MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரே நாளில் மோதிக் கொள்ளும் தனுஷ், சிவகார்த்திகேயன்; இட்லி கடை, மதராஸி ரிலிஸ் எப்போது?

ஒரே நாளில் மோதிக் கொள்ளும் தனுஷ், சிவகார்த்திகேயன்; இட்லி கடை, மதராஸி ரிலிஸ் எப்போது?

Idly Kadai vs Madharasi Release Date : தனுஷின் இட்லி கடை மற்றும் சிவகார்த்திகேயனின் மதராஸி ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 02 2025, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Idly Kadai vs Madharasi Release Date : மாஸ் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவில் எப்படி ஒரே பாட்டுல எல்லாமே மாறுமோ அதே போன்று தான்சிவகார்த்திகேயன் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்திய படம் தான் அமரன். இந்த படத்திற்கு முன்னதாக எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்களை பார்த்து, ரசித்து அப்படியே மறந்தும் விடுவார்கள். ஆனால், அமரன் படத்தை இன்றும் கொண்டாடுகிறார்கள். அதற்கு இயக்குநர் ஒரு காரணமாக இருந்தாலும் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறும் ஒரு காரணம். அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்து ரூ.335 கோடிக்கும் அதிகமாக வசூல் எடுத்து கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Idly Kadai Release Date, Madharasi Release Date

Idly Kadai Release Date, Madharasi Release Date

அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், பிஜூ மேனன், வித்யுத் ஜம்வால் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

34
Dhanush vs Sivkarthikeyan

Dhanush vs Sivkarthikeyan

இதே போன்று தான் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, ப்ரித்வி ராஜன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படமும் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படமும் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

44
Idly Kadai vs Madharasi Release Date

Idly Kadai vs Madharasi Release Date

டான் பிக்சர்ஸ் மற்றும் உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றன. இந்த நிலையில் தான் இட்லி கடை படமும் மதராஸி படமும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திர தினத்திற்கு ஒரு முன்னதாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படி 2 பெரிய நடிகர்காளின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இட்லி கடை வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
தனுஷ்
மதராஸி
சிவகார்த்திகேயன்
 
3rd ODI • AUS vs ENG 2026
Live
AUSAUS
(24.4 ov)112/4
ENGENG
328
AUS need 217 runs in 152 balls
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Innings Break
PAKPAK
325
SLSL
98
Day 2 - Session 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவின் 'ஜுமாஞ்சி'யா விமல் நடிக்கும் 'நவோரியா'? சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகச படத்தின் மிரட்டல் அப்டேட்!
Recommended image2
Suriya Gift to Naslen : சீன் பட வில்லன் நஸ்லெனுக்கு ஹீரோ சூர்யா கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்... அதன் விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Vijay Antony : மகள் இல்லாத வலி... ஒவ்வொரு அடியிலும் அவள் நினைவு! விஜய் ஆண்டனி செருப்பு அணியாததன் பின்னணியில் இப்படி ஒரு ரகசியமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved