Asianet Tamil News Live: ஆவின் நெய் விலை உயர்வுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்

Tamil News live updates today on december 16 2022

ஆவினில் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

10:42 PM IST

கடலில் இருந்து வெளிவந்த ஏலியன்கள்.. பூமிக்கு வந்த புதிய ஆபத்து ? வைரல் படத்தால் பரபரப்பு !

ஏலியன் ஒன்றின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்து பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

9:34 PM IST

Viral video : தரையிறங்கும் போது ஏற்பட்ட திடீர் சிக்கல்.. செங்குத்தாக விழுந்த போர் விமானம் - பரபரப்பு காட்சிகள்

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் போர் விமானம் ஒன்று தரையிறங்கும் போது நடந்த விபத்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

8:33 PM IST

பணம் கொட்டும் தொழில்.! குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய சூப்பர் தொழில் !

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழிலை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க

7:47 PM IST

3 மாவட்டங்களில்.. 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள்.! தமிழக அரசு அரசாணை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

இராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

6:54 PM IST

2023ம் ஆண்டு நீட் தேர்வு எப்போது நடக்கும்? விண்ணப்ப பதிவு எப்போது தொடங்கும்? முழு விபரம்

2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7 ஆம் தேதிநடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

4:31 PM IST

உக்ரைன் போர் நிறுத்த இதுமட்டுமே வழி..! ரஷ்ய அதிபர் புடினுக்கு போன் போட்ட பிரதமர் மோடி - என்ன பேசினார்?

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடினார்.

மேலும் படிக்க

4:17 PM IST

அதிசயம்.!! நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. வைரலாகும் போட்டோஸ் !

மத்தியப் பிரதேசத்தில்  பிறந்த குழந்தை ஒன்று நான்கு கால்களுடன் பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:30 PM IST

66 குழந்தைகள் மரணத்திற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து காரணமா? இந்தியா வெளியிட்ட பகீர் தகவல் !

காம்பியா குழந்தை இறப்புக்கும், இந்திய இருமல் மருந்துகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்று இந்திய அரசு கூறியுள்ளது.

மேலும் படிக்க

1:56 PM IST

ஓஹோ இதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதா? வச்சு செய்யும் டிடிவி.தினகரன்.!

ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்.

மேலும் படிக்க

1:50 PM IST

சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்

சென்னையில் மாண்டல் புயல் காரணமாக கடந்த 9ம் தேதி பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1:27 PM IST

அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிக்காதீங்க.. இது பச்சை துரோகம்.. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துங்கள்! சீமான்

எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்றுகூறி ஏமாற்றி வருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும் என சீமான் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:12 PM IST

தினந்தோறும் தன் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் முதல்வர்.. சி.வி.சண்முகம்

ஆட்சி பொறப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார் என சிந்தித்து பார்க்க வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை. மக்களை துன்பப்படுத்தும் அரசாக திமுக உள்ளது. தினந்தோறும் தன் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் முதலமைச்சராக உள்ளார் மு.க.ஸ்டாலின் என சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

1:02 PM IST

கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்தா..? அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டணம் 200 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக முழுவதும் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

12:36 PM IST

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வு தேதியில் மாற்றம்

புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட டிசம்பர் 24ம் தேதி நடப்பததாக அறிவிக்கப்பட்ட தேர்வு ஜனவரி 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட தேர்வு ஜனவரி 20ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

12:28 PM IST

சாதிக்க வேண்டியவர்களை சாகடித்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் ரம்மி.. ஆளுநருக்கு எதிராக கொதிக்கும் அன்புமணி..!

ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடிய அரக்கனின் கோரத் தாண்டவத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது. மதுரை திருமங்கலம் அருகே பொறியியல் கல்லூரியில் படித்து வந்த வினோத்குமார் என்ற மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க

12:22 PM IST

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் தமிழகம்... 5வது ஆண்டாக NO.1 மாநிலமாக நீடிப்பு..!

இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் பிடித்துள்ளது. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பாஜக ஆளும் குஜராத் 4வது இடத்திலும், கர்நாடகா 8வது இடத்திலும், மத்திய பிரதேசம் 13-வது இடத்திலும் உள்ளது.

மேலும் படிக்க

11:20 AM IST

தமிழகத்தில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள்..! எந்த எந்த இடங்கள் என தெரியுமா..? நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள் 115 கோடி மதிப்பீட்டில் அமைக்க இருப்பதாகவும் அதற்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க..

10:01 AM IST

அதிமுக கொடி கம்பம் விழுந்து பலி... 2 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அதிமுக கொடி கம்பம் விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிமுக நிர்வாகி சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

9:19 AM IST

விஜய் தான் நம்பர் 1..! வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர் வேண்டும்..! உதயநிதியை சந்திக்க திட்டம்- தில்ராஜூ

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், வாரிசு படத்திற்கு அதிக அளவிலான திரையரங்கம் ஒதுக்க வேண்டும் என உதயநிதியிடம் வலியுறுத்த இருப்பதாக வாரிசு பட தயாரிப்பார் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..
 
9:12 AM IST

திருப்பதி வந்த பக்தரிடம் பஸ்ஸில் நைசாக பேசி பழகிய இளம்பெண்.. லாட்ஜுக்கு அழைத்து சென்று என்ன செய்தார் தெரியுமா?

திருப்பதியில் இருந்து காளஹஸ்தி கோயிலுக்கு பேருந்தில் சென்ற பக்தரிடம் பழகிய 6 லட்சம் மதிப்புள்ள நகைகளை ஆட்டையை போட்ட இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க

9:12 AM IST

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது.. மத்திய அரசு திட்டவட்டம்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது. கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் விலை மிக குறைந்த அளவிலேயே உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இங்கு விலை மிக குறைவாகதான் உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. 

8:13 AM IST

Power Shutdown in Chennai: அட கடவுளே.. சென்னையில் முக்கிய ஏரியாக்களில் இன்று மின்தடை.. இதோ லிஸ்ட்.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார், ஐடி காரிடார் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:13 AM IST

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஐகோர்ட் தடை... அப்பாடா என பெரூமூச்சு விடும் திமுக அமைச்சர்..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க

10:42 PM IST:

ஏலியன் ஒன்றின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்து பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

9:34 PM IST:

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் போர் விமானம் ஒன்று தரையிறங்கும் போது நடந்த விபத்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

8:33 PM IST:

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழிலை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க

7:47 PM IST:

இராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

6:54 PM IST:

2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7 ஆம் தேதிநடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

4:31 PM IST:

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடினார்.

மேலும் படிக்க

4:17 PM IST:

மத்தியப் பிரதேசத்தில்  பிறந்த குழந்தை ஒன்று நான்கு கால்களுடன் பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:30 PM IST:

காம்பியா குழந்தை இறப்புக்கும், இந்திய இருமல் மருந்துகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்று இந்திய அரசு கூறியுள்ளது.

மேலும் படிக்க

1:56 PM IST:

ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்.

மேலும் படிக்க

1:50 PM IST:

சென்னையில் மாண்டல் புயல் காரணமாக கடந்த 9ம் தேதி பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1:27 PM IST:

எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்றுகூறி ஏமாற்றி வருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும் என சீமான் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:12 PM IST:

ஆட்சி பொறப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார் என சிந்தித்து பார்க்க வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை. மக்களை துன்பப்படுத்தும் அரசாக திமுக உள்ளது. தினந்தோறும் தன் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் முதலமைச்சராக உள்ளார் மு.க.ஸ்டாலின் என சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

1:02 PM IST:

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டணம் 200 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக முழுவதும் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

12:36 PM IST:

புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட டிசம்பர் 24ம் தேதி நடப்பததாக அறிவிக்கப்பட்ட தேர்வு ஜனவரி 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட தேர்வு ஜனவரி 20ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

12:28 PM IST:

ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடிய அரக்கனின் கோரத் தாண்டவத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது. மதுரை திருமங்கலம் அருகே பொறியியல் கல்லூரியில் படித்து வந்த வினோத்குமார் என்ற மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க

12:22 PM IST:

இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் பிடித்துள்ளது. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பாஜக ஆளும் குஜராத் 4வது இடத்திலும், கர்நாடகா 8வது இடத்திலும், மத்திய பிரதேசம் 13-வது இடத்திலும் உள்ளது.

மேலும் படிக்க

11:20 AM IST:

தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள் 115 கோடி மதிப்பீட்டில் அமைக்க இருப்பதாகவும் அதற்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க..

10:01 AM IST:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அதிமுக கொடி கம்பம் விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிமுக நிர்வாகி சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

9:18 AM IST:

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், வாரிசு படத்திற்கு அதிக அளவிலான திரையரங்கம் ஒதுக்க வேண்டும் என உதயநிதியிடம் வலியுறுத்த இருப்பதாக வாரிசு பட தயாரிப்பார் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..
 
9:12 AM IST:

திருப்பதியில் இருந்து காளஹஸ்தி கோயிலுக்கு பேருந்தில் சென்ற பக்தரிடம் பழகிய 6 லட்சம் மதிப்புள்ள நகைகளை ஆட்டையை போட்ட இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க

9:12 AM IST:

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது. கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் விலை மிக குறைந்த அளவிலேயே உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இங்கு விலை மிக குறைவாகதான் உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. 

8:13 AM IST: