life-style
உங்கள் குழந்தை கோபமாக இருக்கும் போது தனிமையாக உணர்வார்கள். எனவே அப்படி இருக்க விடாமல், அவர்களது கோபத்திற்கான காரணத்தை கேளுங்கள்.
உங்கள் குழந்தை கோபமாக இருக்கும்போது நீங்களும் கோபப்படாமல், குழந்தையின் பிரச்சனைக்கான காரணத்தை நீங்கள் கேட்டு சமாதானப்படுத்தலாம்.
குழந்தையின் பிரச்சினையை கேட்ட பிறகு நீங்கள் அவர்களை பார்த்து ஒருபோதும் குறை சொல்ல தொடங்காதீர்கள். இதனால் அவர்கள் வருத்தமடைவார்கள்.
குழந்தைகள் கோபமாக இருக்கும் போது அவர்களை ஒருபோதும் தனியாக விடாதீர்கள். அவர்கள் அருகில் இருந்து அவர்களை சமாதானப்படுத்துங்கள்.
உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல நண்பராக இருந்து அவர்களின் வார்த்தைகளை புரிந்து கொண்டு தீர்வு கொடுங்கள்.
உங்கள் குழந்தை கோபப்படும்போது நீங்கள் ஒருபோதும் அவர்களை பார்த்து சிரிக்க வேண்டாம். இது அவர்களுக்கு மோசமான விளைவு ஏற்படுத்தும்.
கொய்யா இலை வாரத்திற்கு 3 முறை சாப்பிடுங்க; இந்த நோய்கள் நீங்கும்!
இந்த '1' பொருள் போதும்! கண் ஆரோக்கியமாக இருக்கும்
கருப்பு உதட்டை சிவப்பாக மாற்றும் சிம்பிள் டிப்ஸ்!!
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் 5 பொருட்கள்..!