MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.1000 போடுங்க.. மாதம் ரூ.5,550 கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்

ரூ.1000 போடுங்க.. மாதம் ரூ.5,550 கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்

மாதாந்திர வருமானத் திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்து மாதம் ரூ.5,500 வரை வருமானம் பெறுங்கள். 7.4% வட்டி விகிதத்தில், ரூ.1000 முதல் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 08 2025, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஒருமுறை முதலீடு செய்து மாதம் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெறுங்கள். இது மாதாந்திர வருமான திட்டம் ஆகும். உங்கள் சேமிப்பிலிருந்து நிலையான வருமானத்திற்கான நம்பகமான வழியைத் தேடுகிறீர்களானால், இதில் முதலீடு செய்யலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Post Office Scheme

Post Office Scheme

இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 7.4% வட்டி கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். இந்த திட்டத்தில் வெறும் 1000 ரூபாய் முதலீடு செய்து தொடங்கலாம். இது ஒரு சிறந்த சேமிப்பு திட்டமாகும்.

35
Monthly Income Scheme

Monthly Income Scheme

தனி கணக்கு தொடங்கினால் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இது ஒரு நல்ல வாய்ப்பு. கூட்டு கணக்கு வைத்திருந்தால் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். இது ஒரு சிறந்த முதலீட்டு திட்டம்.

45
Lump Sum Investment

Lump Sum Investment

9 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 7.4% வட்டி விகிதத்தில் 5,500 ரூபாய் கிடைக்கும். 9 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மொத்த வட்டி 3,33,000 ரூபாய். 5 வருடம் மாதம் 5,550 ரூபாய் கிடைக்கும்.

55
Fixed Income

Fixed Income

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தாமதிக்க வேண்டாம். இது மிகவும் கவர்ச்சிகரமான திட்டம். உடனே முதலீடு செய்யுங்கள். ஒருமுறை முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம். இது ஒரு சிறந்த வாய்ப்பு.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தபால் அலுவலகத் திட்டம்
அஞ்சல் அலுவலகம்
முதலீடு
தபால் அலுவலக முதலீடு
சிறு சேமிப்புத் திட்டங்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Price: சீக்ரெட் சொல்லும் தங்கம்..! மத்திய அரசின் அறிவிப்பால் நடுத்தர மக்களுக்கு ஜாக்பாட்.! ஜாலியா போங்க நகை கடைக்கு.!
Recommended image2
Petrol diesel price hike: பெட்ரோல் டீசல் விலை அதிரடி உயர்வு..! தேர்தலுக்கு பிறகு முகத்தை மாற்றும் மத்திய அரசு!
Recommended image3
Post Office Scheme: வங்கி FD-யை விட அதிக வட்டி! ரூ.1 லட்சத்திற்கு ரூ.23,500 லாபம்! போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved