Published : Oct 06, 2025, 07:00 AM ISTUpdated : Oct 06, 2025, 11:56 PM IST

Tamil News Live today 06 October 2025: மாமியார் வீடு தான் உலகம் என்று மாறிய செந்தில் – மாமனார் வீட்டில் ஐக்கியமான மீனா; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Pandian Stores 2 Serial Today Episode Oct 6

11:56 PM (IST) Oct 06

மாமியார் வீடு தான் உலகம் என்று மாறிய செந்தில் – மாமனார் வீட்டில் ஐக்கியமான மீனா; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Pandian Stores 2 Senthil Opens About to His In Laws : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் செந்தில் மாமனார், மாமியார் வீடு தான் இனி உலகம் என்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்.

Read Full Story

11:48 PM (IST) Oct 06

பிக்பாஸ் சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்மேட்ஸூக்கு கொடுக்கப்பட்ட பிரீடம்; இனிமே வேக்கப் சாங் கிடையாது!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று தண்ணீர் கண்ணீர் என்ற முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டதோடு முதல் நாமினேஷனும் நடைபெற்றது.

Read Full Story

11:10 PM (IST) Oct 06

இன்றைய TOP 10 செய்திகள் - பீகார் தேர்தல் அறிவிப்பு முதல் தீபாவளி போனஸ் வரை

பீகார் தேர்தல் அறிவுப்பு, 20% தீபாவளி போனஸ், செந்தில் பாலாஜி வழக்கு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு, இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்த முக்கிய நிகழ்வுகளுடன் இன்றைய TOP 10 செய்திகள்.

Read Full Story

10:41 PM (IST) Oct 06

போர் நிறுத்த சீக்கிரம் முடிவு எடுங்க... இஸ்ரேல் - ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் டிரம்ப்!

காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

Read Full Story

10:03 PM (IST) Oct 06

விஜய் தேவரகொண்டாவின் கார் விபத்தில் சிக்கியது..! அவருக்கு என்ன ஆச்சு? பரபரப்பு தகவல்!

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டாவின் கார் விபத்தில் சிக்கியது. அவர் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார்.

Read Full Story

09:57 PM (IST) Oct 06

கோபமடையச் செய்த செயல்! நீதிபதியை தாக்க முயன்றவருக்கு பிரதமர் மோடி கண்டனம்!

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் ஷூ வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனாதன தர்மம் குறித்து கோஷமிட்ட அந்த வழக்கறிஞரின் செயலுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Full Story

09:43 PM (IST) Oct 06

பண்டிகை சீசனுக்கு சிக்ஸ் அடிக்கும் Lava! - வெறும் ₹5,698 விலைக்கு 13MP கேமரா, 64GB ஸ்டோரேஜ்!

Lava Bold N1 Lite ஸ்மார்ட்போன் இப்போது அமேசானில் ₹5,698 விலையில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15, 6.75" டிஸ்பிளே மற்றும் 5000mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அசத்தும் போன்!

Read Full Story

09:34 PM (IST) Oct 06

Motorola-வின் 7,000mAh ‘பேட்டரி பூதம்’ லான்ச்! - 120Hz டிஸ்பிளே.. 50MP கேமரா! விலை என்னவாக இருக்கும்?

Motorola G06 மோட்டோரோலா G06 பவர் அக்டோபர் 7 அன்று Flipkart-ல் பிரத்தியேகமாக வெளியாகிறது. இதில் 7,000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே, 50MP கேமரா மற்றும் MediaTek Helio G81 Extreme செயலி உள்ளது.

Read Full Story

09:27 PM (IST) Oct 06

WhatsApp-ல் வந்த புது 'சீக்ரெட்' செட்டிங்! இனி யாருக்கு ஸ்டேட்டஸ் தெரியணும்னு நீங்களே முடிவு பண்ணலாம்! முழு விவரம்!

WhatsApp New Status இந்தியாவில் WhatsApp 'Share Status with Contacts' என்ற புதிய செட்டிங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டேட்டஸ் யார் பார்க்க வேண்டும் என்பதை எளிதாக கட்டுப்படுத்தலாம். அதை ஆக்டிவேட் செய்வது எப்படி என்று அறிக.

Read Full Story

09:25 PM (IST) Oct 06

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு ஷாக்! உச்சநீதிமன்ற கதவை தட்டிய திமுக அரசு! வடசென்னை வாக்குகள் பறிபோகிறதா?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

Read Full Story

09:16 PM (IST) Oct 06

பணம் 'மழையா' கொட்டும்! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்... TN நெடுஞ்சாலைத் துறையில் வேலை உறுதி!

TN Highways Job Alert தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி போதும். எழுத்து தேர்வு இல்லை, நேர்காணல் மூலம் தேர்வு. சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை.

Read Full Story

09:15 PM (IST) Oct 06

ஷார்ட் பிரேக்குக்கு பின் மீண்டும் தமிழில் பிஸியான அழகு ராட்சசி ஆஷ்னா சவேரி!

Actress Ashna Zaveri Beautiful Photos : நடிகை ஆஷ்னா சவேரி மீண்டும் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read Full Story

09:05 PM (IST) Oct 06

Parenting Tips - குழந்தைங்க காய்கறி சாப்பிட அடம்பிடிக்குறாங்களா? பிடிக்காததை கூட விரும்பி சாப்பிட இதை செய்ங்க!

குழந்தைகள் அடம்பிடிக்காமல் காய்கறிகளை விரும்பி சாப்பிட என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகளை இங்கு காணலாம்.

Read Full Story

09:04 PM (IST) Oct 06

வேலைக்கு ஒரு Mail ID, பர்சனலுக்கு இன்னொன்றா? குழப்பமே வேண்டாம்! எங்க, எப்படி யூஸ் பண்ணணும்? முழு வழிகாட்டி!

Professional vs Personal Email ID தொழில்முறை மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடிகளை எங்கு, எப்படிப் பயன்படுத்த வேண்டும்? பாதுகாப்பு மற்றும் சிறந்த தகவல்தொடர்புக்கான எளிய மின்னஞ்சல் பயன்பாட்டு விதிகளை அறிக.

Read Full Story

08:58 PM (IST) Oct 06

நாய்க்கடி நாடகம் நடத்தியவரை தேடி வந்து கடித்த தெருநாய்! கைதட்டி ரசித்த கிராம மக்கள்!

கேரளாவில் தெருநாய் கடி குறித்த விழிப்புணர்வு நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த நாடகக் கலைஞரை, நிஜமாகவே தெருநாய் ஒன்று கடித்தது. இதை நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்த கிராம மக்கள் கைதட்டி ரசித்தனர். நாடகம் முடிந்த பிறகே உண்மை தெரியவந்தது.

Read Full Story

08:58 PM (IST) Oct 06

Eating Dinner Benefits - எடை குறைப்பு முதல் இரவு சீக்கிரம் சாப்பிடுவதன் பல நன்மைகள்!

தினமும் 7 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு முடித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Read Full Story

08:55 PM (IST) Oct 06

டைப்பிங்கை டிசைனாக்கும் AI - அசத்தலான ஃபாண்ட்கள், அழகிய கையெழுத்து கலை! - முழு வழிகாட்டி!

Font Generators AI ஃபாண்ட் ஜெனரேட்டர் மற்றும் கையெழுத்துக் கலையால் உங்கள் எழுத்துக்களை மாற்றலாம். பிராண்டிங், டிசைன் என அனைத்தையும் நொடியில் உருவாக்குவது எப்படி என அறியலாம்.

Read Full Story

08:29 PM (IST) Oct 06

தொழில் முனைவோரா நீங்கள்? உங்களை ஒரு 'கிங்' ஆக காட்டும் பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்கள்! முழு விவரம்!

Best Smartphones 2025-ல் சிறந்த பிசினஸ் ஸ்மார்ட்போன்களை தேடுகிறீர்களா? Samsung S25 Ultra, Xiaomi 14 Civi உட்பட டாப் 5 மாடல்கள், அம்சங்கள் மற்றும் விலையை இங்கே காணலாம்.

Read Full Story

08:20 PM (IST) Oct 06

மருத்துவமனைக்கு ஓடோடி சென்ற இபிஎஸ்! கையை பிடித்து ராமதாஸ் செய்த செயல்! அதிமுகவினர் பூரிப்பு!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் ராமதாஸிடம் நலம் விசாரித்து இருந்தார்.

Read Full Story

08:17 PM (IST) Oct 06

தன்வினை தன்னையே சுடும்.. சௌந்தர பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் அப்டேட்

Anna Serial Today Episode : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

Read Full Story

08:03 PM (IST) Oct 06

பிக் பாஸ் டைட்டில் வின்னராகும் வாய்ப்பு யார் யாருக்கு இருக்கு தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியானது நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிலையில் இதில் கலந்து கொண்ட 20 போட்டியாளர்களில் டைட்டில் வின்னராகும் வாய்ப்பு யார் யாருக்கு இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

Read Full Story

08:01 PM (IST) Oct 06

அது பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்! அடிச்சுப் பேசிய நயினார் நாகேந்திரன்!

கரூர் வழக்கில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே திமுக கச்சத்தீவு பற்றிப் பேசுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே திமுக அரசு கச்சத்தீவை தாரைவார்க்க அனுமதித்து என்றும் கூறினார்.

Read Full Story

08:01 PM (IST) Oct 06

Birth Month - ஆண்களே! உங்க மனைவி பிறந்த மாதம் இதுவா? உஷார்! நிறைய விஷயங்களை மறைப்பாங்க!

ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் தங்கள் துணையிடம் ரகசியங்களை மறைப்பார்களாம். அது எந்தெந்த மாதம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

07:25 PM (IST) Oct 06

சீன ஆயுதங்கள் சூப்பர்! பொய் மூட்டையை அவிழ்த்து விடும் பாகிஸ்தான்! நெத்தியடி கொடுத்த இந்தியா!

சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது. ஆனால், இந்தியா பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்து அபார வெற்றி பெற்றதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Read Full Story

07:13 PM (IST) Oct 06

கிட்னி முறைகேடு வழக்கில் விசாரணை தொடங்காதது ஏன்? திமுகவின் இரட்டை வேடம்.. கிழித்து தொங்க விட்ட இபிஎஸ்!

கிட்னி முறைகேடு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் விசாரணையை தொடங்காதது ஏன்? என்று திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதே வேளையில் கரூரில் விசாரணையில் வேகம் காட்டுவாதாக அவர் கூறியுள்ளார்.

Read Full Story

06:25 PM (IST) Oct 06

விஜயை கொடூரமாகக் குதறும் சீமான்- திருமா..! அரசியல் விமர்சகர் உடைக்கும் பகீர் பின்னணி..!

திருமாவளவனை பொருத்தவரையில் அவர் டி.கே.எஸ். இளங்கோவனை போன்று திமுகவின் அன் அஃபிசீயல் பேச்சாளர். திமுகவுக்கு வரிந்து பேசுவதில் திருமாவளவன், டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு போட்டியாளராக மாறிவிட்டார். திமுகவில் தலித் பிரிவு ஐடி விங்க் தலைவர் போலச் செயல்படுகிறார்

Read Full Story

06:17 PM (IST) Oct 06

சண்டை போட்டு வீட்டை விட்டு வந்த செந்தில் – ஒரு வழியாக புதிய வீட்டுல பால் காய்ச்சிய மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Senthil and Meena New House Warming Function in Pandian Stores 2 This Week Promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

06:13 PM (IST) Oct 06

சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக நேரடியாக வெளியாகும் “ராம்போ”!

Rambo movie OTT Release: தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், OTT தளத்தில் நேரடியாக “ராம்போ” திரைப்படம் ரிலீசாக உள்ளது.

Read Full Story

06:11 PM (IST) Oct 06

தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி வெட்கக்கேடு! குற்றவாளி சொன்ன காரணத்தை பார்த்தீங்களா? ஸ்டாலின் ஆவேசம்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நம் சமூகத்தில் இன்னும் அடக்குமுறை ஆதிக்க மனப்பான்மை ஆழமாகப் பதிந்துள்ளது என்பதையே இது காட்டுவதாக கூறியுள்ளார்.

Read Full Story

06:04 PM (IST) Oct 06

வானில் ஜொலிக்கும் சூப்பர் மூன்! பெரிய நிலாவை மிஸ் பண்ணாம பாருங்க!

2025-ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் நிகழ்வு, 'ஹார்வெஸ்ட் மூன்' என்ற பெயரில் அக்டோபர் 6 மற்றும் 7 தேதிகளில் வானில் தென்பட உள்ளது. பூமிக்கு மிக அருகில் வருவதால், இந்த முழு நிலவு வழக்கத்தை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தோன்றும்.

Read Full Story

05:57 PM (IST) Oct 06

ஒரு நாளைக்கு 10 கோடியா?... பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கியவர் யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி என பல்வேறு மொழிகளில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் அதிக சம்பளம் வாங்குவது யார் என்பதை பார்க்கலாம்.

Read Full Story

05:45 PM (IST) Oct 06

Oct 07 Today Rasi Palan - துலாம் ராசி நேயர்களே இன்று நீங்க தான் கில்லி.! அடிக்கிற பால் எல்லாமே சிக்ஸர் தான்.!

Today Rasi Palan : அக்டோபர் 07, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

05:35 PM (IST) Oct 06

Oct 07 Today Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே.! அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் இன்று விடுதலை கிடைக்கும்.! மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.!

Today Rasi Palan : அக்டோபர் 07, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

05:31 PM (IST) Oct 06

முதல்வர் ஸ்டாலின் போல மன்னிப்பு கேட்பாரா..? ரூ.20 லட்சம் எங்கே..? கையும், காலும் ஓடாத விஜய்..!

விஜயும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடியோ காலில் சென்று, ‘‘இது போல் நடந்ததுக்கு ஒரு வருத்தம் தெரிவித்தால் அது இன்னும்கூட பெரிய விஷயமாக பேசப்படும். இந்த நிமிடம் வரை அவர் இரங்கலை சரியாக சொல்லவில்லை என்பதுதான் பெரும் குற்றச்சாட்டாக இருக்கிறது.

Read Full Story

05:28 PM (IST) Oct 06

சென்னையில் நடந்த 80ஸ் ரீயூனியன்... பிரபல நடிகர் ஆப்சென்ட் ஆனதால் வெடித்த சர்ச்சை

80ஸ் நட்சத்திரங்கள் ஆண்டுதோறும் ரீ-யூனியன் நடத்துவது உண்டு, அந்த வகையில், இந்த ஆண்டு சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடி இருக்கிறார்கள்.

Read Full Story

05:26 PM (IST) Oct 06

தீபாவளி தொடர் விடுமுறை.. 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எந்தெந்த தேதிகள்? முழு விவரம்!

தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. எந்தெந்த தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும்? என்பது குறித்து பார்ப்போம்.

Read Full Story

05:26 PM (IST) Oct 06

Oct 07 Today Rasi Palan - தனுசு ராசி நேயர்களே, இன்று அற்புதமான நாள்.! உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கும்.!

Today Rasi Palan : அக்டோபர் 07, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

05:15 PM (IST) Oct 06

Oct 07 Today Rasi Palan - மகர ராசி நேயர்களே, இன்னைக்கு பிரச்சனை சுத்தி சுத்தி அடிக்குமாம்.! கவனம்.!

Today Rasi Palan : அக்டோபர் 07, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

05:10 PM (IST) Oct 06

நிலத்தில் தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷம்.. சிவனாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Karthigai Deepam 2 serial: ஜீ தமிழில் பல்வேறு திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் 2 தொடரில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்ப்போம்.

Read Full Story

04:58 PM (IST) Oct 06

Human Body Organs - கிட்டத்தட்ட '7' உடல் உறுப்புகளை நீக்கிய பின் உயிர் வாழும் பெண்; எப்படி சாத்தியமானது? விசித்திரமான அறிவியல் உண்மைகள்!!

மனிதர்களால் 10 உறுப்புகள் இல்லாமல் வாழ முடியுமாம். அந்த உறுப்புகள் என்னென்ன? எப்படி இது சாத்தியம் என இங்கு காணலாம்.

Read Full Story

More Trending News