'ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், 2024-25 நிதியாண்டு முடிவுக்கு வருவதால் வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

11:56 PM (IST) Mar 31
மதுரையில் போலீஸ் என்கவுண்ட்டரில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க11:39 PM (IST) Mar 31
ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி பெற்றது. அறிமுக வீரர் அஸ்வினி குமார் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மேலும் படிக்க11:13 PM (IST) Mar 31
சென்னையின் பிரபலமான, அதே சமயம் பலருக்கும் தெரியாத உணவு வகைகளில் காசிமேடு அட்லப்பம். தனித்துவமான, ஆரோக்கியமான இந்த உணவை ஒருமுறை சுவைத்தால் அதை மறக்கவே முடியாது.
மேலும் படிக்க10:49 PM (IST) Mar 31
தென்னிந்திய ஸ்பெஷல் மசாலா கலவையுடன் செய்யும் கொத்திம்பிர் வடி, சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் ஒருங்கே வழங்கும் சிறந்த உணவாகும். மாலை நேர சிற்றுண்டியாகவும், டீ உடன் கூட சேர்த்துப் பரிமாறும் போது மேலும் சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க10:41 PM (IST) Mar 31
கேரளா சமையலின் தனித்துவமே தேங்காயின் ஃபிரஷான மனம், சுவை, ஆரோக்கிய மசாலாக்கள், காய்கறிகளின் கலவை போன்றவை தான். மசாலாக்கள் முதல் அனைத்தும் ஃபிரஷாக தயார் செய்யப்படுவதால் இவைகள் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். அவற்றில் கேரளா சுவை பச்சை பட்டாணி தனியான சுவை மிக்கதாகும்.
மேலும் படிக்க10:15 PM (IST) Mar 31
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சீனாவில் வைத்து இந்தியாவை தாக்கி பேசினார்.
மேலும் படிக்க10:06 PM (IST) Mar 31
09:36 PM (IST) Mar 31
மகளிர் உரிமைத் தொகை குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
09:30 PM (IST) Mar 31
ஆரோக்கிய உணவுகளை தேர்வு செய்து சாப்பிடும் விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட்டு வருகிறது. அதிலும் இரவில் ஆரோக்கியமான, எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை சாப்பிடுவதே சிறப்பானதாகும். வழக்கமான இட்லி, தோசைக்கு மாற்றாக வேறு என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என தெரிந்து கொள்ளலாம்.
09:13 PM (IST) Mar 31
தயிர் வடை, தயிர் பச்சடி போன்ற உணவுகளை தான் இதுவரை சாப்பிட்டிருப்பீர்கள். ஒரு வித்தியாசமாக தயிரில் உப்புமா செய்து சாப்பிட்டு பாருங்க. அதன் சுவையே தனித்துவமானதாக இருக்கும். வெயில் காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்.
மேலும் படிக்க09:03 PM (IST) Mar 31
எத்தனையோ வகையான வடைகளை நாம் ருசித்திருப்போம். ஆனால் மத்தூரில் கிடைக்கும் வடை ரொம்பவே வித்தியாசமானது. மத்தூர், கர்நாடகாவில் உள்ள சிறிய ஊர் என்றாலும், இங்கு தயாரிக்கப்படும் வடை உலக ஃபேமஸ். வாங்க இதை செய்யும் முறையை தெரிந்து கொள்ளலாம்.
08:42 PM (IST) Mar 31
குஜராத்தி உணவுகள் என்றாலே பலருக்கும் சப்பாத்தி, ரொட்டி மட்டும் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் இதை தாண்டியும் ஏராளமான வித்தியாசமான உணவுகள் அங்கு உள்ளது. இவைகள் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் சிக்கனம் அளிக்கக் கூடியதாகும்.
08:36 PM (IST) Mar 31
இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்ப அலை கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க08:08 PM (IST) Mar 31
மல்லிகைப்பூ உட்பட எந்த பூவையும் இப்படி சேமித்து வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் பிரெஷாகவே இருக்கும்.
மேலும் படிக்க07:44 PM (IST) Mar 31
Mumbai Indians Main Focus to Avodi Mistakes in Tamil : மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் இன்னும் வெற்றி பெறவில்லை. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில், திங்களன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் நடக்கும் போட்டி மும்பை அணிக்கு முக்கியமானதாக மாறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற என்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை இப்போது பார்ப்போம்.
மேலும் படிக்க07:31 PM (IST) Mar 31
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், முக்கிய தொடரான 'அண்ணா' சீரியலில் ரத்னா வெங்கடேஷ் வேண்டாம் என மூஞ்சில் தாலியை கழட்டி வீசிவிட்டு சென்ற நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
07:19 PM (IST) Mar 31
பாகிஸ்தானில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க06:55 PM (IST) Mar 31
நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும், திரைப்படம் இயக்குவதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தனுஷின் அடுத்த பட ஹீரோ குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
06:43 PM (IST) Mar 31
ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்காக 1 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் பிளானை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மேலும் படிக்க06:41 PM (IST) Mar 31
நீங்கள் ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறைக்க விரும்பினால் தினமும் இந்த 6 விஷயங்களை மட்டும் செய்தால் போதும். அவை என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க06:17 PM (IST) Mar 31
06:12 PM (IST) Mar 31
06:04 PM (IST) Mar 31
05:58 PM (IST) Mar 31
கோடைகாலத்தில் உங்கள் சருமம் வறண்டு போனால் உருளைக்கிழங்கு வைத்து இந்த ஃபேஸ் பேக் போடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க05:48 PM (IST) Mar 31
05:46 PM (IST) Mar 31
தளபதி விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' படத்தின் கதைக்களம் பற்றிய தகவல், வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
மேலும் படிக்க05:41 PM (IST) Mar 31
வீட்டுக் கடன்களுக்கு 4% வட்டி மானியம் வழங்கும் ஒரு சூப்பரான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
05:39 PM (IST) Mar 31
05:32 PM (IST) Mar 31
சசி தரூர் சமீப காலமாக பாஜகவையும் பிரதமர் மோடியையும் புகழ்ந்து வருகிறார். உக்ரைன் விவகாரம், கோவிட்-19 தடுப்பூசி திட்டம் ஆகியவற்றில் மத்திய அரசின் நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க05:23 PM (IST) Mar 31
05:22 PM (IST) Mar 31
05:13 PM (IST) Mar 31
05:02 PM (IST) Mar 31
04:54 PM (IST) Mar 31
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புற குடும்பத்தைச் சேர்ந்த 18 வயது யங் என்ற இளம் பெண் தான் வேலை பார்க்கும் அலுவலக பாத்ரூமில் வசித்து வருகிறார்.
மேலும் படிக்க04:44 PM (IST) Mar 31
04:41 PM (IST) Mar 31
தோனியால் 10 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆட முடியாது என்று கூறிய ஸ்டீபன் பிளெமிங் கருத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிஎஸ்கேவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க04:25 PM (IST) Mar 31
பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள உறவை பேண செய்யக் கூடாத தவறுகளை இங்கு காணலாம்.
மேலும் படிக்க04:20 PM (IST) Mar 31
04:08 PM (IST) Mar 31
தமிழகம் உட்பட நாடு முழுவதும் உணவு தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் விநியோகம் செய்யப்படும் நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் சுயவிவரம் தொடர்பான KYCயை அப்டேட் செய்வதற்கான காலக்கெடு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க