Tamil

குழந்தை பள்ளிக்கு அடம்பிடித்தால் இதை பண்ணுங்க!!

Tamil

காரணத்தை தெரிந்து கொள்

முதலில் உங்கள் குழந்தை ஏன் பள்ளிக்கு செல்ல மறுக்கிறது என்பதற்கான காரணத்தை அவர்களிடம் மெதுவாக கேளுங்கள். பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவும்.

Image credits: freepik
Tamil

நேர்மறையான வீட்டு சூழல்

படிப்பின் மீது ஆர்வத்தை வளர்க்க வீட்டின் சூழல் நேர்மறையாக இருக்க வேண்டும். மேலும் கல்வியின் நன்மைகள் குறித்து அவர்களுக்கு விளக்குங்கள்.

Image credits: Social Media
Tamil

குழந்தையை புரிந்து கொள்

மன அழுத்தம் அல்லது பிற பிரச்சனையால் உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என்றால், அவர்களைப் புரிந்து கொண்டு அவற்றின் நிவர்த்தி செய்யுங்கள்.

Image credits: Social Media
Tamil

படிப்பு கடினம்

உங்கள் குழந்தைக்கு படிப்பது சவாலாக இருந்தால் சில பயனுள்ள ஆலோசனையை அவர்களுக்கு சொல்லுங்கள்.

Image credits: Social Media
Tamil

நல்ல பழக்கங்களை புகுத்துங்கள்

குழந்தைக்கு நல்ல பழக்கங்களை கற்பிப்பதுன் மூலம் படிப்பின் மீது ஆர்வம் அவர்களுக்கு வரும்.

Image credits: freepik
Tamil

குழந்தையை ஊக்குவிக்கவும்

குழந்தையை கல்வி மட்டும் அல்ல பிற செயல்பாடுகளிலும் ஊக்குவிக்கவும். இதனால் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

Image credits: freepik
Tamil

ஆசிரியரிடம் பேசவும்

உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல சிரமமாக உணர்ந்தாலோ அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலோ உடனே வகுப்பு ஆசிரியரிடம் அது குறித்து கேட்கவும்.

Image credits: freepik
Tamil

முக்கிய குறிப்பு

குழந்தையின் மன ஆரோக்கியம் நன்றாக இருக்க பள்ளிக்கு செல்வது குறித்து அழுத்தம் கொடுப்பதை தவிர்க்கவும். அன்பான அணுகுமுறையில் பேசுங்கள்.

Image credits: freepik

வீட்டு தரையில் அழுக்கை நீக்க 1 எலுமிச்சை போதும்! பளபளக்கும்

பெட்ரூம்ல ஏன் லைட் போட்டு தூங்கக் கூடாது தெரியுமா?

தினமும் காலையில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

குழந்தைகளுக்கு வெள்ளி காப்பு, செயின் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்!