Tamil

அடிபிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய 6 விதமான வழிகள்

Tamil

எலுமிச்சை தோல்

அடிப்பிடித்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் மற்றும் எலுமிச்சை தோல் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். கடாயில் தீஞ்சி போனது தானாகவே வெளியேறிவிடும்.

Image credits: Pinterest
Tamil

சமையல் சோடா

அடிப்பிடித்த பாத்திரத்தில் பேக்கிங் சோடாவை தூவி சிறிது தண்ணீர் தெளித்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பிறகு ஸ்க்ரப் கொண்டு சுத்தம் செய்யவும்.

Image credits: freepik
Tamil

உப்பு

எரிந்து பாத்திரத்தில் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும் அல்லது கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஸ்க்ரப்பர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

Image credits: freepik
Tamil

செங்கல்

அடிப்பிடித்த பாத்திரத்தில் சோப்பு, செங்கல் பொடி சேர்த்து சுத்தம் செய்தால் எண்ணெய் பசை மற்றும் பாத்திரத்தில் அடிப்பிடித்து இருக்கும் கறை மறைந்து போவதை நீங்கள் காண்பீர்கள்.

Image credits: freepik
Tamil

பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

பேக்கிங் சோடா, வினிகர் கொண்டு பேஸ்ட் போல் தயாரித்து அதை அடிபிடித்த பாத்திரத்தின் மீது தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு ஸ்கிராப் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

Image credits: Freepik
Tamil

சோடா அல்லது குளிர் பானம்

எரிந்த பாத்திரத்தில் சோடா அல்லது குளிர்பானத்தை ஊற்றி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு ஸ்கிராப் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

Image credits: social media

ஸ்ரீ ராமரை குறிக்கும் அழகிய பெயர்களை உங்களுக்கு சூட்டி மகிழுங்கள்!

சூப்பர் டிப்ஸ்! யூரிக் அமிலத்தைக் குறைக்க ஒரு பழம் போதும்!

குழந்தை பள்ளிக்கு அடம்பிடித்தால் இதை பண்ணுங்க!! 

வீட்டு தரையில் அழுக்கை நீக்க 1 எலுமிச்சை போதும்! பளபளக்கும்