நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
வைட்டமின் சி தவிர, நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, ஆன்டிஆக்சிடன்ட்கள் நெல்லிக்காயில் உள்ளது.
நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. உடல் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க உதவுகிறது.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முதுமை தோற்றத்தை குறைத்து, இளமையான சருமம் தரும்.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பல்வேறு கல்லீரல் நோய்களை தடுக்க உதவுகிறது.
நெல்லிக்காயில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
விமானம் பறப்பதற்கு முன்பு ஓடுபாதையில் எவ்வளவு நேரம் ஓடும்?
கூர்க் டூ ஊட்டி : வெயிலை சமாளிக்க உதவும் 7 இடங்கள்!
வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் என்ன ஆகும்?
சாணக்ய நீதி : மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான 6 டிப்ஸ்!