வெயிலுக்கு இதமா தர்பூசணி சாப்பிடலாம்! ஆனா எப்படி சாப்பிடனும் தெரியுமா?
life-style Mar 17 2025
Author: Velmurugan s Image Credits:Getty
Tamil
குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது
தர்பூசணியை வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைப்பார்கள். இப்படி செய்வதால் தர்பூசணியில் உள்ள சத்துக்கள் இழக்கப்பட வாய்ப்புள்ளது.
Image credits: Getty
Tamil
பால் குடிக்க கூடாது
தர்பூசணி சாப்பிட்ட உடனே பால் குடிக்க கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
Image credits: pixels
Tamil
உப்புடன் சாப்பிட கூடாது.
நம்மில் பலர் தர்பூசணியில் உப்பு தூவி சாப்பிடுவார்கள். இது நல்லது கிடையாது. இப்படி செய்தால் தர்பூசணியில் உள்ள சத்துக்கள் குறைவதோடு, இரத்த அழுத்தம் வர வாய்ப்பு அதிகரிக்கிறது.
Image credits: Getty
Tamil
இறைச்சி சாப்பிட கூடாது
தர்பூசணி சாப்பிட்ட உடனே அதிக புரதம் உள்ள இறைச்சி, மீன் போன்றவற்றை சாப்பிட கூடாது. இவற்றால் செரிமானம் குறைந்து வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
Image credits: Google
Tamil
இரவு நேரத்தில் தவிர்க்கவும்
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் இரவில் தூங்கும் முன் தர்பூசணி சாப்பிட்டால் தூக்கம் கெடும்.
Image credits: social media
Tamil
முட்டை கூட
தர்பூசணி சாப்பிட்ட உடனே முட்டை சாப்பிட கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். முட்டையில் உள்ள ஒமேகா3, தர்பூசணியில் உள்ள நீர் சேர்ந்து செரிமான பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.