11:06 PM (IST) Nov 25

Tamil News Live todayகோயில் பாதுகாப்புக்கு மத உணர்வால் மறுத்த அதிகாரி... ராணுவத்திற்கே தகுதியற்றவர்- உச்சநீதிமன்றம் அதிரடி..!

பணியில் அவரது பிரிவில் ஒரு கோயில் ஒரு குருத்வாரா இருந்தது. அங்கு ஒவ்வொரு வாரமும் மத அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. அவர் தனது வீரர்களுடன் கோயிலுக்குச் சென்றார். ஆனால் பூஜை, சடங்குகள், ஆரத்தியின் போது கோயிலின் உட்புறப் பகுதிக்குள் நுழைய மறுத்துவிட்டார்.

Read Full Story
10:38 PM (IST) Nov 25

Tamil News Live todayஇதை ஷேர் பண்ணாதீங்க.. கெஞ்சும் ஜெகனை கதற விட்ட AI வீடியோ.. உடனே பறந்த உத்தரவு!

ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் எதிர்க்கட்சி அந்தஸ்து கோரி கெஞ்சுவது போன்ற ஒரு போலியான AI வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அமைச்சர் நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்து, கண்ணியமான அரசியலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Read Full Story
10:25 PM (IST) Nov 25

Tamil News Live todayIND vs SA - அதிகார மிதப்பில் இருந்தால் இதுதான் நடக்கும்..! கம்பீரை விமர்சித்த விராட் கோலி சகோதரர்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுமோசமாக விளையாடிய நிலையில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Read Full Story
10:14 PM (IST) Nov 25

Tamil News Live todayபூணூலை அழிக்க முயன்ற ஔரங்கசீப்.. முகலாயர்களை கழுவி கழுவி ஊத்திய யோகி ஆதித்யநாத்!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முகலாயர்கள் இந்தியாவை இஸ்லாமியமயமாக்க முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஔரங்கசீப்பின் கொடுமைகளுக்கு எதிராக நின்ற சீக்கிய குரு தேக் பகதூரின் தியாகத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

Read Full Story
09:57 PM (IST) Nov 25

Tamil News Live todayஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரி! 5000mAh+ திறன்.. 2026ல் வெளியாகும் iPhone Fold.. நீங்கள் வாங்க தயாரா?

iPhone Fold ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் (iPhone Fold) 2026 செப்டம்பரில் 2,000- 2,500 டாலர் விலையில் வெளியாகலாம் என லீக் தகவல். 7.8 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh+ பேட்டரி, 24MP UDC கேமரா என அசத்தும் அம்சங்கள்! முழு விவரம் உள்ளே.

Read Full Story
09:55 PM (IST) Nov 25

Tamil News Live today2026 டி20 உலகக்கோப்பை! சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மேட்ச் இல்லையா? ரசிகர்கள் ஷாக்!

2026 டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மேட்ச் ஒன்று கூட நடைபெறாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. சேப்பாக்கத்தில் மற்ற எந்தெந்த அணிகள் மோதுகின்றன? என்பது குறித்து பார்க்கலாம்.

Read Full Story
09:29 PM (IST) Nov 25

Tamil News Live todayடிரம்ப் போட்ட திட்டத்துக்கு உக்ரைன் திடீர் ஒப்புதல்! ஜெலென்ஸ்கி கொடுத்த கிரீன் சிக்னல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த சமாதான ஒப்பந்தத்திற்கு உக்ரைன் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, உக்ரைன் சில பகுதிகளை ரஷ்யாவிடம் விட்டுக்கொடுப்பது போன்ற நிபந்தனைகள் உள்ளன.

Read Full Story
08:48 PM (IST) Nov 25

Tamil News Live today2026 டி20 உலகக்கோப்பை முழு அட்டவணை.. IND vs PAK மேட்ச் தேதி! இந்தியா மோதும் போட்டிகள்! முழு விவரம்!

2026 T20 WC Schedule: 2026 டி20 உலகக்கோப்பை அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. முழு அட்டவணை, இந்தியா போட்டிகள் நடைபெறும் தேதி, இந்தியா, பாகிஸ்தான் மோதும் தேதி உள்ளிட்ட விரிவான விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story
08:03 PM (IST) Nov 25

Tamil News Live todayதமிழ்நாட்டுக்கு பட்டை நாமம்... தெற்கு ரயில்வேக்கு வெறும் 1% நிதி ஒதுக்கீடு.. சு. வெங்கடேசன் கண்டனம்

மத்திய பாஜக அரசு ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு அநீதி இழைப்பதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். புதிய ரயில் பாதைகளுக்கு வெறும் 1% நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Full Story
07:53 PM (IST) Nov 25

Tamil News Live today2026 டி20 உலகக்கோப்பையில் 'ஹிட்மேன்' ரோகித் சர்மா! ஐசிசி அளித்த கெளரவம்! சூப்பர் அறிவிப்பு!

2026 T20 World Cup: 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் பிராண்ட் அம்பாசிடராக ஹிட்மேன் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி அவருக்கு மிகப்பெரும் கெளரவம் அளித்துள்ளது

Read Full Story
07:24 PM (IST) Nov 25

Tamil News Live todayகுற்றவாளிகளை காட்டிக் கொடுக்கும் மூட்டைப் பூச்சி! மலேசியா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

மலேசிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், மூட்டைப் பூச்சிகள் மனித ரத்தத்தில் உள்ள DNA-வை 45 நாட்கள் வரை சேமித்து வைப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம், குற்றச் சம்பவங்கள் நடந்த இடங்களில் இருந்து மூட்டைப் பூச்சிகளை சேகரித்து, குற்றவாளிகளை அடையாளம் காணலாம்.

Read Full Story
07:19 PM (IST) Nov 25

Tamil News Live todayதிமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் ஈர்ப்பு? எத்தனை லட்சம் பேருக்கு வேலை? லிஸ்ட் போட்ட முதல்வர்!

திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் ஈர்ப்பு? எத்தனை லட்சம் பேருக்கு வேலை? கிடைத்துள்ளது என்பது குறித்து கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமாக கூறியுள்ளார்.

Read Full Story
06:35 PM (IST) Nov 25

Tamil News Live todayவிஜயை முதல்வராக்க ஆதரவாக ஒட்டுமொத்தமாய் கூடும் கிறிஸ்தவ மத போதகர்கள்..? பகீர் கிளப்பும் அர்ஜூன் சம்பத்..!

அப்பாவி இந்து தமிழ் இளைஞர்கள் சினிமா மோகத்தில் ஜோசப் விஜய் பின்னால் செல்கிறார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது

Read Full Story
06:26 PM (IST) Nov 25

Tamil News Live todayதமிழர்களுக்கு எதிராக பேசுவதா? ஆளுநர் ரவி கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டிய ஆள்.. அமைச்சர் ஆவேசம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே கொள்கையாக வைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டியவர் என்று கூறியுள்ளார்.

Read Full Story
06:14 PM (IST) Nov 25

Tamil News Live todayWinter Skincare Tips - ஒரு பைசா செலவில்லாமல்..குளிர்காலத்தில் உங்க அழகை மெருகூட்ட இதை பாலோ பண்ண மறக்காதீங்க!

குளிர்காலத்தில் சருமத்தை அழகாகவும், பளபளப்பாக வைத்திருப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
05:55 PM (IST) Nov 25

Tamil News Live todayரூ.1 கோடி கட்டணம் செலுத்தி மருத்துவப் படிப்பில் சேர்ந்த EWS மாணவர்கள்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) சான்றிதழ் பெற்ற மாணவர்கள், நீட் முதுநிலை தேர்வில் குறைந்த ரேங்க் பெற்றதால், கோடிக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தி மருத்துவப் படிப்பில் சேருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story
05:45 PM (IST) Nov 25

Tamil News Live todayஎன்னை முடக்க நினைத்தால் இந்தியா முழுவதும் பாஜகவின் அடித்தளத்தையே அடித்து நொறுக்குவேன்..! மம்தா மிரட்டல்..!

வங்கதேசப் பிரச்சினை இருந்தால், மத்தியப் பிரதேசத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள்? எனக்கு பாஜகவைப் பற்றி பயமில்லை. நான் இங்கே இருக்கும் வரை, யாரையும் திருப்பி அனுப்ப மாட்டார்கள்.

Read Full Story
05:41 PM (IST) Nov 25

Tamil News Live todayGhee for Babies - குழந்தைக்கு எப்ப நெய் கொடுத்தா நல்லது? பெற்றோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு!

குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து நெய் கொடுக்க ஆரம்பிக்கலாம்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

Read Full Story
05:22 PM (IST) Nov 25

Tamil News Live todayஸ்மிருதி மந்தனா திருமணத்தை ஒத்திவைக்க‌ சொன்னதே பலாஷ் முச்சல் தான்! வெளியான உண்மை!

ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்மிருதிக்கு முன்பே திருமணத்தை ஒத்திவைக்க வேண்டும் என முதலில் சொன்னதே பலாஷ் முச்சல் தான் என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

Read Full Story
05:13 PM (IST) Nov 25

Tamil News Live todayWinter Health Care - முடி உதிர்வு முதல் மூட்டு வலி வரை நிவாரணம்! குளிர்க்காலத்துல இந்த 'கருப்பு' விதைகளை சாப்பிடுங்க

குளிர்காலத்தில் முடி ஆரோக்கியம் முதல் மூட்டு வலியை குறைப்பது வரை எந்த விதையை சாப்பிடு வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story