Published : Oct 21, 2025, 07:39 AM ISTUpdated : Oct 21, 2025, 11:59 PM IST

Tamil News Live today 21 October 2025: சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்த கோமதி – குஷி மோடில் புறப்பட்ட பாண்டியன் ஃபேமிலி!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:59 PM (IST) Oct 21

சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்த கோமதி – குஷி மோடில் புறப்பட்ட பாண்டியன் ஃபேமிலி!

Pandian Condition and Gomathi happy Tears : காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பாண்டியன் தனது குடும்பத்தோடு கிளம்பியுள்ளார். ஆனால், அதற்கு முன் கண்டிஷன் போட்டுள்ளார்.

Read Full Story

11:54 PM (IST) Oct 21

ராஷ்மிகா இல்லாமல் தீபாவளியா? வைரலாகும் விஜய் தேவரகொண்டாவின் தீபாவளி வீடியோ!

Vijay Devarakonda Diwali Celebration Video : ராஷ்மிகா மந்தனாவுடன் தீபாவளி கொண்டாடினாரா? விஜய் தேவரகொண்டா பகிர்ந்த பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவரகொண்டா பகிர்ந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது?

Read Full Story

11:19 PM (IST) Oct 21

இன்றைய TOP 10 செய்திகள் - மழை விடுமுறை முதல் மது விற்பனை வரை!

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, தீபாவளி மது விற்பனை புதிய சாதனை, ஜப்பானுக்கு முதல் பெண் பிரதமர், அமெரிக்க H-1B விசா கட்டணத்தில் விதிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் இன்றைய TOP 10 செய்தித் தொகுப்பில் பதிவாகியுள்ளன.

Read Full Story

10:46 PM (IST) Oct 21

ஜெகபதி பாபு என்னை சைட் அடித்தார் - உண்மையை உடைத்த ரம்யா கிருஷ்ணன்!

Ramya Krishnan Revealed Jagapathi Babu Who Flirt Me : தன்னை சிறுவயதிலிருந்தே பல ஹீரோக்கள் சைட் அடித்துள்ளனர். அவர்களில் ஜெகபதி பாபுவும் ஒருவர் என நடிகை ரம்யா கிருஷ்ணனே வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

 

Read Full Story

10:38 PM (IST) Oct 21

800 கி.மீ தூரம் சென்று தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை! 2027-க்குள் அறிமுகம்!

இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் தாக்குதல் வரம்பு 800 கி.மீ-ஆக உயர்த்தப்பட்டு, 2027-ஆம் ஆண்டுக்குள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ரேம்ஜெட் எஞ்சினுடன் கூடிய இந்த புதிய ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Read Full Story

10:19 PM (IST) Oct 21

தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி குவித்த மக்கள்!

Diwali 2025: ₹6.05L Cr Sales, 87% Buy Indian Goods: இந்தியாவில் தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடியை தொட்டுள்ளது. சுமார் 87% மக்கள் இந்தியாவில் தயரிக்கப்பட்ட பொருட்களை வாங்கு குவித்துள்ளனர்.

Read Full Story

10:15 PM (IST) Oct 21

சந்திரகலாவை மாட்டிவிட்ட கார்த்திக் - ஒரேயடியாக காலில் விழுந்த சந்திரா!

கார்த்திகை தீபம் சீரியலில் நவீனை காப்பாற்றி சாமுண்டீஸ்வரியை வெளியில் கொண்டு வந்த கார்த்திக் சந்திரகலாவை அவரது அக்காவிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.

Read Full Story

10:12 PM (IST) Oct 21

50 ஓவர் ஸ்பின் பவுலிங்.. வங்கதேசத்தை வச்சு செஞ்ச வெஸ்ட் இண்டீஸ்!

பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வீசி புதிய உலக சாதனை படைத்தது. இந்த போட்டியில் 213 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ், சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

Read Full Story

09:50 PM (IST) Oct 21

ஒரு 'ஹேண்டில்' வாங்க லட்சங்கள் முதல் கோடிகள் வரை செலவு செய்யணுமா? .. வினோத விற்பனையைத் தொடங்கிய X!

Handle X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் செயல்படாத அரிய @Handle-களை Premium+ சந்தாதாரர்கள் வாங்கலாம். @Tom, @Pizza போன்ற பெயர்களின் விலை லட்சங்களில் தொடங்கும்!

Read Full Story

09:43 PM (IST) Oct 21

தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! முழு விவரம் இதோ!

தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லுரிகளுக்கும், ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

 

Read Full Story

09:40 PM (IST) Oct 21

ரூ. 62,999 விலையுள்ள டிவி வெறும் ₹28,866-க்கா? நம்ப முடியாத 55 இன்ச் TV டீல்! அமேசான் விற்பனையை மிஸ் பண்ணாதீங்க!

Smart TV deals அமேசான் தீபாவளி விற்பனையில் LG, Acer, Hisense போன்ற பிராண்டுகளின் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு 50% வரை தள்ளுபடி. 4K பெரிய திரையை ரூ. 40,000க்கும் குறைவாகப் பெறலாம்.

Read Full Story

09:33 PM (IST) Oct 21

வேண்டாம் Air, போதும் Pro! ஸ்லிம் ஃபோன் பரிசோதனையில் ஆப்பிளுக்கு செம அடி- உற்பத்தியை நிறுத்திய ஆப்பிள்!

iPhone Air ஆப்பிளின் அதிகப்படியான மெல்லிய ஐபோன் Air பரிசோதனை தோல்வியடைந்தது. Galaxy S25 Edge-ன் அடிச்சுவட்டில், குறைந்த தேவை காரணமாக 1 மில்லியன் யூனிட்களின் உற்பத்தி நிறுத்தம். அதிக விலையே பிரதான காரணம்.

Read Full Story

09:22 PM (IST) Oct 21

உலகின் மில்லியன் கணக்கானோர் நம்பிய 'க்ளௌட்' - திடீர் சரிவு! ஏஐ-க்கும் ஆபத்தா? அலறும் ஐடி வல்லுநர்கள்!

AWS outage AWS செயலிழப்பானது, ஒரே கிளவுட் வழங்குநரை நம்பியிருக்கும் இணையத்தின் பலவீனத்தை அம்பலப்படுத்தியது. கிளவுட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன, டேட்டா சென்டர்களின் இருப்பிடம் ஏன் முக்கியம் என்பதைப் படியுங்கள்

Read Full Story

09:11 PM (IST) Oct 21

சென்னையில் நாளை பள்ளிகள் விடுமுறை..! மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story

08:57 PM (IST) Oct 21

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த iQOO 15 - உலகிலேயே முதல் 2K LEAD OLED திரை, 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங்!

iQOO 15 iQOO 15: உலகின் முதல் 2K LEAD OLED திரை, Snapdragon 8 Elite Gen 5, 7,000mAh பேட்டரி (100W ஃபாஸ்ட் சார்ஜிங்) உடன் அறிமுகம். 50MP கேமரா. இந்திய வெளியீடு விரைவில்.

Read Full Story

08:56 PM (IST) Oct 21

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! கனமழையால் வெளியான அறிவிப்பு! ஆசிரியர்கள், மாணவர்கள் குஷி!

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read Full Story

08:54 PM (IST) Oct 21

பார்வை மீட்டுத் தரும் மைக்ரோசிப் சிகிச்சை! AR தொழில்நுட்பத்தில் மின்னணு கண்!

வயது முதிர்வால் பார்வையை இழந்தவர்கள், ‘ப்ரிமா சிஸ்டம்’ எனப்படும் அதிநவீன மைக்ரோசிப் மூலம் மீண்டும் பார்வையைப் பெற்றுள்ளனர். ஆக்மென்டட் ரியாலிட்டி கண்ணாடிகளுடன் இணைந்து செயல்படும் இந்த மின்னணு கண், நோயாளிகளுக்குப் படிக்கும் திறனை மீட்டுத் தந்துள்ளது.

Read Full Story

08:53 PM (IST) Oct 21

தர்காவில் பிரார்த்தனை செய்த ஏ ஆர் ரஹ்மான் – வைரலாகும் வீடியோ!

சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பிரார்த்தனை செய்த வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Read Full Story

08:31 PM (IST) Oct 21

UPSC தேர்வாளர் கவனத்திற்கு - IAS, IPS கனவுகளுக்கு வயது வரம்பு, முயற்சி எண்ணிக்கை விதிகள் மாறவில்லை! முழு விவரங்கள்…

UPSC IAS, IPS, IFS தேர்வுக்கான வயது வரம்பு மற்றும் முயற்சி விதிகளை (பொது, OBC, SC, ST) அறியவும். விதிகள் மாறவில்லை என UPSC தலைவர் உறுதி.

Read Full Story

08:30 PM (IST) Oct 21

ஹிஜாப் சர்ச்சை.. அரைகுறை ஆடையில் ஈரான் அதிகாரியின் மகள்.. வைரலாகும் திருமண வீடியோ!

ஈரானின் உச்ச தலைவருக்கு நெருக்கமான பாதுகாப்பு அதிகாரியின் மகள் திருமண வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப் அணியாத சாதாரண பெண்கள் கொல்லப்படும் நிலையில், இந்தத் திருமணத்தில் பெண்கள் ஹிஜாப் இன்றி காணப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.

Read Full Story

08:18 PM (IST) Oct 21

ஓய்வெடுக்காமல் கொட்டித் தீர்க்கும் மழை! பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு! ஆசிரியர்கள், மாணவர்கள் கவனத்திற்கு..!

தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

Read Full Story

07:33 PM (IST) Oct 21

66 வயதில் 10வது குழந்தை பெற்று சாதனை! ஜெர்மன் தாயின் ஆரோக்கிய ரகசியம்!

ஜெர்மனியைச் சேர்ந்த 66 வயதுப் பெண்மணி அலெக்சாண்ட்ரா ஹில்டபிராண்ட், தனது 10வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தனது ஆரோக்கியமான வாழ்க்கை முறையே இதற்குக் காரணம் என்கிறார். ஆனால் மருத்துவர்கள் இந்த வயதில் கர்ப்பம் தரிப்பது ஆபத்தானது என்கிறார்கள்.

Read Full Story

07:09 PM (IST) Oct 21

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு! சென்னையில் இந்த பகுதிகளில் வெள்ள அபாயம்! மக்களே உஷார்!

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டுள்ளதால் சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

 

Read Full Story

06:58 PM (IST) Oct 21

பாண்டியன் ஸ்டோஸ் 2 சீரியலில் நடிக்க நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Nirosha Salary: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நடித்து வரும் நடிகை நிரோஷாவின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story

06:16 PM (IST) Oct 21

புரட்டியெடுக்கும் கன‌மழை.. 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்! முதல்வர் உத்தரவு!

TN Northeast Monsoon: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுத்த நிலையில், 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Read Full Story

06:05 PM (IST) Oct 21

மகளிர் உதவித்தொகை பெற்ற 12,431 ஆண்கள்! பாஜக அரசின் லாட்கி பாஹின் திட்டத்தில் மெகா ஊழல்!

மகாராஷ்டிராவின் 'லாட்கி பாஹின் யோஜனா' மகளிர் நலத் திட்டத்தில் 12431 ஆண்கள் உட்பட ஆயிரக்கணக்கான தகுதியற்றவர்கள் பலன் பெற்றது RTI மூலம் அம்பலமாகியுள்ளது. இதனால் அரசுக்கு சுமார் ரூ.164 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், தகுதியற்ற பயனாளிகள் நீக்கப்பட்டுளனர்.

Read Full Story

05:55 PM (IST) Oct 21

விஜய் போட்டியிடப்போகும் தொகுதி இதுதான்..! குறி வைக்கும் தவெக..! பாமகவுக்கு ஓட்டை..!

விஜயின் அரசியல் பிரவேசம் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் போட்டியிடும் சட்டமன்ற தொகுதி எது என்கிற எதிர்பார்ப்பும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Read Full Story

05:42 PM (IST) Oct 21

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில்... பெயரில் மாற்றம் செய்த நடிகை ஹன்சிகா!

Hansika Changes Her Name: நடிகை ஹன்சிகா கணவர் சோஹைல் கத்தூரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது தன்னுடைய பெயரிலும் மாற்றம் செய்துள்ளார்.

Read Full Story

05:30 PM (IST) Oct 21

ஷாக் கொடுத்த சர்வே முடிவுகள்..! அமைச்சர்கள், மா.செ, எம்.எல்.ஏ-க்கள் மீது சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்..!

கட்சியின் கோஷ்டி பூசலை தீர்க்கும் விவகாரத்தில், பொறுப்பு அமைச்சர்களால் தீர்வு காண முடியாதவர்கள், மண்டல பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் அந்தப்பிரச்னைகளை தீர்த்து வைப்பர். அவர்களாலும் முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டால்..

Read Full Story

05:12 PM (IST) Oct 21

RSS, பிஜேபி இடமிருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள்..! நடிகர் பிரகாஷ்ராஜ் கெஞ்சி பதிவிட்ட போஸ்ட்

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸிடம் இருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story

05:09 PM (IST) Oct 21

Oct 22 Today Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும்.! மகிழ்ச்சி பொங்கும் அற்புதமான நாள்.!

Today Rasi Palan : அக்டோபர் 22, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

05:05 PM (IST) Oct 21

Oct 22 Today Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே, இன்று புது தைரியம் கிடைக்கும்.! துணிச்சலாக முடிவெடுத்து சாதித்து காட்டுவீர்கள்.!

Today Rasi Palan : அக்டோபர் 22, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

05:02 PM (IST) Oct 21

தீபாவளியை வெடி வெடிச்சு கொண்டாடாம; சரக்கடிச்சு கொண்டாடிருப்பாங்க போல! யம்மாடியோ இத்தனை கோடிக்கு மது விற்பனையா?

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு ரூ.600 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் தாண்டி ரூ.789.85 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மண்டல வாரியாக, மதுரை மண்டலம் முதலிடம்.

Read Full Story

05:01 PM (IST) Oct 21

Oct 22 Today Rasi Palan - தனுசு ராசி நேயர்களே, இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.! கடவுள்களின் ஆசி பரிபூரணமாக உண்டு.!

Today Rasi Palan : அக்டோபர் 22, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:59 PM (IST) Oct 21

தண்ணீரில் ஓடும் கார்.. 90 கி.மீ. மைலேஜ்.. வீடியோ வெளியிட்ட ஈரான் விஞ்ஞானி!

ஈரான் விஞ்ஞானி கசேமி, தண்ணீரில் இயங்கும் காரை உருவாக்கியதாகக் கூறுகிறார். 60 லிட்டர் தண்ணீரில் 900 கிமீ பயணிக்கும் இந்த கார், நீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரித்து ஆற்றலை உருவாக்குவதாக அவர் விளக்குகிறார்.

Read Full Story

04:58 PM (IST) Oct 21

Oct 22 Today Rasi Palan - மகர ராசி நேயர்களே, இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.!

Today Rasi Palan : அக்டோபர் 22, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:52 PM (IST) Oct 21

Oct 22 Today Rasi Palan - கும்ப ராசி நேயர்களே,

Today Rasi Palan : அக்டோபர் 22, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:49 PM (IST) Oct 21

Oct 22 Today Rasi Palan - மீன ராசி நேயர்களே, நீங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் எல்லாம் இன்றுடன் தீரப்போகுது.!

Today Rasi Palan: அக்டோபர் 22, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:29 PM (IST) Oct 21

மெர்சலாயிட்டேன்!.. இதான்யா தீபாவளி! ஆப்பிள் சிஇஓ டிம் குக் வெளியிட்ட போட்டோ வைரல்.!

ஆப்பிள் CEO டிம் குக், மும்பையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் எடுத்த ஒரு அழகான தீபாவளி புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.  இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Read Full Story

04:29 PM (IST) Oct 21

புதிய சீரியலில் ஹீரோயினாக களமிறங்கும் பிக்பாஸ் அன்ஷிதா! ஹீரோ யார் தெரியுமா?

Bigg Boss Anshitha Serial: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், 'செல்லம்மா ' சீரியல் நடிகை அன்ஷிதா நடிக்கும் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

Read Full Story

More Trending News