவத்தினர் - வைரலாகும் வீடியோ

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினர் ஆட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

cinema Jun 5, 2023, 4:05 PM IST

young girl who danced to the naatu naatu song with perfect steps video goes viral young girl who danced to the naatu naatu song with perfect steps video goes viral

ஆஸ்கர் விருது வென்ற... நாட்டு நாட்டு பாடலுக்கு நடனத்தில் பட்டையை கிளப்பிய இளம்பெண்! வைரலாகும் வீடியோ!

ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆடியது போலவே பர்ஃபெட்டாக டான்ஸ் ஆடியுள்ள இளம் பெண்ணின் வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Mar 26, 2023, 5:57 PM IST

Officially Janhvi Kapoor debut in Telugu as Junior NTR Pair in NTR 30 movieOfficially Janhvi Kapoor debut in Telugu as Junior NTR Pair in NTR 30 movie

தெலுங்கு பர்ஸ்ட்.. தமிழ் நெக்ஸ்ட்! ஜூனியர் NTR-க்கு ஜோடியான ஜான்வி கபூர்- முதல் படத்துக்கே இவ்ளோ கோடி சம்பளமா?

பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், தெலுங்கில் தயாராகும் என்.டி.ஆர்.30 படம் மூலம் தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

cinema Mar 6, 2023, 1:50 PM IST

PM Modi and actors chiranjeevi Junior NTR Mourns for the demise of K ViswanathPM Modi and actors chiranjeevi Junior NTR Mourns for the demise of K Viswanath

பிரதமர் மோடி முதல் சிரஞ்சீவி வரை... இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

பழம்பெரும் இயக்குனரும், நடிகருமான கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

cinema Feb 3, 2023, 11:16 AM IST

Jr NTR gets nominated for Best Actor in OscarJr NTR gets nominated for Best Actor in Oscar

அடி தூள்... ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்த ஜூனியர் என்.டி.ஆர்..?

சிறந்த நடிகராக ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில், 'ஆர் ஆர் ஆர்' படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர் இடம் பிடித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

cinema Jan 24, 2023, 7:29 PM IST

Oscar 2023 final nomination will announced today RRR might lead in 6 categoriesOscar 2023 final nomination will announced today RRR might lead in 6 categories

இன்று வெளியாகிறது ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல்! அதகளம் செய்ய காத்திருக்கும் RRR - 6 பிரிவுகளில் தேர்வாக வாய்ப்பு?

95-வது ஆஸ்கர் விருது விழாவுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ள நிலையில், அதில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 6 பிரிவுகளில் தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

cinema Jan 24, 2023, 10:30 AM IST

Rajamouli and junior NTR receives standing ovation after RRR screening in DGA theatreRajamouli and junior NTR receives standing ovation after RRR screening in DGA theatre

பாராட்டு மழையில் ஆர்.ஆர்.ஆர்... படம் பார்த்தபின் ராஜமவுலிக்கு ராஜ மரியாதை கொடுத்த அமெரிக்கர்கள் - வைரல் வீடியோ

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள DGA திரையரங்கில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திரையிடப்பட்டபோது அப்படத்தை பார்த்த அமெரிக்கர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

cinema Jan 9, 2023, 8:08 AM IST

janhvi kapoor demands more salary than rashmika mandanna to act in junior NTR moviejanhvi kapoor demands more salary than rashmika mandanna to act in junior NTR movie

ராஷ்மிகாவை விட அதிக சம்பளம் கேட்டு அடம்பிடிக்கும் ஜான்வி கபூர்... அதுக்குன்னு இத்தனை கோடியா கேட்குறது?

தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்க உள்ள ஜான்வி கபூரும், சம்பள விஷயத்தில் கறார் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

cinema Jan 8, 2023, 4:13 PM IST

Rajamouli RRR movie break Rajinikanth's muthu movie 24 years box office record in japanRajamouli RRR movie break Rajinikanth's muthu movie 24 years box office record in japan

ரஜினிகாந்த் 24 ஆண்டுகளாக தக்கவைத்த சாதனையை தகர்த்தெறிந்த ராஜமவுலி! ஜப்பானில் ‘முத்து’வை முந்தியது ஆர்.ஆர்.ஆர்

ஜப்பானில் ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் 24 ஆண்டுகளாக தக்கவைத்து இருந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு உள்ளது. 

cinema Dec 17, 2022, 2:00 PM IST

SS Rajamouli directional RRR movie Nominated for Golden globe awards 2022 SS Rajamouli directional RRR movie Nominated for Golden globe awards 2022

கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வாகி... உலக அளவில் கெத்து காட்டும் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வாகி உள்ளது.

cinema Dec 13, 2022, 10:10 AM IST

superstar rajinikanth's muthu movie is the highest grosser in japan RRR is in next placesuperstar rajinikanth's muthu movie is the highest grosser in japan RRR is in next place

சூப்பர்ஸ்டார்னா சும்மாவா! ஜப்பானில் கோடி கோடியாய் கொட்டி புரமோட் செய்தும் ரஜினி பட சாதனையை நெருங்க முடியாத RRR

பல கோடி செலவு செய்து புரமோட் செய்தும் ஆர்.ஆர்.ஆர் படத்தால் ரஜினியின் முத்து பட சாதனையை நெருங்க முடியவில்லை. இதன்மூலம் ஜப்பான் தனது கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் சூப்பர்ஸ்டார்.

cinema Dec 8, 2022, 7:44 AM IST