Tamil News Live today 15 April 2025: அஜித்தின் வாட்ஸ்-ஆப் டிபி என்ன தெரியுமா? பிரியா பிரகாஷ் வாரியர் உடைத்த ரகசியம்!
5 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் மாநில சுயசாட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார்.