சமையலறையை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் உணவு பாத்திரங்கள், குப்பைத் தொட்டியை மூடி வைக்கவும். இதனால் ஈக்கள் வருவது குறையும்.
Image credits: pinterest
Tamil
அத்தியாவசிய எண்ணெய்
ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் சில துளிகள் லாவண்டர் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களை கலந்து வீடு முழுவதும் தெறிக்கவும். இதனால் ஈக்கள் வராது.
Image credits: social media
Tamil
எலுமிச்சை மற்றும் கிராம்பு
ஒரு எலுமிச்சையை ரெண்டு துண்டாக வெட்டி அதில் கிராம்புகளை நட்டு கிச்சனில் வைத்தால் அதிலிருந்து வரும் வாசனை ஈக்குவதற்கு பிடிக்காது. அவை கிச்சனுக்கு வராது.
Image credits: social media
Tamil
வினிகர் மற்றும் பாத்திரம் கழுவும் லிக்விட்
ஒரு கிண்ணத்தில் வினிகர் மற்றும் சில துளிகள் பாத்திரம் கழுவும் லிக்வர்ட் கலந்து கிச்சனில் வைத்தால் அதிலிருந்து ஒரு வாசனையாலல் ஈக்கள் மடிந்து விடும்.
Image credits: social media
Tamil
வினிகர் மற்றும் தண்ணீர்
ஸ்ப்ரே பாட்டில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிதளவு வினிகர் சேர்த்து கிச்சன் முழுவதும் தெளித்தால், ஈக்கள் செத்து மடியும்.
Image credits: Freepik
Tamil
துளசி செடி
சமையல் அறையில் துளசி செடி வைத்தால் அதிலிருந்து வரும் கடுமையான வாசனையால் ஈக்கள் ஓடிவிடும்.
Image credits: Getty
Tamil
ஈ பொறி
சமையலறையில் ஈ பொறிகளை வைத்தால் ஈக்கள் பிடிப்பது மிகவும் சுலபமாக இருக்கும்.