Tamil News Live today 08 April 2025: செட்டிநாடு ஸ்பெஷல் மிளகாய் துவையல்- பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வந்தது. சென்னையில் ரூ.815.50ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.868.50க்கு விற்பனையாகிறது.