வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் சில உடல்நல பிரச்சனைகள் வரும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் வரும்.
வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் வயிற்றில் உப்புசம், வாயு வரும். ஏனென்றால் ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம்.
ஆப்பிளில் இயற்கையாகவே சர்க்கரை அதிகம், வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
மாலை அல்லது இரவு தூங்கும் முன் ஆப்பிள் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆப்பிள் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
சாணக்ய நீதி : மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான 6 டிப்ஸ்!
உடல் எடையை குறைக்க ராகி உதவுமா?
ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுகள்
கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்!