LIVE NOW
Published : Dec 07, 2025, 06:21 AM ISTUpdated : Dec 07, 2025, 10:27 PM IST

Tamil News Live Updates 07 December 2025: அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், மழைக்கு வாய்ப்பு, தங்கம் விலை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Amazon Prime Video

10:27 PM (IST) Dec 07

அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!

Amazon Prime Video அமேசான் பிரைம் வீடியோவில் கூடுதல் கட்டணமின்றி 24x7 லைவ் செய்திகளைப் பார்க்கும் வசதி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Read Full Story

10:18 PM (IST) Dec 07

Washing Machine - வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!

Washing Machine வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குளிர்கால பராமரிப்பு முறைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story

10:14 PM (IST) Dec 07

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!

சபரிமலை அய்யப்பன் கோயில் வளாகத்தில் உள்ள ஆலமரத்தில் மின் கசிவு காரணமாக சிறிய தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்ததால், சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்த பக்தர்கள் தரிசனம் மீண்டும் தொடங்கியது.
Read Full Story

10:12 PM (IST) Dec 07

கம்பி எண்ண வைக்கும் கூகுள்.. இந்த 5 விஷயங்களை தேடினா அவ்ளோதான்! வாழ்க்கையே காலி!

Google கூகுளில் வெடிகுண்டு தயாரிப்பு, சைபர் கிரைம், ஆபாச வீடியோக்கள் பற்றி தேடினால் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. உஷார்!

Read Full Story

10:04 PM (IST) Dec 07

WhatsApp Users Alert - உங்க அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? இந்த 5 அறிகுறி இருந்தா ஆபத்து!

WhatsApp உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதற்கான 5 அறிகுறிகள் மற்றும் அதை பாதுகாப்பதற்கான எளிய வழிகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story

09:59 PM (IST) Dec 07

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!

ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஈரான் ஆதரவுப் படைகளுடன் ஹமாஸ் கொண்டுள்ள தொடர்பையும் இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது.

Read Full Story

09:58 PM (IST) Dec 07

Samsung S26 Leak - சும்மா மிரட்டலா இருக்கே! வெளியானது சாம்சங் S26 சீரிஸ் டிசைன் - ஆப்பிளுக்கே டஃப் கொடுக்கும் போல!

Samsung S26 சாம்சங் கேலக்ஸி S26 சீரிஸின் புதிய கேமரா டிசைன் மற்றும் One UI 8.5 அம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Read Full Story

09:54 PM (IST) Dec 07

AI எல்லாம் சும்மா... கால்குலேட்டர் தான் 'கிங்'! கூகுளையே ஓரம் கட்டிய பழைய சாதனம் - காரணம் தெரிஞ்சா அசந்து போவீங்க

Calculator AI தொழில்நுட்பம் வளர்ந்தாலும் கால்குலேட்டர் விற்பனை குறையவில்லை. காசியோ நிறுவனம் வெளியிட்ட தகவலும், மக்கள் இதை விரும்புவதற்கான காரணமும் இங்கே.

Read Full Story

09:49 PM (IST) Dec 07

அடேங்கப்பா.. 2025-ல் இந்தியர்கள் எதை அதிகம் தேடினாங்க தெரியுமா? வெளியானது கூகுள் ரிப்போர்ட் - முதலிடம் எதுக்கு?

Top 10 Searched Words 2025-ஆம் ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அர்த்தம் தேடிய டாப் 10 வார்த்தைகள் எவை? சீஸ்ஃபயர், மேடே மற்றும் பூக்கி ஆகியவற்றின் அர்த்தம் இங்கே.

Read Full Story

09:33 PM (IST) Dec 07

Budget Phones 2025 - கையில் காசு கம்மியா இருக்கா? கவலையே வேண்டாம்! ரூ.15,000-க்குள் கிடைக்கும் 5 'மாஸ்' போன்கள்!

Budget Phones 2025: 2025-ல் ரூ.15,000 விலைக்குள் வெளியான சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் எவை? ரெட்மி, விவோ, ஒப்போ உள்ளிட்ட நிறுவனங்களின் பெஸ்ட் பட்ஜெட் மொபைல் பட்டியல் இதோ.

Read Full Story

09:10 PM (IST) Dec 07

இண்டிகோ பயணிகளுக்கு ரூ.610 கோடி ரீஃபண்ட்! உன்னிப்பாக கண்காணிக்கும் மத்திய அரசு!

விமானப் பணியாளர்கள் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்த இண்டிகோ, மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து பயணிகளுக்கு ரூ.610 கோடியைத் திருப்பி அளித்துள்ளது.

Read Full Story

08:02 PM (IST) Dec 07

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!

தருமபுரியில் அரசுப் பள்ளி அருகே அமைக்கப்பட்ட மதுபானக் கடையை அகற்றக் கோரி தவெக நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, த.வெ.க. தொண்டர் ஒருவர் காவலரின் கையைக் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story

07:34 PM (IST) Dec 07

செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!

திருமலை ஏழுமலையான் கோயில் காணிக்கைத் திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சி.வி. ரவிக்குமார், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பாவத்திற்குப் பிராயச்சித்தமாக சொத்துக்களைத் தானம் செய்ததாகவும் கூறியுள்ளார்

Read Full Story

06:41 PM (IST) Dec 07

என்னை ஏமாற்றி இந்தியாவில் 2வது திருமணம்.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!

கராச்சியைச் சேர்ந்த நிகிதா நாக்தேவ் என்ற பெண், தனது கணவர் தன்னை பாகிஸ்தானில் கைவிட்டுவிட்டு டெல்லியில் இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Read Full Story

05:55 PM (IST) Dec 07

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் தரமற்ற உதிரிபாகங்களுடன் இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் வழங்கப்பட்ட சைக்கிள்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read Full Story

04:55 PM (IST) Dec 07

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!

பீகார் அரசு, தலைநகர் பாட்னாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் கட்டுவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இந்த நிலம் ஆண்டுக்கு ஒரு ரூபாய் என்ற பெயரளவு வாடகையில் 99 வருடக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read Full Story

04:49 PM (IST) Dec 07

Weekly Rasi Palan - கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் குருவின் பலத்தால் நினைத்தது அனைத்தும் நடக்கப்போகுது.!

Kanni Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:39 PM (IST) Dec 07

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படாது என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் சின்னசாமியில்தான் நடைபெறும் என சிவக்குமார் உறுதியளித்தார்.

Read Full Story

04:34 PM (IST) Dec 07

சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?

நியூயார்க்கில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவி சஹாஜா உடுமலா, தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

Read Full Story

04:15 PM (IST) Dec 07

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!

அமைச்சர் சேகர்பாபு, சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக முதற்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார். இந்த மனிதாபிமான செயல், திராவிட மாடல் அரசின் மத நல்லிணக்கக் கொள்கையை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார். 

Read Full Story

04:14 PM (IST) Dec 07

ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!

2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது. மிட்ச்செல் ஸ்டார்க் ஆல்ரவுண்டாக ஜொலித்தார்.

 

Read Full Story

04:06 PM (IST) Dec 07

மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Read Full Story

03:59 PM (IST) Dec 07

Weekly Rasi Palan - சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் நடக்கப்போகும் மாற்றங்கள்.! தயாரா இருங்க.!

Simma Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

03:57 PM (IST) Dec 07

2026க்குள் மேலும் 30 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திருக்குறளை மேலும் 30 மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2026-க்குள் 100 மொழிகளில் திருக்குறளை வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் பழங்குடியின மொழிகளும் அடங்கும்.

Read Full Story

03:44 PM (IST) Dec 07

Weekly Rasi Palan - கடக ராசி நேயர்களே, இந்த வாரம் வாய்ப்புகள் குவியும்.! புதிய கதவுகள் திறக்கும்.!

Kadaga Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

03:24 PM (IST) Dec 07

சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி

சூடான் தெற்கு கோர்டோஃபான் மாகாணத்தில் துணை ராணுவப் படையினர் (RSF) நடத்திய கொடூரத் தாக்குதலில் 116 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மழலையர் பள்ளியில் இருந்த 46 குழந்தைளும் பலியாகியுள்ளனர்.

Read Full Story

03:23 PM (IST) Dec 07

Weekly Rasi Palan - மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் எதிர்பாராததை எதிர்பாருங்கள்.! அதிர்ஷ்டம் கொட்டும்.!

Mithuna Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

03:04 PM (IST) Dec 07

Weekly Rasi Palan - ரிஷப ராசி நேயர்களே, அடுத்த 7 நாட்களில் நடக்கப்போகும் அதிசயம்.! வெற்றி உங்களுக்குத் தான்.!

Rishaba Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

03:02 PM (IST) Dec 07

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அப்டேட்

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 9ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

Read Full Story

02:59 PM (IST) Dec 07

ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!

பலாஷ் முச்சலுடன் நடைபெற இருந்த தன்னுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஸ்மிருதி மந்தனா இன்று தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

02:52 PM (IST) Dec 07

Weekly Rasi Palan - மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் அடிக்கும் யோகம்.! ஆனாலும் இந்த விஷயங்களில் கவனம்.!

Mesha Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

02:42 PM (IST) Dec 07

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு! சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-இன் 150-வது ஆண்டை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில், பாடலின் முக்கியத்துவம் மற்றும் அதிகம் அறியப்படாத வரலாற்று அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Read Full Story

02:22 PM (IST) Dec 07

Astrology - இந்த ராசியில் பிறந்த மாமியார்களுக்கு மருமகளை பாத்தாலே ஆகாதாம்.! சண்டை போட்டுட்டே இருப்பாங்களாம்.!

Zodiac signs that dislike their daughter-in-law: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்த மாமியாருக்கு மருமகளை பார்த்தாலே பிடிக்காதாம். அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 

Read Full Story

02:07 PM (IST) Dec 07

ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி; ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?

Soori Apologizes to Fan Over Bouncer Misconduct: நடிகர் சூரி, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்திற்காக தற்போது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது, அவரின் மனித நேயத்தை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளது.

Read Full Story

02:05 PM (IST) Dec 07

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க

இந்திய ரிசர்வ் வங்கி, கோல்ட் மெட்டல் லோன் (GML) தொடர்பாக புதிய கடுமையான விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தங்க கடன் சந்தையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையும், தவறான பயன்பாட்டைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

Read Full Story

02:01 PM (IST) Dec 07

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

ஊட்டி வாலிபர் 10-ம் வகுப்பு மாணவி மற்றும் கல்லூரி மாணவி என இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து கர்ப்பமாக்கியுள்ளார். பள்ளி மாணவிக்கு பெண் குழந்தையும், கல்லூரி மாணவிக்கு ஆண் குழந்தையும் பிறந்த நிலையில், பிரவீன் போக்சோ சட்டத்தில் கைது.

Read Full Story

01:54 PM (IST) Dec 07

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது. அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்று அவரது ஆதரவாளர் வழக்கறிஞர் கே.பாலு கூறியுள்ளார்.

Read Full Story

01:50 PM (IST) Dec 07

கோவா கிளப் தீ விபத்தில் முக்கிய நபர் கைது.. யார் காரணம்? முதல்வர்

கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள ‘Birch by Romeo Lane’ நைட் கிளப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read Full Story

01:25 PM (IST) Dec 07

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!

தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் பாஜகவின் பாச்சா பலிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் என்றும் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம் தான் எரியும் என்று கூறியுள்ளார்.

Read Full Story

01:24 PM (IST) Dec 07

Astrology - இந்த 3 ராசியினர் பணத்தை தண்ணியா செலவு செய்வாங்களாம்.! சேமிப்பே இருக்காதாம்.! உங்க ராசி இருக்கா?

3 zodiac signs who waste money: ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்கள் பணத்தை தாராளமாக செலவு செய்யும் குணம் கொண்டவர்களாக விளங்குவார்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

More Trending News