MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Dhanush Idli Kadai: இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போக அஜித் காரணமா? ஆகாஷ் பாஸ்கரன் பளீச்!

Dhanush Idli Kadai: இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போக அஜித் காரணமா? ஆகாஷ் பாஸ்கரன் பளீச்!

தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட 'இட்லி கடை' திரைப்படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளி போனதற்கு அஜித்தின், 'குட் பேட் அக்லீ' தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விளக்கம் கொடுத்துள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 22 2025, 05:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகராக மட்டுமின்றி, இயக்குனராகவும் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து வந்தவர் தனுஷ். இவர் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான பா.பாண்டி, ராயன் ஆகிய படங்கள் வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது படமாக, சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து, 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கினார். கடந்த மாதம் ரிலீஸ் ஆன இந்த படம், அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

எதார்த்தமான காதல் கதையில் உருவாகி இருந்த, இந்த திரைப்படம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட போதும் போட்ட தொகையைக் கூட வசூலிக்காமல், திரையரங்கில் வாஷ் அவுட் ஆனது. ஆனால் இந்த படத்துக்கு போட்டியாக ரிலீசான 'டிராகன்' தற்போது ரூ.150 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இட்லி கடை படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள்:

இட்லி கடை படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள்:

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'  திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது தனுஷ் தன்னுடைய நான்காவது படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார் Dhanush Directorial Film Update( Dhanush Directorial Film Update).  தனுஷின் 52-ஆவது படமாக உருவாகும் இந்த படத்திற்கு 'இட்லி கடை' என பெயரிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்  ஆகாஷ் பாஸ்கரன் 'டான் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரித்துள்ளார். தனுசுக்கு ஜோடியாக 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் நடித்த நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்க, அருண் விஜய், ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, ராஜ்கிரன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது.

ஒரே நாளில் மோதிக் கொள்ளும் தனுஷ், சிவகார்த்திகேயன்; இட்லி கடை, மதராஸி ரிலிஸ் எப்போது?

35
ஜிவி பிரகாஷ் இசையில் இட்லி கடை

ஜிவி பிரகாஷ் இசையில் இட்லி கடை

ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில்,  ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்புகள் வெளியானது.
 

45
இட்லி கடை தள்ளி போக குட் பேட் அக்லீ காரணமா?

இட்லி கடை தள்ளி போக குட் பேட் அக்லீ காரணமா?

ஆனால் அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், தனுஷின் 'இட்லி கடை' அஜித்துடன் மோத வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் கூறி வந்தனர்.  அதற்கு ஏற்ற போல், படக்குழு தரப்பில் இருந்தும் 'இட்லி கடை' திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியான (Idli Kadai' Release Delayed). எனவே ' இட்லி கடை' ரிலீஸ்  தள்ளி போவதற்கு அஜித்தின் படம் தான் காரணம் என சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவிய நிலையில், இதற்கு தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகர் அஜித்தால் தனுஷின் இட்லி கடைக்கு வந்த சிக்கல்!

55
ஆகாஷ் பாஸ்கரன் கூறிய தகவல்:

ஆகாஷ் பாஸ்கரன் கூறிய தகவல்:

இதுகுறித்து அவர் பேசும் போது, சில நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், 90% சதவீத படபிடிப்புகள் முடிந்து விட்டது. படம் நன்றாக வந்துள்ளது. எனவே  அவசரப்பட வேண்டாம் என இந்த படத்தின் ரிலீஸை தற்போது தாமதப்படுத்தி உள்ளோம். இன்னும் பத்து நாட்களில் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
அஜித் குமார்
தமிழ் சினிமா
குட் பேட் அக்லீ
தனுஷ் இட்லி கடை (திரைப்படம்)
 
3rd ODI • AUS vs ENG 2026
Live
AUSAUS
(23.0 ov)108/3
ENGENG
328
AUS need 221 runs in 162 balls
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
(87.0 ov)318/9
SLSL
98
Day 2 - Session 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவின் 'ஜுமாஞ்சி'யா விமல் நடிக்கும் 'நவோரியா'? சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகச படத்தின் மிரட்டல் அப்டேட்!
Recommended image2
Suriya Gift to Naslen : சீன் பட வில்லன் நஸ்லெனுக்கு ஹீரோ சூர்யா கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்... அதன் விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Vijay Antony : மகள் இல்லாத வலி... ஒவ்வொரு அடியிலும் அவள் நினைவு! விஜய் ஆண்டனி செருப்பு அணியாததன் பின்னணியில் இப்படி ஒரு ரகசியமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved