மார்ச் 2025: தனித்துவமான ஆண் குழந்தைகளின் பெயர்கள்
life-style Mar 20 2025
Author: Kalai Selvi Image Credits:pinterest
Tamil
அவ்யக்தா
இந்த பெயருக்கு பகவான் கிருஷ்ணர் மற்றும் தூய்மையான மனம் என்று பொருள்.
Image credits: pinterest
Tamil
கியான்ஷ்
எல்லா வகையான நல்ல குணங்களையும் கொண்டது என்று தான் இந்த பெயருக்கு அர்த்தம். உங்கள் குழந்தைக்கு நல்ல குணங்கள் இருக்க வேண்டுமென்றால் கியான்ஷ் என்று பெயரிடலாம்.
Image credits: pinterest
Tamil
ரீகன்
இந்த பெயருக்கு கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றும் எதிரிகளை அழிப்பவர் என்று அர்த்தம். விஷ்ணு ரிஹான் என்றும் அழைக்கப்படுகிறார்.
Image credits: pinterest
Tamil
நிர்வேத்
கடவுளின் பரிசு தான் இந்த பெயருக்கு அர்த்தம். உங்கள் குழந்தைக்கு கடவுளின் ஆசீர்வாதம் வேண்டுமென்றால் இந்த பெயர் வைக்கலாம்.
Image credits: pinterest
Tamil
திவ்யான்ஷ்
இந்த பெயருக்கு கடவுளின் ஒரு பகுதி, தெய்வீக ஒளி, ஆன்மீக சக்தி மற்றும் புனிதமானவர் என்று அர்த்தம்.
Image credits: pinterest
Tamil
ஆர்யாஷ்
இந்த பெயருக்கு புத்திசாலி, திறமையானவர், சிறந்தவர், ஞானி மற்றும் உன்னதமானவர் என்று அர்த்தம்.
Image credits: pinterest
Tamil
ஸ்ரீஹான்
இந்த பையனுக்கு மிகவும் அழகானவர் என்று பொருள் விஷ்ணு பகவான் ஸ்ரீஹான் என்றும் அழைக்கப்படுகிறார்.