10:09 PM IST
விமானக் கோளாறு காரணமாக முதல்வரின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் டெல்லி பயணம் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை காலை டெல்லி செல்வார் என்று தகவல்.
6:55 PM IST
Mark Antony teaser : போன்ல டைம் டிராவலா... புதுசா இருக்கே! வைரலாகும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ பட டீசர் இதோ
மார்க் ஆண்டனி படத்தின் அசத்தலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இப்படம் ஒரு டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பேண்டஸி திரைப்படம் என தெரிகிறது. போன் மூலம் டைம் டிராவலா என்கிற வசனமும் படத்தில் இடம்பெற்று உள்ளது. மேலும் படிக்க
6:18 PM IST
முன்பதிவின் மூலம் மட்டும் இத்தனை கோடி வசூலா! ரிலீசுக்கு முன்பே கலெக்ஷனில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் 2
லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் முன்பதிவு வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
3:27 PM IST
பொன்னியின் செல்வன் 2 ரிலீசாகும் தியேட்டர்களில் ஐடி ரெய்டு நடத்துனா ரூ.1000 கோடி அள்ளலாம் - பார்த்திபன் நக்கல்
சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பார்த்திபன் ஐடி ரெய்டு பற்றி பேசி உள்ளார். மேலும் படிக்க
2:44 PM IST
குக் வித் கோமாளி 4-ல் திடீரென வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்த 2 பிரபலங்கள் - இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீர் டுவிஸ்ட் ஆக இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். மேலும் படிக்க
1:56 PM IST
லவ் யூ பட்டு... வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணத்தால் மனமுடைந்து போன குஷ்பு - கலங்கவைக்கும் டுவிட்டர் பதிவு இதோ
நடிகை குஷ்பு தனது வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த நாய் மரணமடைந்ததை அடுத்து, அந்த நாயின் புகைப்படங்களை பதிவிட்டு எமோஷனல் டுவிட் ஒன்றையும் போட்டுள்ளார். மேலும் படிக்க
1:49 PM IST
வாகன ஓட்டிகளே கவனம்.. இந்த போர்டு இருந்தால், வாகனத்தை நிறுத்த வேண்டாம்.. ஆபத்து..
நீலநிற போர்டில் வெள்ளை அம்புக்குறி உள்ள சாலையில், வாகனங்களை நிறுத்தினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
1:34 PM IST
சென்னையில் பயங்கரம்.. அதிகாலை டீ குடிக்க வந்த விசிக பிரமுகர் வெட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
1:34 PM IST
இனி ஆல் பாஸ் கிடையாது.. 9ம் வகுப்பு தேர்ச்சி பெற இதெல்லாம் கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி..!
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்ச்சி பெறுவதற்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம் என பள்ளிக்கல்வி துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1:10 PM IST
குஷ்பு, நமீதா, நயனை தொடர்ந்து... நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய தீவிர ரசிகர்! இது எங்க? - முழு விவரம் உள்ளே
நடிகை சமந்தாவுக்காக கோவில் ஒன்றை கட்டியுள்ள அவரது தீவிர ரசிகர், அந்தக் கோவிலை சமந்தாவின் பிறந்தநாளன்று திறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் படிக்க
12:43 PM IST
நாட்டில் 157 அரசு நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. தமிழ்நாட்டிற்கு எத்தனை..?
நாட்டில் மேலும் 157 அரசு நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
12:01 PM IST
சத்தீஸ்கர் நக்சல் தாக்குதல்.. முக்கிய எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு படையினர்.
சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிறகு காவல்துறையினர் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11:50 AM IST
தளபதியை சந்தித்த புரட்சிதளபதி! விஜய்யின் புது ஆபிஸுக்கு திடீர் விசிட் அடித்த மார்க் ஆண்டனி டீம்- பின்னணி என்ன?
நடிகர் விஷாலும், மார்க் ஆண்டனி படக்குழுவினரும் நடிகர் விஜய்யை அவரது புதிய அலுவலகத்தில் சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துள்ளனர்.
Happy to have met my dearest Brother & Hero @actorvijay
— Vishal (@VishalKOfficial) April 27, 2023
Thank you so much for watching my teaser….
Always proud to be your fan, GB pic.twitter.com/2jmKM4h4jz
11:05 AM IST
இலங்கை செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம்..
இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி இந்திய ரூபாயில் பணம் செலுத்த முடியும் என இலங்கை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
11:04 AM IST
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்..? நாயின் கணிப்பு உண்மையாகுமா..?
கர்நாடகாவில் யார் அடுத்த முதலமைச்சர் என்பதை நாய் ஒன்று கணித்துள்ளது.
10:52 AM IST
அட்லீக்கு விபூதி அடித்துவிட்டு... அக்கட தேசத்து இயக்குனருக்கு கால்ஷீட் கொடுத்த விஜய் - தளபதி 68 டைரக்டர் இவரா?
லியோ படத்துக்கு பின் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் படிக்க
10:32 AM IST
முதல்வரை ஏமாற்றிய போலி வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மீது வழக்குப் பதிவு.. எப்படி தெரியுமா?
சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் என கூறி கடையில் வாங்கிய கோப்பையை காட்டி முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வினோத் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
9:05 AM IST
என் வாழ்க்கையே உன்னால தாண்டா நாசமா போச்சு.. நடுரோட்டில் லாரி ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை.. பகீர் பின்னணி.!
பட்டப்பகலில் நடுரோட்டில் லாரி ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8:04 AM IST
வாகன ஓட்டிகளுக்கு முக்கிய தகவல்! Happy Streets கொண்டாட்டம்! சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.!
ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற இருப்பதால், அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு முதல் GP ரோடு சந்திப்பு வரை அடுத்த 4 ஞாயிற்று கிழமைகளில் மட்டும் காலை 3.30 மணி முதல் 9.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
7:36 AM IST
ஓ.. இதுக்குதான்.. 8 மணி நேரம் டூ 12 மணி நேரம் வேலை நாடகமா? உண்மையை அம்பலப்படுத்தும் பாஜக பிரமுகர்..!
இயற்கை வள சுரண்டல் சட்டத்தை காப்பாற்ற 8 மணி நேரம் டூ 12 மணி நேரம் வேலை நேர நாடக அரசியலை திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகள் அரங்கேற்றியதாக எஸ்.ஜி.சூர்யா குற்றம்சாட்டியுள்ளார்.
6:55 AM IST
விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து பேசிய முன்னாள் ஒலிம்பிக் வீரர் அபினவ் பிந்த்ரா!
ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான அபினவ் பிந்த்ரா இன்று தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
6:51 AM IST
எனக்கு போலீஸ் மேல டவுட்டா இருக்கு.. அந்த ரகசியம் கொலையாளிக்கு தெரிந்தது எப்படி? பாயிண்டை பிடித்த சிபிஎம்.!
முறப்பநாடு காவல்நிலையத்தின் அருகிலேயே உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் அவர் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது காவல்துறையின் அப்பட்டமான அலட்சியத்தையே காட்டுகிறது. யாரும் முன்வராத சமயத்தில் இந்த வி.ஏ.ஓ. புகார் கொடுத்திருக்கிறார் என்பது காவல்துறை தவிர வேறு யார் மூலமாகவும் கொலையாளிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
10:10 PM IST:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் டெல்லி பயணம் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை காலை டெல்லி செல்வார் என்று தகவல்.
6:55 PM IST:
மார்க் ஆண்டனி படத்தின் அசத்தலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இப்படம் ஒரு டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பேண்டஸி திரைப்படம் என தெரிகிறது. போன் மூலம் டைம் டிராவலா என்கிற வசனமும் படத்தில் இடம்பெற்று உள்ளது. மேலும் படிக்க
6:18 PM IST:
லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் முன்பதிவு வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
3:27 PM IST:
சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பார்த்திபன் ஐடி ரெய்டு பற்றி பேசி உள்ளார். மேலும் படிக்க
2:44 PM IST:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீர் டுவிஸ்ட் ஆக இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். மேலும் படிக்க
1:56 PM IST:
நடிகை குஷ்பு தனது வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த நாய் மரணமடைந்ததை அடுத்து, அந்த நாயின் புகைப்படங்களை பதிவிட்டு எமோஷனல் டுவிட் ஒன்றையும் போட்டுள்ளார். மேலும் படிக்க
1:49 PM IST:
நீலநிற போர்டில் வெள்ளை அம்புக்குறி உள்ள சாலையில், வாகனங்களை நிறுத்தினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
1:34 PM IST:
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
1:34 PM IST:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்ச்சி பெறுவதற்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம் என பள்ளிக்கல்வி துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1:10 PM IST:
நடிகை சமந்தாவுக்காக கோவில் ஒன்றை கட்டியுள்ள அவரது தீவிர ரசிகர், அந்தக் கோவிலை சமந்தாவின் பிறந்தநாளன்று திறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் படிக்க
12:43 PM IST:
நாட்டில் மேலும் 157 அரசு நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
12:01 PM IST:
சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிறகு காவல்துறையினர் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11:50 AM IST:
நடிகர் விஷாலும், மார்க் ஆண்டனி படக்குழுவினரும் நடிகர் விஜய்யை அவரது புதிய அலுவலகத்தில் சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துள்ளனர்.
Happy to have met my dearest Brother & Hero @actorvijay
— Vishal (@VishalKOfficial) April 27, 2023
Thank you so much for watching my teaser….
Always proud to be your fan, GB pic.twitter.com/2jmKM4h4jz
11:05 AM IST:
இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி இந்திய ரூபாயில் பணம் செலுத்த முடியும் என இலங்கை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
10:52 AM IST:
லியோ படத்துக்கு பின் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் படிக்க
10:32 AM IST:
சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் என கூறி கடையில் வாங்கிய கோப்பையை காட்டி முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வினோத் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
9:05 AM IST:
பட்டப்பகலில் நடுரோட்டில் லாரி ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8:04 AM IST:
ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற இருப்பதால், அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு முதல் GP ரோடு சந்திப்பு வரை அடுத்த 4 ஞாயிற்று கிழமைகளில் மட்டும் காலை 3.30 மணி முதல் 9.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
7:36 AM IST:
இயற்கை வள சுரண்டல் சட்டத்தை காப்பாற்ற 8 மணி நேரம் டூ 12 மணி நேரம் வேலை நேர நாடக அரசியலை திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகள் அரங்கேற்றியதாக எஸ்.ஜி.சூர்யா குற்றம்சாட்டியுள்ளார்.
6:55 AM IST:
ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான அபினவ் பிந்த்ரா இன்று தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
6:51 AM IST: