Tamil

குழந்தைகள் வெற்றி பெற சாணக்கியரின் 10 வாழ்க்கை பாடங்கள்

Tamil

கல்விதான் பெரிய செல்வம்

கல்வியை விட பெரிய செல்வம் ஏதுமில்லை என்று குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும் என்று சாணக்கியர் சொல்லுகிறார். இது அவர்களது வாழ்க்கையில் முன்னேற உதவும்.

Image credits: unsplash
Tamil

நேரத்தின் மதிப்பு

குழந்தைகளுக்கு நேரத்தில் மதிப்பை உணர்த்துவதன் மூலம் அவர்கள் படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டிலும் வெற்றி பெற உதவும்.

Image credits: unsplash
Tamil

உறுதியான சிந்தனை

உறுதியான சிந்தனையுடன் இருந்தால் பெரிய லக்கை சுலபமாக அடைய முடியும் என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். மேலும் அதை முடிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்.

Image credits: Pinterest
Tamil

நேர்மையான அணுகுமுறை

எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலையும் குழந்தைகளுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்.

Image credits: unsplash
Tamil

தோல்வி

தோல்வியை கண்டு பயப்படாமல் அதிலிருந்து எப்படி வெற்றி பெற வேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

Image credits: Pinterest
Tamil

சுயசார்பு

குழந்தைகளுக்கு சுயசார்பு எவ்வளவு முக்கியம் என்று சொல்லிக் கொடுங்கள். பிறகு அவர்களது பிரச்சனையை அவர்களே தீர்ப்பார்கள்.

Image credits: Pinterest
Tamil

கடின உழைப்பு

கடின உழைப்பு தான் வெற்றிக்கு மூலதனம் என்று குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள்.

Image credits: freepik
Tamil

ஒழுக்கம்

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு ஒழுக்கம் ரொம்பவே முக்கியம். எனவே ஒழுக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.

Image credits: Pinterest
Tamil

உண்மை

சாணக்கியர் கூற்றுப் படி, உண்மைதான் மிகப்பெரிய கொள்கை என்று குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள்.

Image credits: Getty
Tamil

தர்க்கம்

எல்லாவற்றுக்கும் ஒரு தர்க்க ரீதியான பதில் இருக்கிறது என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இதன் மூலம் அவர்களுக்கு கேள்வி கேட்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

Image credits: Getty

கிச்சனில் ஈக்கள் மொய்க்குதா? ஈஸியா விரட்ட 6 டிப்ஸ்

குளிர்ச்சியான 5 வகையான சர்பத் ரெசிபிகள்!

அடிபிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய 6 விதமான வழிகள்

ஸ்ரீ ராமரை குறிக்கும் அழகிய பெயர்களை உங்களுக்கு சூட்டி மகிழுங்கள்!