MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நிலத்தில் தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷம்.. சிவனாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

நிலத்தில் தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷம்.. சிவனாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Karthigai Deepam 2 serial: ஜீ தமிழில் பல்வேறு திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் 2 தொடரில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்ப்போம்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Oct 06 2025, 05:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிர்ச்சியில் சிவனாண்டி:
Image Credit : Zee Tamil You Tube Screen Shot

அதிர்ச்சியில் சிவனாண்டி:

இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில், பரமேஸ்வரி பாட்டி நிலத்தில் டெட் பாடி இருப்பதாக சொல்லி தோண்ட தொடங்கிய நிலையில், தோண்ட தோண்ட கடைசியில் சாமி சிலை கிடைப்பதால் அனைவரும் பரவசமடைகிறார்கள். ஆனால் சிவனாண்டி அண்ட் கோ உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
புண்ணிய பூமி:
Image Credit : zee tamil

புண்ணிய பூமி:

கார்த்திக் தன்னுடைய பங்கிற்கு, இங்க பாருங்க நிலத்தில் இருந்து சாமி சிலை தான் கிடைத்து இருக்கு. இது புண்ணிய பூமி என்று சொல்ல ஊர் மக்களும் அதை ஏற்று நம்புகிறார்கள்.

34
சம்மதம் சொல்லும் சாமுண்டீஸ்வரி:
Image Credit : zee tamil

சம்மதம் சொல்லும் சாமுண்டீஸ்வரி:

பின்னர் இந்த இடத்தை எழுதி கொடுக்க ராஜராஜன் மற்றும் சாமுண்டீஸ்வரி கையெழுத்து போட வேண்டும் என்பது தெரிய வருகிறது. ஊர் மக்கள் எல்லாரும் கேட்டுக்கொள்வதால், சாமுண்டீஸ்வரியும் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு கையெழுத்து போட்டு நிலத்தை ஹாஸ்பிடல் கட்ட எழுதி கொடுக்கிறாள்.

44
பழி தீர்ப்பானா சிவனாண்டி:
Image Credit : zee tamil

பழி தீர்ப்பானா சிவனாண்டி:

இப்படியான நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திக்கை பழி தீர்க்க சிவனாண்டி என்ன செய்வார் என்பதை அறிய கார்த்திகை தீபம் 2 சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சினிமா
தமிழ் சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved