Mohanlal L2 Empuraan Box Office Collection : மோகன்லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் எம்புரான் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து வருவதாக விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 08 April 2025: சர்ச்சைகளை கடந்து வசூல் வேட்டையாடும் மோகன்லாலின் எம்பூரான் – உலகளவில் ரூ.250 கோடி வசூல் குவித்து சாதனை!
Tamil News Live today 08 April 2025: சர்ச்சைகளை கடந்து வசூல் வேட்டையாடும் மோகன்லாலின் எம்பூரான் – உலகளவில் ரூ.250 கோடி வசூல் குவித்து சாதனை!

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வந்தது. சென்னையில் ரூ.815.50ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.868.50க்கு விற்பனையாகிறது.
சர்ச்சைகளை கடந்து வசூல் வேட்டையாடும் மோகன்லாலின் எம்பூரான் – உலகளவில் ரூ.250 கோடி வசூல் குவித்து சாதனை!
காங்கிரஸ் மாநாட்டில் திடீரென்று மயங்கி விழுந்த ப சிதம்பரம் – மருத்துவமனையில் அனுமதி!
P Chidambaram suddenly faints in Congress conference : அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற போது மூத்த தலைவர் ப சிதம்பரம் மயக்கம் அடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும் படிக்கதிடீரென மயங்கி விழுந்த ப.சிதம்பரம்...அச்சச்சோ என்னாச்சு?...ஹெல்த் அப்டேட்டை வெளியிட்ட கார்த்தி சிதம்பரம்
அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் மயங்கி விழுந்தார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
மேலும் படிக்கஎன்னை நீக்கினால் இப்படி தான் ஆகும்...எஸ்.வி.சேகர் போட்ட அதிர்ச்சி போஸ்ட்
டெஸ்ட் திரைப்படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டதாக நடிகர் எஸ்.வி. சேகர் குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சித்தார்த் தன்னுடன் நடிக்க மறுத்ததால், தனது காட்சிகள் நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கLPG Price Hike | இலவச பஸ் யாரு கேட்டது? - கொந்தளிக்கும் பொதுமக்கள்!
எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும், இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளத்தில் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய 8 வித்தியாசமான சிப்ஸ் வகைகள்
கேரள ஸ்நாக்ஸ் வகைகளில் முதலிடம் பிடிப்பது சிப்ஸ் வகைகள். தேங்காய் எண்ணெய்யின் வாசனையுடன், லேசான காரம், லேசான உப்பு கலந்து, க்ரிஸ்பியாக செய்யப்படும் கேரள சிப்ஸ்கள் மிகவும் தனித்துவமான சுவை கொண்டதாகும். கேரளாவில் இது போல் நிறைய சிப்ஸ் வகைகள் உள்ளன. அப்படி அவசியம் ருசித்து பார்க்க வேண்டிய 8 சிப்ஸ் வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கதூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: சொந்த ஊரிலே வேலை! உடனே விண்ணப்பிக்கவும்…
தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: நேரடி நியமனத்திற்கு உடனே விண்ணப்பிக்கவும்!
மேலும் படிக்கதூத்துக்குடி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பங்குனி உத்திர திருநாள் விடுமுறை? - முழுமையான விவரங்கள்!
தூத்துக்குடிமாவட்டத்தில்பங்குனிஉத்திரதிருநாளையொட்டிபள்ளிகள்மற்றும்அரசுஅலுவலகங்களில்பணிபுரிபவர்களுக்குவரையறுக்கப்பட்டவிடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது. முழுவிவரங்களைஇங்கேகாணலாம்.
மேலும் படிக்ககடைசி வரை போராடிய கேகேஆர் – கண்ணுக்கு தெரிந்து ஆப்பு வச்ச லக்னோ த்ரில வெற்றி!
Kolkata Knight Riders vs Lucknow Super Giants :லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை அவர்களின் சொந்த மைதானத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளி பட்டியலில் முன்னேறியது.
மேலும் படிக்கஐபோன் 17: அதே தோற்றம், 2027 வடிவமைப்பு புரட்சிக்கு காத்திருப்பு!
ஐபோன் 17 வரிசை ஐபோன் 16 ஐப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும், குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்கள் 2027 இல் ஐபோன் 19 உடன் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றன, அதே நேரத்தில் மடிக்கக்கூடிய ஐபோனும் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் படிக்கதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் ஆரம்பம்: என்ன கோர்ஸ்லாம் இருக்குனு பாருங்க!
திருவள்ளுவர்பல்கலைக்கழகத்தில் 2025 சேர்க்கைஅறிவிப்பு!
மேலும் படிக்ககுறைந்த செலவில் டிப்ளமே படிக்க ஆசையா? அரசு பாலிடெக்னிக் கல்லூரி அட்மிஷன்-2025 ஆரம்பம்: முழுவிபரம்….
2025-26 ஆம்ஆண்டிற்கானதமிழ்நாடுஅரசுபாலிடெக்னிக்கல்லூரிசேர்க்கைமூலம்உங்கள்திறனைமேம்படுத்துங்கள். பல்வேறுடிப்ளமோபடிப்புகள், தகுதிவரம்புகள்மற்றும்விண்ணப்பசெயல்முறையைபற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்கசெட்டிநாடு ஸ்பெஷல் மிளகாய் துவையல்- பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்
செட்டிநாடு உணவுகளில் காரமும், சுவையும் அதிகமாகவே இருக்கும். குழம்பு வகைகள் எப்படி சுவையானதோ, அதே போல் எளிமையாக தயார் செய்யும் துவையல் வகைகளும் சிறப்பானதாக இருக்கும். செட்டிநாட்டில் செய்யும் மிளகாய் துவையல் மிகவும் வித்தியாசமான ஒரு சைட் டிஷ் ஆகும்.
பாஜக கரு. நாகராஜனுடன் சிறப்பு நேர்காணல்!!

தனித்து விடப்பட்ட ஈரான் அமெரிக்காவிடம் சரணடைந்ததா? அணு ஆயுத பேச்சுக்கு சம்மதம்!!
அமெரிக்காவுடன் அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை உறுதி செய்துள்ளார், பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது.
மேலும் படிக்கவேற லெவல் சுவையில் வேர்க்டலை-புதினா சட்னி செய்யலாமா?
வேர்க்கடலை தென்னிந்திய உணவுகளில் புளியோதரை, எலுமிச்சை சாதம், பொரியல் போன்றவற்றில் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் இதை வைத்து சட்னி தயார் செய்வது சிறப்பானதாக இருக்கும். ஆந்திராவில் வேர்க்கடலை சட்னி மிகவும் பிரபலம். ஆனால் வேர்க்கடலையுடன், புதினா சேர்த்து செய்யும் சட்னி இன்னும் சுவையும், ஆரோக்கியமும் மிக்கதாக இருக்கும்.
மேலும் படிக்கM.A, M.Sc படிக்க ஆசையா? மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் PG அட்மிஷன் 2025-2026 துவக்கம்! முழு விவரம்...
மதுரைகாமராசர்பல்கலைக்கழகத்தில்முதுகலைபட்டப்படிப்புசேர்க்கை 2025-2026: உயர்கல்விக்கானஉங்கள்பாதை!
மேலும் படிக்கGemini Live AI –ன் அசத்தலான 5 அம்சங்கள்: ஷப்பிங் முதல் வீடு ரிப்பயர் வரை இனி எல்லாம் ஈஸி!
பிக்சல்மற்றும்சாம்சங்கேலக்ஸிபோன்களுக்கானபுதிய AI கருவியானஜெமினிலைவ்வின் 5 அசத்தலானஅம்சங்களைக்கண்டறியவும். இதுநிகழ்நேரஉதவியைவழங்குகிறது.
மேலும் படிக்கவினாடிக்கு ரூ.49.6 வீதம் சம்பளம் பெறும் ரிஷப் பண்ட்; இன்றைய போட்டியில் ஏன் களமிறங்கவில்லை?
Rishabh Pant IPL 2025 Salary : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக ரிஷப் பண்ட் சாதனை படைத்த நிலையில் அதற்காக அவர் விளையாடி வருகிறார் என்றால் இல்லை, தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்கஅஜித் - விஜய்யை விடுங்க; புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்க ஆசைப்படும் 3-ஆவது ஹீரோ யார் தெரியுமா?
'புஷ்பா' படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமாகிவிட்ட இயக்குனர் சுகுமார், அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தான் இயக்க ஆசைப்படும் 3 தமிழ் ஹீரோக்கள் பற்றி கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.