IPL 2025 PBKS vs KKR : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. 111 ரன்கள் எடுத்த போதிலும் கடைசி வரை போராடி வெற்றி பெற்றுள்ளது. யுஸ்வேந்திர சாஹல் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 15 April 2025: IPL : கொல்கத்தாவை வீழ்த்திய பஞ்சாப்; நம்ப முடியாத வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த PBKS!
Tamil News Live today 15 April 2025: IPL : கொல்கத்தாவை வீழ்த்திய பஞ்சாப்; நம்ப முடியாத வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த PBKS!

5 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் மாநில சுயசாட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார்.
IPL : கொல்கத்தாவை வீழ்த்திய பஞ்சாப்; நம்ப முடியாத வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த PBKS!
பட்ஜெட்ல பட்டைய கிளப்பும் போன்கள்! Samsung, Redmi எல்லாம் வெறும் ₹7000-க்கு வாங்கலாம்! அமேசான் அதிரடி ஆஃபர்!
குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் போன்கள் வேண்டுமா? அமேசானில் Samsung, Redmi, POCO போன்கள் ₹7000-க்கும் குறைவான விலையில்! 5G, நல்ல கேமரா, பெரிய பேட்டரி போன்ற அம்சங்களுடன்! இந்த சலுகையை தவற விடாதீர்கள்!
மேலும் படிக்கஏர்டெல் & Blinkit: இனி சிம் கார்டு 10 நிமிடத்தில் டெலிவரி!
ஏர்டெல் மற்றும் Blinkit இணைந்து 16 இந்திய நகரங்களில் 10 நிமிடத்தில் சிம் கார்டை வீட்டுக்கே டெலிவரி செய்யும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளன. ஆதார் அடிப்படையிலான KYC மற்றும் மொபைல் எண் மாற்றும் வசதியுடன், ₹49 கட்டணத்தில் உடனே சிம் பெறுங்கள்.
மேலும் படிக்கIPL 2025: ஹர்ஷித், வருண் பந்து வீச்சில் 111 ரன்களுக்கு சுருண்ட பஞ்சாப் கிங்ஸ், ஷ்ரேயாஸ் டக் அவுட்!
IPL 2025, PBKS vs KKR : ஹர்ஷித் ராணாவின் அபார பந்துவீச்சு மற்றும் ராமன்தீப் சிங்கின் சிறப்பான ஃபீல்டிங் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 111 ரன்களுக்கு சுருண்டது.
மேலும் படிக்கwhite rice தினமும் அரிசி சோறு சாப்பிடுபவரா நீங்கள்? இதை மறக்காம ஃபாலோ பண்ணுங்க!
பெரும்பாலானவர்களின் தினசரி உணவில் கண்டிப்பாக வெள்ளை அரிசி இடம்பெறுவது வழக்கம். ஆனால் வெள்ளை அரிசி தினமும் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்ற கேள்வி பலருக்கும் பல காலமாக இருந்து வருகிறது. அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமைகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்ககூகுள் கிளாஸ்ரூமில் AI! இனி கேள்விகள் தானாக உருவாகும்! ஆசிரியர்களுக்கு புது வசதி
கூகுள்கிளாஸ்ரூமில்ஜெமினிஉதவியுடன்புதிய AI அம்சம்அறிமுகம்! பகிரப்பட்டதகவல்களின்அடிப்படையில்கேள்விகளைதானாகஉருவாக்கும். ஆசிரியர்கள்மாணவர்களின்புரிதலைஎளிதாகமதிப்பிடலாம். Google Workspace for Education பயனர்களுக்குக்கிடைக்கிறது.
மேலும் படிக்கமாம்பழம் சீசன் ஆரம்பிச்சுடுச்சு...இந்த சமயத்தில் மாம்பழம் ரவா கேசரி சாப்பிடலைன்னா எப்படி?
கோடை காலம் துவங்கி மாம்பழம் சீசனும் களைகட்ட துவங்கி விட்டது. வழக்கமாக செய்வதை போல் மாம்பழத்தை வெட்டி சாப்பிடுவது, ஜூஸ் செய்து சாப்பிடுவது என சாப்பிட்டு சளித்து போய் விட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஃபேவரைட்டான மாம்பழம் ரவா கேசரி செய்து சாப்பிடலாம்.
திருச்சி சத்துணவு துறையில் வேலை வாய்ப்பு! 231 பணியிடங்கள்! 10-வது போதும்!
திருச்சி மாவட்டத்தில் சூப்பர் வாய்ப்பு! சத்துணவு திட்டத்தில் 231 சமையல் உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு. 10-வது தேர்ச்சி/தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது, நேரடி நேர்காணல் மட்டுமே! ஏப்ரல் 30-க்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் படிக்கHyundai Creta: இவ்வளவு வசதி இருக்குற காரை யாராவது விடுவாங்களா? விற்பனையில் No 1
இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. மார்ச் 2025ல் 18,059 யூனிட்கள் விற்பனையாகி மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
மேலும் படிக்கபி.இ vs பி.டெக்: என்ன வித்தியாசம்? எது சிறந்த பொறியியல் படிப்பு?
பி.இ மற்றும் பி.டெக் குழப்பமா? சரியான பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்க கவனம், பாடத்திட்டம் மற்றும் வேலை வாய்ப்புகளில் உள்ள வேறுபாடுகளை அறிக.
மேலும் படிக்கபுதிய 750சிசி பைக்குகளை களம் இறக்கும் Royal Enfield: எதிர்பார்ப்பில் பைக் பிரியர்கள்
ராயல் என்ஃபீல்ட் 750சிசி மாடல்களின் புதிய வரிசையை அறிமுகப்படுத்த உள்ளது. இமாலயன் 750, இன்டர்செப்டர் 750, கான்டினென்டல் ஜிடி 750 ஆகியவை இதில் அடங்கும். மேம்பட்ட அம்சங்களுடன் 750சிசி இரட்டை சிலிண்டர் எஞ்சினுடன் இந்த பைக்குகள் வரும்.
மேலும் படிக்கபெங்களூரு, ஹைதராபாத் கூகுள்அலுவலகங்களில் மறுசீரமைப்பு? ஊழியர்கள் கலக்கம்!
உலகளாவிய பணிநீக்கங்களைத் தொடர்ந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் கூகுள்அலுவலகங்களில் பணி மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்பு ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் விளம்பரக் குழுக்கள் பாதிக்கப்படக்கூடும்.
மேலும் படிக்க10-இன்ச்+ தொடுதிரை கொண்ட 7 சிறந்த கார்கள்
2024-ல் கிடைக்கும் 10 இன்ச் அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய தொடுதிரை கொண்ட ஏழு கார்களை இந்தக் கட்டுரை முன்னிலைப்படுத்துகிறது. மஹிந்திரா, கியா, ஸ்கோடா, டாடா மற்றும் சிட்ரோயன் ஆகியவற்றின் இந்த மாடல்கள் மேம்பட்ட இணைப்பு மற்றும் பயனர் அனுபவத்தை வழங்குகின்றன.
மேலும் படிக்ககோடை காலத்தில் healthy ஆக இருக்க இந்த பழங்களை சாப்பிட மறந்துடாதீங்க
கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்தை பாதுகாப்பது அவசியமாகும். அதோடு உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்கள் கிடைப்பதற்கும், கோடை காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடவும் முக்கியமான 6 பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும்.
நெல்லை - தென்காசி பேருந்துகளில் பயணிக்க பணம் தேவையில்லை: இனி இது இருந்தாலே போதும்!
நெல்லைமற்றும்தென்காசிசெல்லும்பயணிகள்இனிபணத்தைஎடுத்துச்செல்வதுகுறித்துகவலைப்படத்தேவையில்லை. புதியமுறைஅறிமுகம்.
மேலும் படிக்கஇந்தியாவில் பிரபலமான 10 நகரங்களில் பிரபலமாக இருக்கும் 10 சூப்பர் உணவுகள்
இந்தியாவில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் நிறைந்து இருப்பதால் பல வகையான உணவுகள் இங்கு ஃபேமசாக உள்ளன. ஒவ்வொரு ஊரில் பல வகையான உணவுகள் பிரபலமாக இருந்தாலும், அனைத்தையும் மிஞ்சி டாப் இடத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவுகளின் பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கமுட்டை மசாலா தோசை...இப்படி தோசை இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க
முட்டை தோசை தெரியும்...மசாலா தோசை தெரியும். அது என்ன முட்டை மசாலா தோசை என கேட்கிறீர்களா? மசாலா தோசை என்றவுடன் முட்டையை வைத்து தனியாக மசாலா செய்து ஸ்டஃபிங் வைக்க வேண்டும் என நினைத்து விடாதீர்கள். இதை செய்வது மிக மிக சுலபம்.
அஸ்வகந்தாவை தினசரி உணவில் சேர்த்தால் இவ்வளவு நல்லதா?
ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மூலிகைகளில் ஒன்று அஸ்வகந்தா. இது மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையாக கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது ஆகும். குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் நன்மைகளை தரக் கூடியது அஸ்வகந்தா
மேலும் படிக்கதமிழகத்தில் கோடி கோடியாய் வசூல்; மத்த ஸ்டேட்டுல குட் பேட் அக்லீ தோல்வியா?
Good Bad Ugly Box Office Collection : அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லீ படம் தமிழகத்தில் கோடி கோடியாய் வசூல் குவித்து சாதனை படைத்து வரும் நிலையில் மற்ற மாநிலங்களில் தோல்வியை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்கஐதராபாத் பிரியாணியை ஈஸியாக செய்வதற்கு இப்படி ஒரு shotcut இருக்கா?
பிரியாணி செய்வது என்பது ஒரு கலை என்றே சொல்லலாம். இது சரியான சுவையில் அனைவருக்கும் சமைக்க வந்து விடாது. பிரியாணி செய்வது மிகவும் கஷ்டம் என நினைத்து பலரும் இதை செய்ய தவிர்த்து வருவது உண்டு. ஆனால் ஐதராபாத் பிரியாணியை ஈஸியா வீட்டிலேயே செய்வதற்கு shotcut இருக்குன்னு தெரியுமா?
மேலும் படிக்க