MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Dhanush Bike Raid: நடிகையோடு நடு இரவில் ஜாலி ரைடு போன தனுஷ்! வைரலாகும் போட்டோஸ்!

Dhanush Bike Raid: நடிகையோடு நடு இரவில் ஜாலி ரைடு போன தனுஷ்! வைரலாகும் போட்டோஸ்!

நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும்  Tere Ishk Mein திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது, டெல்லியில் நடந்து வரும் நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Mar 31 2025, 02:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை தனுஷ், தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆகி விடுகிறார். அந்த வகையில், இட்லி கடை முடிவடைந்த கையேடு பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகி வரும் ’Tere Ishk Mein’ திரைப்படத்தில்  நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
தனுஷின் மூன்றாவது பாலிவுட் படம்

தனுஷின் மூன்றாவது பாலிவுட் படம்

அந்த வகையில் தற்போது டெல்லியில் காதல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தனுஷ் மற்றும் ஹீரோயின் கிருத்தி சனோன் இருவரும் பைக்கில் பயணிக்கும் காட்சி படமாக்கப்பட்டுளள்து. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே தனுஷ் இந்தியில், கடந்த 2013 ஆம் வெளியான 'ராஜண்ணா' மற்றும் 'அத்ராங்கி ரே' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தனுஷின் இட்லி கடைக்கு எகிறும் மவுசு! ஓடிடி ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?

34
Tere Ishk Mein படப்பிடிப்பு புகைப்படங்கள்:

Tere Ishk Mein படப்பிடிப்பு புகைப்படங்கள்:

இதை தொடர்ந்து இவர் நடிக்கும் மூன்றாவது பாலிவுட் படமான  Tere Ishk Mein, ஏற்கனவே இவர் நடிப்பில் ரிலீஸ் ஆன, 'ராஜண்ணா' படத்தின் 2-ஆம் பாகம் என கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யவது போலவே தனுஷின் லுக்கும் அமைந்துள்ளது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. பகல் நேரங்களில் ஷூட்டிங் நடத்தினால் கூட்டம் கூடிவிடும் என்பதால், இரவு நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

44
தனுஷின் வரவிருக்கும் படங்கள்

தனுஷின் வரவிருக்கும் படங்கள்

தனுஷ், சேகர் கமுலா இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'குபேரா' திரைப்படம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதை தவிர, ஹோலிவுடில் 'ஸ்ட்ரீட் பைட்டர்', என்கிற படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush Idli Kadai: இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போக அஜித் காரணமா? ஆகாஷ் பாஸ்கரன் பளீச்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
தனுஷ் இட்லி கடை (திரைப்படம்)
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved