இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அஜித் குமார் கொலை வழக்கு, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:56 PM (IST) Jul 16
டோர்ரே பச்சேகோவில் ஒரு போலி வீடியோ, வட ஆப்பிரிக்க குடியேறியவர்கள் மீதான தாக்குதலைத் தவறாகச் சித்தரித்து, இனவெறி கலவரத்தைத் தூண்டியது. இதனால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11:11 PM (IST) Jul 16
Moon Jupiter Conjunction Forms Gajakesari Rajayogam : குருவும், சந்திரனும் இணையும் நிலையில் அது கஜகேசரி ராஜயோகமாக உருவாகிறது. இந்த யோகம் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்த தரப்போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.
10:29 PM (IST) Jul 16
Karthigai Deepam 2 Indraya Episode Revathi Love Letter Scene : கார்த்திகை தீபம் 2 சீரியலில் தாலி கட்டிய கணவரிடம் தனது காதலை சொல்ல ரேவதி படும் கஷ்டத்தைப் பார்த்து அவருக்கு அவரது தங்கை சுவாதியும் உதவி செய்துள்ளார்.
09:51 PM (IST) Jul 16
09:30 PM (IST) Jul 16
Sani Vakra Peyarchi 2025 Palan Predictions in Tamil : மீன ராசியில் சனி பகவான் வக்ர கதியில் பயணிக்க தொடங்கிய நிலையில் விபரீத ராஜயோகம் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. அதைப் பற்றி முழுவதுமாக பார்க்கலாம்.
09:28 PM (IST) Jul 16
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா மீண்டும் ஒரு முறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. தனது கியா ஸ்போர்டேஜை சக்திவாய்ந்த இன்ஜினுடன் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் கிடைக்கும்.
09:18 PM (IST) Jul 16
தமிழ்நாட்டில் MBBS, BDS மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 முதல் தொடங்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
08:14 PM (IST) Jul 16
இல்லைத்தரசிகள் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய சில பயனுள்ள வீட்டு குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
07:46 PM (IST) Jul 16
07:46 PM (IST) Jul 16
Kavin and Priyanka Mohan Join First Time in Tamil Cinema : கவின் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
07:29 PM (IST) Jul 16
காய்ச்சல் இருக்கும்போது முட்டை சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
07:01 PM (IST) Jul 16
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இதனால் ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
06:55 PM (IST) Jul 16
06:50 PM (IST) Jul 16
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருந்து, மாத்திரையே இல்லாமல் இயற்கையான முறையில், மிகவும் ஆரோக்கியமாக ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். இதற்கு தினசரி வாழ்க்கையில் 5 விஷயங்களை மட்டும் செய்தாலே போதும். மாத்திரைக்கு குட்பை சொல்லிடலாம்.
06:35 PM (IST) Jul 16
மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
06:33 PM (IST) Jul 16
IIITDM காஞ்சிபுரத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் உட்பட 27 மத்திய அரசு வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம் ரூ. 21,700 முதல். ஆகஸ்ட் 14, 2025 க்குள் விண்ணப்பிக்கவும்.
06:32 PM (IST) Jul 16
Bobby Cinemas File Case Against Ravi Mohan : ரவி மோகனுக்கு முன்பணமாக கொடுத்த ரூ.6 கோடியை பாபி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் திரும்ப கேட்டு தராத நிலையில் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
06:30 PM (IST) Jul 16
உடல் இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் பல விதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை ரொம்ப ஈஸியாக எப்படி பாதுகாக்கலாம் என்ற வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
06:27 PM (IST) Jul 16
தலைமுடி பிரச்சனைக்கு கற்றாழை ஜெல்லை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
06:10 PM (IST) Jul 16
நாட்டின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் கழிப்பறை வசதிகளை உறுதி செய்வது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, 20 உயர் நீதிமன்றங்கள் அறிக்கைகளைத் தாக்கல் செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
06:05 PM (IST) Jul 16
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் 8,000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை அறிமுகப்படுத்துகிறது. இது ஏர்டெல் மற்றும் ஜியோவின் பிராட்பேண்ட் திட்டங்களுக்குப் புதிய சவாலை உருவாக்கலாம்.
05:58 PM (IST) Jul 16
அசல் படைப்பாளர்களை ஊக்குவிக்கவும், மறுசுழற்சி செய்யப்பட்ட உள்ளடக்கத்தைக் குறைக்கவும், மெட்டா Facebook இல் 1 கோடிக்கும் அதிகமான போலி கணக்குகளையும் 5 லட்சம் ஸ்பேம் சுயவிவரங்களையும் நீக்கியுள்ளது.
05:56 PM (IST) Jul 16
உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புக்களை குறைக்க கஷ்டப்பட்டு டயட், உடற்பயிற்சி என செய்யாமல் மிக எளிதாக குறைக்க வழி இருக்கு. இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் என்பது கூட கிடையாது. உங்களின் வழக்கமான செயல்பாடு, மட்டுமே இதற்கு போதும்.
05:51 PM (IST) Jul 16
ஸ்மார்ட்போனை பழுதுபார்ப்பதற்கு முன் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க 7 முக்கிய குறிப்புகளை அறிக. தரவு காப்புப்பிரதி, கணக்குகளில் இருந்து வெளியேறுதல், விருந்தினர் பயன்முறை, SIM/SD கார்டு அகற்றுதல் ஆகியவை அடங்கும்.
05:45 PM (IST) Jul 16
உங்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! FIR பதிவு செய்வது, பிரமாணப் பத்திரம் பெறுவது, தேவையான ஆவணங்கள் சமர்ப்பிப்பது உள்ளிட்ட நகல் பெறுவதற்கான வழிமுறைகளை அறிக.
05:37 PM (IST) Jul 16
மழைக்கு ஏற்ற pOLED டிஸ்ப்ளே, 8GB ரேம், ஸ்னாப்டிராகன் 7s Gen 2 உடன் மோட்டோரோலா G96 இந்தியாவில் ரூ. 17,999 முதல் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
05:28 PM (IST) Jul 16
இன்றைய இளைய தலைமுறையினரில் அதிகமானவர்கள் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது முதுகு வலி தான். இதற்கு பல விதமான காரணங்கள் சொல்லப்பட்டாலும், மிக முக்கியமான தினசரி கடைபிடிக்கும் தவறான பழக்கங்கள் தான் உண்மையான காரணம் என டாக்டர்கள் சொல்கிறார்கள்.
05:27 PM (IST) Jul 16
பாத்திரம் கழுவும் சோப் சிலருக்கு கைகளில் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவர்களுக்கான ஒரு மாற்றை மருத்துவர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
05:02 PM (IST) Jul 16
05:01 PM (IST) Jul 16
தமிழ் மாதங்களிலேயே ஆனி மாதத்தில் மட்டும் 32 நாட்கள் இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:00 PM (IST) Jul 16
Chiyaan 64 Movie Official Announcement Released : விக்ரம் நடிக்கும் சியான்64 படத்தின் அப்டேட் குறித்து முக்கியமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
04:53 PM (IST) Jul 16
சிலரின் வயதிற்கும் தோற்றத்திற்கு சம்பந்தமே இருக்காது. வயது குறைவாக இருந்தாலும் முதுமை தோற்றம் வேகமாக ஏற்பட துவங்கும். இப்படி ஏற்படுவதற்கு நாம் தினசரி வாழ்க்கையில் செய்யும் மிக முக்கியமான 8 தவறுகள் தான் காரணம் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.
04:26 PM (IST) Jul 16
தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 22 வரை பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
04:17 PM (IST) Jul 16
தமிழகத்தில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு சீல் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 2500 சதுர அடியிலிருந்து 3000 சதுர அடி வரையிலான குடியிருப்புக் கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
04:10 PM (IST) Jul 16
சுத்தமான தெளிவான காட்சிகளுக்கு டிவி ஸ்கிரீனை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். டிவி ஸ்கிரீனை சுத்தம் செய்யும் சில முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:03 PM (IST) Jul 16
03:50 PM (IST) Jul 16
மருத்துவ காப்பீடு எடுத்த உடனேயே அனைத்து சிகிச்சைகளுக்கும் கவரேஜ் கிடைக்காது. பாலிசி விதிமுறைகள் மற்றும் திட்டத்தின் அடிப்படையில் கால அவகாசம் உண்டு.
03:46 PM (IST) Jul 16
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகமாக்கும் சிறந்த வழிமுறைகளை இங்கு காணலாம்.
03:23 PM (IST) Jul 16
ரியல்மி சி71 5ஜி, ரூ.10,000க்கு கீழ் அம்சம் நிறைந்த 5G ஸ்மார்ட்போனை தேடும் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இராணுவ தர கட்டமைப்பு, பெரிய பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் AI கேமரா அம்சங்களுடன் வருகிறது.
03:21 PM (IST) Jul 16