எச்.ராஜா இப்போது அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 30 January 2026: மேடையில் மயங்கி விழுந்த எச்.ராஜா.. ICU-வில் தீவிர சிகிச்சை.. என்னாச்சு?
Tamil News Live today 30 January 2026: மேடையில் மயங்கி விழுந்த எச்.ராஜா.. ICU-வில் தீவிர சிகிச்சை.. என்னாச்சு?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayமேடையில் மயங்கி விழுந்த எச்.ராஜா.. ICU-வில் தீவிர சிகிச்சை.. என்னாச்சு?
Tamil News Live todayசிவனும் விஷ்ணுவும் இணைந்தே அருளும் அற்புத தளம்! காக்களூர் ஸ்ரீ ஜலநாராயணன் கோயிலின் மகிமை!
Sree Jalanarayanan Swamy Shiva Vishnu Together : பொதுவாகச் சிவனும் விஷ்ணுவும் தனித்தனி சன்னதிகளில் இருப்பார்கள். ஆனால், இங்கு ஒரே பீடத்தில் அல்லது அருகருகே இணைந்து அருள்பாலிப்பது "ஹரிஹர" தத்துவத்தை விளக்குகிறது.
Tamil News Live todayIND vs NZ 5-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இடம்.. பயிற்சியாளர் சொன்ன முக்கிய அப்டேட்!
IND vs NZ 5-வது டி20 போட்டி சஞ்சு சாம்சனுக்கு வாழ்வா? சாவா? போட்டியாக இருக்கும். இதில் மட்டும் சஞ்சு சொதப்பினால் டி20 உலகக்கோப்பையில் பிளேயிங் லெவனில் இடம் பெறும் வாய்ப்பை மறந்து விட வேண்டியது தான்.
Tamil News Live todayஇந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படாது.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னை எழும்பூரில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படாது. தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
Tamil News Live todayகருங்காலி மாலைகளைப் பிரசாதமாக வழங்கும் செம்பு முருகன் கோயில்! அதிசய வழிபாடும் பலன்களும்!
Karungali Malai benefits and prasadam in Tamil : செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட கருங்காலி மரம், குலதெய்வ அருளையும், தடைகளற்ற வெற்றியையும் தரக்கூடியது. அதை முருகனின் பாதத்தில் வைத்து பிரசாதமாகப் பெறுவது கூடுதல் சிறப்பாக சொல்லப்படுகிறது.
Tamil News Live todayகனிமக்கொள்ளையை தட்டிக்கேட்ட செய்தியாளர்கள் மீது தாக்குதல்.. திமுக MLA கைதாகணும்.. எதிர்க்கட்சிகள் ஆவேசம்!
தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளை நடத்துவதையே திமுகவினர் முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளைக்கு திமுகவைச் சேர்ந்த பெரும்புள்ளி ஒருவர் காட்பாதராக இருக்கிறார்.
Tamil News Live todayபக்தனுக்காக நந்தி பகவானை வழிபட செய்த சிவன் – 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷேகம்!
Sivalokanatha Swamy Temple consecration : மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் பிரம்மாண்டமான முறையில் நடந்துள்ளது.
Tamil News Live todayராமதாஸ் கூட்டணியில் விசிக இருக்காது.. திருமாவளவன் திட்டவட்டம்.. திமுகவுக்கு தலைவலி!
பாமகவில் அன்புமணி பக்கமே அனைவரும் உள்ளனர். ராமதாஸுக்கு செல்வாக்கு குறைவு என்றாலும் அவரையும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் பிரச்சனை ஏதும் இருக்காது. ராமதாஸுக்கு அனுதாப ஓட்டுகள் வந்தாலும் நமக்கு லாபம் தானே என திமுக கருதுகிறது.
Tamil News Live todayபுதன்-வியாழன் சேர்க்கை 2026 - இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்! இரட்டிப்பு லாபம் நிச்சயம்!
Top 3 Lucky Zodiac Signs for Mercury Jupiter Conjunctions 2026 : ஜோதிடத்தில் சக்தி வாய்ந்த அமைப்பு என்றால் அது புதன் மற்றும் குரு சேர்க்கை. புதன் – குரு சேர்க்கையால் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இது 3 ராசிகளின் வாழ்க்கையில் ஜாக்பாட் அடிக்க போகிறது.
Tamil News Live todayஎங்களுக்கும் தன்மானம் உண்டு.. திருப்பி அடிப்போம்.. திமுகவை விடாமல் துரத்தும் மாணிக்கம் தாகூர்!
கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை அவமானப்படுத்துகிற செயலை செய்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரின் கோரிக்கையாக உள்ளது.
Tamil News Live todayதீராத குடும்ப கஷ்டங்கள் தீர வேண்டுமா? காஞ்சி காமாட்சி அம்மன் அருளும் எளிய பரிகாரங்கள்!
Mangadu Kamakshi Amman Temple Pariharam to Solve Family Issues : குடும்ப கஷ்டங்கள், பணத்தடை மற்றும் மனக்கவலைகள் நீங்கி, இல்லத்தில் சுபிட்சம் பெருக காஞ்சி காமாட்சி அம்மன் வழிபாடு ஒரு மிகச்சிறந்த தீர்வாகும்.
Tamil News Live todayதிரைத்துறையிலும் கோலோச்சிய சி.ஜே. ராய்.. இத்தனை படங்கள் தயாரித்துள்ளாரா?
திரைப்படத் தயாரிப்பு மட்டுமின்றி, தொலைக்காட்சித் துறையிலும் சி.ஜே. ராய் தீவிரமாக இருந்தார். பிக் பாஸ் கன்னட சீசன் 11-க்கு கான்ஃபிடன்ட் குரூப் ஸ்பான்சர் செய்தது.
Tamil News Live todayபிரபல தொழில் அதிபர் சி.ஜே. ராய் தற்கொ**லை.. துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Tamil News Live today47 வயதில் கள்ளக்காதல்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி.. கதையை முடித்த ராஜமாணிக்கம்! அதிர்ச்சி தகவல்
Tamil News Live todayDivyadarshini - நீல நிற உடையில் உலா வரும் 'டிடி' சிரிப்பால் மயக்கும் அட்டகாசமான கிளிக்ஸ்!
தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி நீல நிற உடையில் இருக்கும் அழகிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.
Tamil News Live todayதாறுமாறாக உயரப்போகும் தங்கம்..! அதிர வைக்கும் ரகசியம்..! இந்திய- சீனாவின் 'டாலரைசேஷன்' விளையாட்டால் உச்சம்..!
உலகின் முக்கிய வங்கிகள் தங்கத்தை வாங்கும்போது, தேவை அதிகரிக்கும், விலைகள் உயரும். முதலீட்டாளர்கள் இப்போது பங்குச் சந்தை அல்லது டாலரை விட தங்கத்தை அதிகம் நம்புகிறார்கள்.
Tamil News Live todayAnupama Parameswaran - காந்தப் பார்வை..! டைட்டான உடையில் கிறங்க வைக்கும் லுக்கில் அனுபாமா கிளிக்ஸ்
நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Tamil News Live todayAparna Balamurali - கண்களால் ரசிகர்களை கைது செய்யும் 'அபர்ணா பாலமுரளி'.. அழகிய புகைப்படங்கள் இதோ!
நடிகை அபர்ணா பாலமுரளியின் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.
Tamil News Live todayJan 31 Thulam Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, பண விஷயத்தில் அசால்ட்டா இருந்தா பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்.!
Jan 31 Thulam Rasi Palan : ஜனவரி 31, 2026 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Live todayJan 31 Viruchiga Rasi Palan - லக்கி பாஸ்கராக மாறும் விருச்சிக ராசி.! இன்று தன லாபம் உண்டாகும்.!
Jan 31 Viruchiga Rasi Palan : ஜனவரி 31, 2026 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.