இரவு தூங்கும் போது ஏன் பெட்ரூமில் லைட் போடக்கூடாது என்பதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெட்ரூமில் லைட் போட்டு தூங்கினால் மெலடோனின் உற்பத்தியில் தலையிடும். இதனால் உடலில் இயற்கையான சமநிலை பாதிக்கப்படும்.
இரவில் பெட்ரூமில் வெளிச்சத்தில் தூங்கினால், இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.
பெட்ரூமில் வெளிச்சத்தில் தூங்குவது இதயத் துடிப்பை அதிகரிக்கும். இதனால் நீண்ட காலை இதய பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
பெட்ரூமில் வெளிச்சம் இல்லாமல் தூங்கினால் தூக்கத்தின் தரம் மேம்படுவது மட்டுமல்லாமல், உடல்நல அபாயங்களும் குறையும்.
மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றினால், சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.
தினமும் காலையில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தைகளுக்கு வெள்ளி காப்பு, செயின் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்!
குழந்தைங்க பெற்றோர் செய்ற இந்த '7' விஷயங்கள ரகசியமா பார்ப்பாங்க!!
பெண் குழந்தைகளுக்கு அழகான - பிரபலமான பெயர்கள்!