குழந்தைங்க பெற்றோர் செய்ற இந்த '7' விஷயங்கள ரகசியமா பார்ப்பாங்க!!
life-style Mar 22 2025
Author: Kalai Selvi Image Credits:Social Media
Tamil
மன அழுத்தம் சூழ்நிலை
பெற்றோர்கள் மன அழுத்த சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்று குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அது நிதி பிரச்சினையாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சரி.
Image credits: Social Media
Tamil
தொடர்பு கொள்ளும் விதம்
பெற்றோர்கள் இருவரின் உரையாடலில் அன்பு, மரியாதை, பாசம் என எதுவாக இருந்தாலும் அவர்கள் எப்படி ஒருவரையொருவர் தொடர்பு கொள்கிறார்கள் என்று குழந்தைகள் கவனிக்கிறார்கள்.
Image credits: Social Media
Tamil
தங்களைப் பற்றி எப்படி பேசுகிறார்கள்?
பெற்றோர் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் பேசுகிறார்களா? அல்லது தங்களை தாழ்த்தி பேசுகிறார்களா? என்று குழந்தைகள் கவனிப்பார்கள்.
Image credits: freepik
Tamil
பெற்றோர் அந்நியரை நடத்தும் முறை
பெற்றோர் தெரியாத நபர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று குழந்தைகள் பார்த்து கற்றுக் கொள்கிறார்கள்.
Image credits: freepik
Tamil
பெற்றோர் கருத்து வேறுபாடுகளை கையாளும் முறை
கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதது. ஆனால் அதை பெற்றோர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்று குழந்தைகள் பார்த்து கற்றுக் கொள்வார்கள்.
Image credits: freepik
Tamil
தருணங்களை எப்படி கொண்டாடுகிறார்கள்?
வாழ்க்கையில் சிறிய அல்லது பெரிய தருணங்களை பெற்றோர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று குழந்தைகள் பார்க்கிறார்கள்.
Image credits: freepik
Tamil
பெற்றோர் ஒருவருக்கு ஒருவர் அக்கறை எப்படி காட்டுகிறார்கள்?
குழந்தைகள் எப்போதுமே பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் எப்படி அக்கறையாக பார்த்துக் கொள்கிறார்கள் என்று பார்ப்பார்கள்.