MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • கோடையில் சருமம் வறட்சியை தடுக்கும் உருளைக்கிழங்கு  ஃபேஸ் பேக்!! 

கோடையில் சருமம் வறட்சியை தடுக்கும் உருளைக்கிழங்கு  ஃபேஸ் பேக்!! 

கோடைகாலத்தில் உங்கள் சருமம் வறண்டு போனால் உருளைக்கிழங்கு வைத்து இந்த ஃபேஸ் பேக் போடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Mar 31 2025, 06:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

How to Use Potato Face Pack for Summer Skin Relief : கோடையில் வெப்ப காற்று சருமத்தின் நிறத்தை மாற்றி விடுகிறது. இந்த சீசனில் சருமம் வறண்டு போவது மட்டுமின்றி உயிரற்றதாகி சருமத்தில் தடிப்புகள் உருவாகத் தொடங்கும். கோடை காலத்தில் சரும வளர்ச்சியை போக்க கிரீம்கள் பயன்படுத்தினாலும் சருமம் கருமையாக மாறிவிடும். கோடைகாலத்தில் கடுமையான வெயிலால் முகத்தில் எரிச்சலை ஏற்படுகிறது. மேலும் வறட்சியும் அதிகரிக்கிறது. எனவே இந்த சீசனில் உருளைக்கிழங்கு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், இது சரும வறட்சியை போக்குவதிலும், சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்த கோடைகாலத்தில் உங்களது சருமத்தை ஈரப்பதமாக வைக்க விரும்பினால் உருளைக்கிழங்கு வைத்து ஃபேஸ் பேக் போடுங்கள். உருளைக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உருளைக்கிழங்கில்  பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை கோடையில் உங்களது சருமத்தை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைக்க உதவுகிறது. மேலும் உருளைக்கிழங்கில் இருக்கும் இந்த பண்புகள் சருமத்தை பளபளப்பாக வைக்கும். சரி இப்போது கோடையால் சருமம் வறண்டு போனால் உருளைக்கிழங்கு வைத்து இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள். உங்களது முகம் பளபளக்கும்.

இதையும் படிங்க: வெயில்ல முகம் கருக்குதா? இந்த மாதிரி கடலை மாவு பேஸ் பேக் போடுங்க!! 

34
உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்:

உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்:

உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக் செய்ய முதலில் உருளைக்கிழங்கை தோல் உரித்து, மிக்ஸியில் அரைத்து அதனுடன் சிறிதளவு பச்சைபால் சேர்த்து நன்கு கலந்து அந்த பேஸ்ட்டை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். பிறகு குளிர்ந்து நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கில் வாரத்திற்கு 2 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனால் உங்களது முகம் பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கும்.

இதையும் படிங்க:  ஆண்களே! வெயில் காலத்தில் முகம் பளபளக்க இதை செய்ங்க!

44
கருமையை நீக்க உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்:

கருமையை நீக்க உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்:

கோடையில் சூரிய வெப்பத்தால் சருமம் கருத்து போகும். எனவே உருளைக்கிழங்கு பேஸ் பேக் உங்களுக்கு உதவும். இது சருமத்தில் இருக்கும் நிறத்தை மாற்றும். இதற்கு உருளைக்கிழங்கு சாற்றுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து அதை உங்களது முகத்தில் ஃபேஸ் பேக்காக போட வேண்டும். சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை ஈரப்பதமாக வைக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
அழகு
வாழ்க்கை முறை
கோடைக்கால சரும பராமரிப்பு குறிப்புகள்
கோடைக்கால குறிப்புகள்
கோடைக்கால முகப் பூச்சு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image2
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image3
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved