MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Sikandar Box Office: சல்மான் கானுக்கு இந்த நிலையா? 'சாவா' பட வசூலை முறியடிக்க முடியாமல் போன சோகம்!

Sikandar Box Office: சல்மான் கானுக்கு இந்த நிலையா? 'சாவா' பட வசூலை முறியடிக்க முடியாமல் போன சோகம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்த, 'சிகிந்தர்' திரைப்படம் முதல் நாளில் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் குறைவான வசூல் செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Mar 31 2025, 09:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சல்மான் கான் நடித்த 'சிகிந்தர்' திரைப்படம் எதிர்பார்த்ததை விட பாக்ஸ் ஆபிஸில் சுமாரான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. முதல் நாள் வசூலில் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனிங் படமான 'சாவா' படத்தின் சாதனையை முறியடிக்கத் தவறிவிட்டது. தற்போது வெளியாகியுள்ள பாக்ஸ் ஆபீஸ் வசூல் இதனை நிரூபித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
'சிகிந்தர்' திரைப்படம் முதல் நாள் வசூல்:

'சிகிந்தர்' திரைப்படம் முதல் நாள் வசூல்:

ஆரம்பகட்ட தகவலின் படி, 'சிகிந்தர்' திரைப்படம் முதல் நாள் வசூலில் 26.48 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விக்கல் கௌஷல் நடிப்பில் வெளியான சாவா பட வசூலை விட குறைவு.  'சாவா' திரைப்படம் முதல் நாளில் 33.10 கோடி ரூபாய் வசூல் செய்தது. 

சிக்கந்தர் மூலம் கம்பேக் கொடுத்தாரா ஏ.ஆர்.முருகதாஸ்? விமர்சனம் இதோ

34
ரூ.30 கோடியை கூட எட்டவில்லை

ரூ.30 கோடியை கூட எட்டவில்லை

சிகிந்தர் திரைப்படம், ரூ.30 கோடியை கூட எட்டவில்லை என்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டாலும்,  2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பெரிய ஓப்பனிங் திரைப்படமாக அமைந்துள்ளது.

44
200 கோடி ரூபாய் செலவில் சாஜித் நாடியாட்வாலா தயாரித்துள்ளார்.

200 கோடி ரூபாய் செலவில் சாஜித் நாடியாட்வாலா தயாரித்துள்ளார்.

'சிகிந்தர்' திரைப்படத்தை சாஜித் நாடியாட்வாலா தயாரித்துள்ளார். அவர் நாடியாட்வாலா கிராண்ட்ஸன் பேனரின் கீழ் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன் சத்யராஜ், காஜல் அகர்வால், பிரதீக் பப்பர், ஷர்மன் ஜோஷி மற்றும் அஞ்சனி தவான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
ராஷ்மிகா மந்தனா
சல்மான் கான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved